Adultery மல்லி என் மனைவி
(20-09-2026, 11:05 PM)saka1981 Wrote: ராஜீவுக்கு இன்னைக்கு வேணும்னா இது ஒரு வீழ்ச்சியா இருக்கலாம்… ஆனா நாளையிலிருந்து அவன் எழுச்சிதான்! ?

கௌதம் — இன்னும் மல்லிக்கு எப்படி எப்படி காம சுகத்தைத் தரலாம் என்ற நினைப்பில்தான் இருக்கான்… ஆனால் கூடிய சீக்கிரமே, தான் வைத்திருப்பதெல்லாம் இழந்து நிற்கப் போறான் போல…

மல்லியைப் பற்றி என்ன சொல்ல… மனசு என்ன சொல்கிறதோ அதைத்தான் உடம்பு கேட்கணும். ஆனா இவளோ உணர்ச்சிகளுக்கே அடிமையாகி இருக்கா. உணர்ச்சி மேலோங்குற நேரத்துல, மனசு சொல்றதையும், தன்னைச் சுற்றி இருக்கிறவர்களையும் மறந்துடுறா.

ராஜீவுடன் இருக்கும்போது அவன் பேச்சைக் கேட்கிறாள்; கௌதமுடன் இருக்கும்போது அவனுடன் போயிடுறா. அதைவிட முக்கியமா, இத்தனை நடந்த பிறகும் கௌதமை இன்னும் நம்பிக்கிட்டே இருக்கிறாள்.


ஆனா ராஜீவை முழுசா இழந்த பிறகுதான், தான் என்ன செய்துகிட்டு இருக்கிறோம் என்பதோட உண்மையான விலை என்னன்னு மல்லிக்கு புரியுமோ என்னவோ… அதுதான் பார்க்க வேண்டியது.

Bro rajiv ku resort la நடந்தது மட்டும் தான் தெரியல என்று இல்லை 
நீங்க கவனிச்சிங்கலானு தெரியல அந்த பேக் மெடிக்கல் ரிப்போர்ட். 
மல்லி resort la கௌதம் கூட நடந்தத ராஜிவ் கிட்ட இருந்து மறைக்க கௌதம் மல்லி சேர்ந்து போட்ட பிளான் 
கௌதம் fake a report ready pannadhu மல்லி உடந்தையா இருந்தது 
இது மட்டும் ராஜிவ் கண்டுபிடுச்சானா கௌதம் chapter close . 
மல்லி மேல் ராஜீவ் வைத்து இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையை இழந்துருவா.
Waiting for Rajiv punishment to Goutham and malli 
[+] 2 users Like Vampire2525's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by Vampire2525 - 20-09-2026, 11:28 PM



Users browsing this thread: BlackSpirit, Rajsri111, srisri, Vijay kinh, 8 Guest(s)