Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 77 -  ட்ரிப் கேம்  


காலைல 9 மணிக்கெல்லாம் வேன் வர
மல்லி பாட்டி எல்லாரும் கிளம்ப.
வித்யா ராஜீவ் கார் எடுத்துட்டு நேரா கெளதம் கேட்டுக்கு வந்தா

கொஞ்ச கொஞ்சமா எல்லாரும் கெளதம் வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க
9.20கு எல்லாரும் ரெடி ஆக

மல்லி மனசாலவுல, ராஜீவ் நெனைக்கிறதெல்லாம் தப்பு, ரெண்டு நாள் பாட்டி ஆசைக்கு கொஞ்சம் நடிச்சுட்டு. அப்பொறம் ராஜீவ் கிட்ட பேசி நிரந்தரமா ஏதாச்சும் ஒரு முடிவு எடுக்கணும். அது பாட்டிகிட்ட உண்மையா சொல்றதுனாலும் ஒகே னு முடிவு பண்ணுனா.

ராஜீவ் ஆனா மல்லிய கொஞ்சம் கூட கண்டுக்கல. அவனோட மனசுல அவளோ விரக்தி. கெளதம் பத்தி புரியவைக்கலாம்னா கூமுட்டை மாதிரி இவளே அவன் நெனைக்கிறதா செஞ்சுட்டு இருக்கானு கோவம்

வேண் புறப்பட ஆரம்பிக்க

எல்லாரும் பின் சீட் போக. பாட்டி முன்னாடி வந்து உக்கார. ஜன்னல் ஓரத்துல மல்லி உக்கார, கெளதம் அவ பக்கத்துல உக்காந்து அவளோட தோளுல கைய போட , மல்லிக்கு தர்மசங்கடம். அவ திரும்பி பாதப்ப பின் சீட் ல ராஜீவும் வித்யாவும் ஒண்ணா உக்காந்துட்டு வர. எங்க இருந்து வந்துச்சோ கோவம் இருந்தாலும் அடக்கிகிட்டு அவ எடத்துல இருந்து எந்திரிச்சவ நேரா ராஜீவ் கிட்ட போக. வேண் ல இருந்த எல்லாரோட பார்வையும் மல்லி மேல.

மல்லி : ராஜீவ் நீங்க கௌதமோட உக்காருறீங்களா

ராஜீவ் திரு திருனு முழிக்க.
மல்லி : எனக்கு ஒரு மாதிரி கொமட்டுது, அங்க விசுவிசுணு காத்து கெளதம் வேற ஸ்மோக் பன்னிருக்காருனு சொல்ல.

வேன் ல இருந்த எல்லாருக்கும் தெரியும் கெளதம் ஸ்மோக் பண்றவன் இல்லனு.
ராஜீவ் மேற்கொண்டு தர்மசங்கடம் வராம எந்திரிச்சு கெளதம் கிட்ட போய் உக்கார.

மல்லிக்கு நிம்மதி பெருமூச்சு விட்டா.
என தைரியம் வித்யா அவர் பக்கத்துல உக்காருவா.

மல்லி அவளோட முகத்தை போலியா ஒரு சிரிப்பு சிரிச்சு காமிச்சு சாரி வித்யா. எனக்கு ஒரு மாறி இருக்கும் நீங்க இப்படியே இருங்கனு சொல்ல. வித்யாவும் மல்லி oda பொசெசிவென்ஸ் திருஞ்சுகிட்டு மனசுக்குள்ள சின்னதா சிரிச்சா.

ராஜீவ் உங்க wife கு உங்க மேல அன்பு இல்லாம இல்ல. ரைட்டு எங்கயோ இடிக்கிது புடிச்சுக்குவோம். அப்படி னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டா .


கிட்டத்தட்ட  4 மணி நேரம் ஆச்சு.  அந்த வாட்டர் தீமே பார்க் போக
வழியில் வேன் ல எல்லாரும் டான்ஸ் ஆட, பாட்டு பாட, மல்லி முடியாத மாதிரியே சீன போட. கெளதம் ஈஸியா புரிஞ்சிகிட்டதன். வித்யாவோட பிரசன்ஸ் ராஜீவ் மேல ஒரு poessiveness உண்டு பண்ணி மல்லிய எச்சா அவ கிட்ட இருந்து பிரிக்கிதுன்னு

கௌதமுக்கு ஒரு வேல ராஜீவ் இந்த வித்யாங்கிற கேரக்டர் கொண்டு வந்ததே ஒரு மாதிரி பொசெசிவே கேம் வெளயாடவான்னு சந்தேகம் வர. எது எப்படியோ இந்த ரெண்டு நாள், அவளை செய்யணும், மெல்லிய செய்யணும். ஒரு சின்ன கேப் வேணும். நான் உள்ள போக. அவளுக்கு ஒரு வாடி முற்படி போனா போதும்.

ஒரு வழியா வாட்டர் தீம் பார்க் வர. மொதல்ல புக் பண்ண ரூம்ஸ் கு எல்லாரும் போக ஆரம்பிச்சாங்க. கெளதம் எந்த ரிஸ்கும் எடுக்க விரும்பல. அவன் மல்லிக்கு ஒரு சின்ன நம்பிக்கை கொடுக்கணும்னு முடிவு பண்ணுனான் . நேத்து பேசுனதுல இருந்து மல்லிக்கு ராஜீவ் சொன்ன அந்த வார்த்தைகள் ஏதும் என்ன லிங்க் பண்ண கூடாதுனு முடிவு பண்ணான்


கெளதம் : மக்களே 10 ரூம் இருக்கு. இங்க 6 கபுல்ஸ் பட் இணைக்கு ஒரு நாள் ஜென்ட்ஸ் ஒரு 4 ரூம், லேடீஸ் ஒரு 4 ரூம் ஷேர் பண்ணிக்கோங்க. பாட்டி ஒரு ரூம் மல்லி நீ பாட்டிய பாத்துக்கோ அவங்க கூட ஸ்டே பண்ணு . நானும் ராஜீவும் ஒரு ரூம் னு சொல்ல.

