20-09-2026, 11:05 PM
ராஜீவுக்கு இன்னைக்கு வேணும்னா இது ஒரு வீழ்ச்சியா இருக்கலாம்… ஆனா நாளையிலிருந்து அவன் எழுச்சிதான்! ?
கௌதம் — இன்னும் மல்லிக்கு எப்படி எப்படி காம சுகத்தைத் தரலாம் என்ற நினைப்பில்தான் இருக்கான்… ஆனால் கூடிய சீக்கிரமே, தான் வைத்திருப்பதெல்லாம் இழந்து நிற்கப் போறான் போல…
மல்லியைப் பற்றி என்ன சொல்ல… மனசு என்ன சொல்கிறதோ அதைத்தான் உடம்பு கேட்கணும். ஆனா இவளோ உணர்ச்சிகளுக்கே அடிமையாகி இருக்கா. உணர்ச்சி மேலோங்குற நேரத்துல, மனசு சொல்றதையும், தன்னைச் சுற்றி இருக்கிறவர்களையும் மறந்துடுறா.
ராஜீவுடன் இருக்கும்போது அவன் பேச்சைக் கேட்கிறாள்; கௌதமுடன் இருக்கும்போது அவனுடன் போயிடுறா. அதைவிட முக்கியமா, இத்தனை நடந்த பிறகும் கௌதமை இன்னும் நம்பிக்கிட்டே இருக்கிறாள்.
ஆனா ராஜீவை முழுசா இழந்த பிறகுதான், தான் என்ன செய்துகிட்டு இருக்கிறோம் என்பதோட உண்மையான விலை என்னன்னு மல்லிக்கு புரியுமோ என்னவோ… அதுதான் பார்க்க வேண்டியது.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)