20-09-2026, 08:46 PM
கவுதம் அவனுக்கு என்ன தேவைன்னு நினைச்சானோ, அதை அடைஞ்சுட்டான். ராஜீவோட மனசும் உடைஞ்சுடுச்சு. இனிமேல்தான் ராஜீவோட ஆட்டம் இருக்கு.
மல்லி இப்பவாச்சும் நடந்தது என்னன்னு உணர்ந்து, ராஜீவ்கிட்ட பேசுவாளா? இல்ல, தெரியாம நடந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு அப்படியே இருப்பாளா? தெரியல.
மல்லி இப்பவாச்சும் நடந்தது என்னன்னு உணர்ந்து, ராஜீவ்கிட்ட பேசுவாளா? இல்ல, தெரியாம நடந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு அப்படியே இருப்பாளா? தெரியல.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)