Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 77 -  வித்யா யாரு ?


ராஜீவ் அவனுக்கு இருக்கிற சந்தேகங்கள் , அவனுக்கு கெடச்ச தகவல்கள் எல்லாம் மளிக்கும் கௌதமுக்கு ஏற்கனவே அந்த ஹில் ரிசார்ட் ல ஓலாட்டம் போட்ருப்பாங்கனு சந்தேகம் வந்தாலும்.

மோகன் காலைல தான் கூப்டனால , அவளோ ஷார்ட் டைம் ல நடிக வாய்ப்பு இல்ல. இருந்தாலும் அங்க போனா ஏதாச்சும் தகவல் கிடைக்கும் னு நம்பினான்.

ஒரு வேலை கெளதம் மல்லிய ஏமாத்திட்டு இருந்தா. அவளோட வீக்னஸ் லாம் பயன்படுத்தி வெறும் உடலுறுவ மட்டும் வச்சுக்கிட்டு இருந்தா. அவனோட சுயரூபம் தெரியாம இருந்தா. அது தெரியப்படுத்தணுமே  என்ன பண்ணலாம்

மல்லி வரவ நோக்கி ராஜீவ் உக்காந்து இருக்க.

2 நிமிஷம் கழிச்சு மல்லி வந்தா.

மல்லி : எங்க
ராஜீவ்: ம்ம்ம்

மல்லி : நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே
ராஜீவ்: கேளு

மல்லி : யாரு அந்த வித்யா , எப்படி தெரியும், நான் முன்னாடி அவங்கள ஆபிஸ்ல பாத்தது இல்லையே
ராஜீவ்: நியூ joinee

மல்லி : என்கிட்ட சொல்லக்கூட இல்ல. கௌதமக்கிட்ட கூட நீங்க சொல்லல.
ராஜீவ்: ரெண்டு பெரும் செக்ஸ் ல பிசியா இருந்திங்க வெளிய என்ன நடக்குதுன்னு ரெண்டு பெருகும் தெரியல அவ்ளவ்தான்

மல்லி : எங்க நான் அவன் கூட எல்லாத்தையும் நிறுத்திட்டேன்.
ராஜீவ்: தெரியும்

மல்லி : அப்புறமும் ஏன்
ராஜீவ்: ஏன் னா அதன் வலி , நீ ஒன்னு சொல்லி நான் அதா மீறி செஞ்சா எதுக்குவியா ?

மல்லி : சாரிங்க. அதன் நான் நிப்பாட்டிட்டேனே.
ராஜீவ்: இப்ப என வேணும் உனக்கு

மல்லி : அந்த வித்யா
ராஜீவ்: அவ என்னோட பர்சனல் அஸிஸிடண்ட் அவ்ளோதான்

மல்லி : அவங்களுக்கு கொழந்தை இருக்கா? hubsand என்ன ஆனாரு
ராஜீவ்: என்ன சந்தேகமா

மல்லி : இல்லைங்க விளையாட்டுக்குனாலும் யாராச்சும் இன்னொருத்தர் husbanda உங்க பேரனுக்கு நான் ஒகே வா னு கேப்பாங்களா.

ராஜீவ்: விளையாட்டுக்கு யாரும் பண்ண மாட்டாங்க. பட் சில பெரு சீரியஸாவே நேரம் காலம் தெரியாம செக்ஸ் வச்சுக்கறாங்க. அவங்களுக்கு நாங்க பெட்டெர்

மல்லி : அது முடிஞ்ச கதை
ராஜீவ்: ஒஹ் அப்ப நான் ஏதோ புது கதை ஆரம்பிகிறேனா

மல்லி : நான் என்ன கேட்டேன். வெளையாட்டுக்கு கூட யாரும் சோலா மாட்டாங்க. என் கதையும் அவ கதையும் ஒண்ணா. நான் என் புருஷனுக்காக கெருவத்துக்காக, என் அப்பா கூட சேரணும்னு கெளதம் மூலமா ஜஸ்ட் நான் கன்சீவ் ஆகுறேன். என் வாழ்கை காதல் எல்லாம் ஒருத்தருக்கு மட்டும் தான் , அந்த கொழந்தை கூட என்னோட அந்த ஒருத்தருக்கு மட்டும் தான்.