பாட்டி : டேய் புருஷன் பொண்டாட்டி ஒரு ரூம் ல இல்லாம என்ன கதை இது.
கெளதம் : ஜென்ட்ஸ் லாம் சேந்து ஒரு மாதிரி கார்டு கேம் லாம் விளையாடுவோம் பாட்டி , பொண்ணுங்க அவங்க fun பண்ணட்டும்

எல்லாரும் அவங்க அவங்க ரூம் போக போகும் கெளதம் பாட்டியோட ளுககாஜ் எடுத்துட்டு அவங்க ரூம் போக அங்க


பாட்டி : டேய் படுவா என்னடா விளையாட்டு இது, என்ன மயக்கம் போடா வச்சு கேம் ஆடி சும்மா மெல்லிய என் கூட தங்க வைக்கவா இப்படி பண்ற.
கெளதம் : பாட்டி இதெல்லாம் புருஷன் பொண்டாட்டி கேம் உனக்கு புரியாது , நாளைக்கு வேன் ல மல்லி என்கூட உக்காந்து வருவா நீ வேணா பாரு

பாட்டி : ஆமா ஆமா பாதனே ரெண்டு பேரோட ஒற்றுமைய
கெளதம் : கோச்சுக்காத பாட்டி எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு

பாட்டி : நீ சொல்லி நான் என்ன செய்யாம இருக்கேன்
கெளதம் : அந்த வித்யா பொண்ணோட பிரென்ட் ஆயுடு

பாட்டி : டேய் என்ன உங்க அப்பன் புத்தி எட்டி பாக்குதா, மல்லி இருக்கைல இன்னொரு பொண்ணு எதுக்கு
கெளதம் : அயோ பாட்டி . நீ பிரென்ட் ஆகு, காலைல அவளை பக்கத்துல இருக்கிற கோவிலுக்கு கூட்டிட்டு போயிடு அங்கேயே பக்கத்துல சாப்பிட்டு, மதியம் வா. நான் உனக்கு அப்ப சொல்றேன்.

பாட்டி : ஏன் இப்ப சொல்ல மாட்டியா
கெளதம் : நான் சொல்றத மட்டும் செய் . முக்கியமான விஷயம் மல்லிக்கு நீ வெளிய போறது தெரிய கூடாது பாத்துக்கோ

குட் நைட்.


நைட் டின்னர் சாப்பிடும் பொது, பாட்டி வித்யாவ கூட்டிட்டு தனியா போய் ஏதோ தோன தோன்நு பேச ராஜீவ் கம்பெனிக்கு ஆளு இல்லாம தனியா குணாவோட சுத்த மல்லி கௌதமோட சாப்டுட்டு இருந்தா.

எல்லாம் சாப்பிட்டு முடிச்சு கிளம்பும் போது. எல்லாரும் காலைல  9 மணிக்கெல்லாம் வாட்டர் கேம் விளையாட வாங்க, மதியம் வர என்ஜாய் பண்ணுங்க, வெளி கிரௌட் 10 மணிக்கெல்லாம் வந்த ஓவர் க்ராவ்ட் ஆகும் னு சொல்ல.

எல்லாரும் தூங்க போக ஆரம்பிச்சாங்க.

பாட்டி வித்யா கிட்ட பக்கத்துல ஒரு கோவில் இருக்கு என்ன அங்க கூட்டிட்டு போ னு சொல்ல. வித்யா சந்தோசமா வாங்க பாட்டி நான் உங்கள பத்துக்கறேன்னு சொல்ல.

பாட்டி தம்பஸ் அப் காட்டி கௌதமுக்கு விஷயத்தை சொல்ல.
கெளதம் அடுத்த கட்ட பிளான் கு நகந்தான்


ராஜீவ் கௌதமோட ரூம் ல வந்து படுக்க.
அவனுக்கு ஒரு பக்கம் நிம்மதி இருந்தாலும்
கெளதம் இப்படி நல்லவன் மாதிரி நடிக்கிறது மல்லி அவன் ரூம்க்கு கூட்டிட்டு போகாம பாட்டியோட தங்க வைக்கிறது எதுவும் சுத்தமா மேட்ச் ஆகல.

கெளதம் பாக்ரபலம், அந்த உண்மை எப்படியாச்சும் தோண்டி எடுக்கணும்னு முடிவு பண்ணன்.

அப்ப தான் அவனோட லாயர் மெசேஜ் அனுப்பிச்சாங்க. கேஸ் லிஸ்ட்ட் நலனுக்கு ஸ்பெஷல் செஷன் ல ஒகே ஆயிடும் னு.

இந்த நேரத்துல வித்யாவை தொந்தரவு பண்ணவேணாம்னு
ராஜீவ் அமைதியா தூங்க போனான்
[+] 12 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 20-09-2026, 06:30 PM



Users browsing this thread: BlackSpirit, Rajsri111, srisri, Vijay kinh, 8 Guest(s)