Adultery மல்லி என் மனைவி
(20-09-2026, 09:11 PM)Ironman0 Wrote: நண்பா இந்த மாதிரி துரோகிகளுக்கு மனசே இருக்காது.... மனசு இருந்த தானா காயப்பட..... இதுல ரொம்ப காயா பட்டதூ ராஜீவ் மட்டும் தான்..... ராஜீவ் revenge எடுத்தாலும் அவுங்களுக்கு பெருசா எந்த பதிப்பும் இருக்காது.... ரெண்டு பேரும் புது லைஃப் ஸ்டார் பண்ணுவாங்க..... மல்லி கொஞ்ச நாள் வருத்த படுவா அப்பறம் கௌதம் குழந்தைநு சந்தோசமா வாழ்க்கை வாளா ஆரம்பிச்சுருவ.....

Nanbha அடி கொடுக்கிற இடத்தில் கௌதம் இருக்கான்; அப்போ அவனுக்கு மனசே இல்லாத மாதிரி இருக்கும். ஆனால் கௌதம் அடி வாங்கும்போதுதான், அவனுக்கும் மனசு இருக்கு என்பதைக் கட்டாயம் உணருவான்.

Next, மல்லி கௌதமுடன் போகணும்னு முடிவு பண்ணியிருந்தா, இவ்வளவு drama தேவையே இல்லை. ஒரே ஒரு வார்த்தை—ராஜீவைப் பார்த்து, “நீ வேண்டாம்” என்று சொல்லிவிட்டு போயிருக்கலாம்.
மல்லி நல்லவள் என்று நான் சொல்ல வரல. ஆனால் நம்பக்கூடாத கௌதமை நம்பி, அவள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் இழந்துகிட்டே இருக்கா—மானம், மரியாதை, உடல்… கடைசியில் அவளுடைய கணவனையும்.
[+] 3 users Like saka1981's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by saka1981 - 20-09-2026, 09:30 PM



Users browsing this thread: Rajsri111, 9 Guest(s)