20-09-2026, 09:04 PM
(20-09-2026, 08:51 PM)Kettavan anal nallavan Wrote: One's cheater always cheater
“Every action has an equal and opposite reaction.”
மல்லியும் கௌதமும் செய்த செயல்களுக்கு எதிர்வினை நடந்தே தீரும்… அது எப்படிப்பட்ட எதிர்வினையாக இருக்கும் என்பதுதான் இப்போ சுவாரஸ்யம். கௌதம் மல்லியை வெறுக்கலாம்… ஆனால் உண்மையிலேயே அவளைத் தன்னிடமிருந்து ஒதுக்கி வைப்பாரா? இல்லை, அந்த வெறுப்பே வேறு ஒரு திருப்பத்துக்கு வழிவகுக்குமா? .


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)