20-09-2026, 09:14 PM
(20-09-2026, 09:11 PM)Ironman0 Wrote: நண்பா இந்த மாதிரி துரோகிகளுக்கு மனசே இருக்காது.... மனசு இருந்த தானா காயப்பட..... இதுல ரொம்ப காயா பட்டதூ ராஜீவ் மட்டும் தான்..... ராஜீவ் revenge எடுத்தாலும் அவுங்களுக்கு பெருசா எந்த பதிப்பும் இருக்காது.... ரெண்டு பேரும் புது லைஃப் ஸ்டார் பண்ணுவாங்க..... மல்லி கொஞ்ச நாள் வருத்த படுவா அப்பறம் கௌதம் குழந்தைநு சந்தோசமா வாழ்க்கை வாளா ஆரம்பிச்சுருவ.....
Kilipanga. wait and see how it unfold ironman.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)