மல்லி : உனக்கு நான் இவளோ சொல்லியும் பயம் இருக்குன்னா என்ன மேல உள்ள காதல் தான அந்த மாதிரி தான் எனக்கும் இன்னொருத்தி இருக்கிறது எனக்கும் பயம் தான் அதான் கேக்கறேன். தெரிஞ்சுக்க சொல்றதுக்கு என்ன.

ராஜீவ் சிரிக்க ஆரம்பிச்சான்
கொஞ்ச நேரத்துல சிரிப்பை அடக்கிகிட்டு

ராஜீவ்: காதல் இருக்க எடத்துல பயத்துக்கு வேலை இல்ல. நம்பிக்கை தான் இருக்கனும். நமக்குள்ள நம்பிக்கை கொறஞ்சுட்டே இருக்கு. அதன் பயம் லாம் உள்ள வருது.

மல்லி எதையும் சொல்ல முடியாம அவ கண்ண பாக்க.

ராஜீவ்: சரி உனக்கு இப்ப வித்யா பத்தி தெரியணும் அவ்ளோதான்

மல்லி : ம்ம்ம்ம்
ராஜீவ்: வித்யா அவங்க சித்தி கிட்ட வளந்தா, அவ சம்பாரிக்க ஆரம்பிச்சதும் முடிஞ்ச அளவு பணத்தை கறந்துட்டு. ஒரு ஆகவலிக்கு கட்டி  வைக்க அவளும் வாழ்க்கையை ஆரம்பிச்ச 4 மாசத்துல அவனை பறிகொடுத்தா , பின்னாடியே கொழந்தை. அவ வேலை பாத எடத்துல அந்த MD காதல் னு சொல்லி ஏமாத்தி அவளை ஒரு வேற ஒருத்தனோட பழக விட்டு ச்சா பாவம். அவனுக்கு தெரிஞ்சு இவளை மாட்டி விட்டு, இதையே சாக்கா வச்சு குழந்தைய அந்த பொண்ணு கிட்ட இருந்து பிரிச்சு. அவ புருஷனுக்கு வந்த இன்சூரன்ஸ் பணத்தையும் தூக்கிட்டு தொரத்தி விட்ருக்காங்க.

நம்ம குணா மூலமா இன்டர்வியூ கு வந்தாங்க. என் கால் இப்படி வலி இருக்ரனால, help கு வேணும்னு அப்பாய்ண்ட் பனேன்

மல்லி : பாவம் தான், ஆனா இப்படி, புருஷன தாண்டி இன்னொருத்தனோட படுத்த பொண்ணனெலாம் ஏன் வேளைக்கு வச்சிருக்கீங்க.

ராஜீவ் : புருஷன தாண்டி இன்னொருத்தனுக்கு கால விரிச்சவள பொண்டாட்டின்னு  வச்சுருக்கேன் இவளை PA  வா தான வச்சுருக்கேன்.

மல்லி கோவத்துல அவனை அடிக்க. அவளோட கண்ணீரை அடக்க முடியாம. அவளோட கைகள் வேகமா அவனை அடிக்க ஆரம்பிச்சது.

அவ அடிச்சு அடிச்சு அவ கை வலி வந்து ஓய . ராஜீவ் சிரிச்சுகிட்டே சொன்னான். எல்லா வழியும் சொன்னா புரியாது அனுபவிக்கும் போதும் தான் புரியும் .

மல்லி : நீங்க நெனைக்கிறது ரொம்ப தப்பு. நான் அப்படி பட்டவ இல்ல. நான் உன் மல்லி. கெளதம் யாரோ இல்ல என் பிரென்ட் உன் பிரென்ட் நமக்காக தான்.

ராஜீவ் : இங்க பாரு  அது எல்லாம் நீ அந்த பௌண்டரி மதிச்சுருக்க வரைக்கும் தான். என்னைக்கு அந்த கோட்ட ரெண்டு பேரும் தாண்டுநின்களோ அப்பவே பிரென்ட் எல்லாம் இல்ல. முதல உன்ன நீ நிரூபி. உண்ணாமயே நான் வெயிட்டிங் லிஸ்ட் ல தான் வச்சுருக்கேன்.

அவனுக்கெல்லாம் எந்த இடமும் இப்ப இல்ல.

பாட்டி மயங்கி விழுந்தாங்களாம் இவங்க ட்ரிப் போட்றாங்களாம்

மல்லி : என் மேல நம்பிக்கை இல்லையா நான் சொல்றத நம்பலையா நான் கிட்சன் ல இருந்தேன் தொப்புனு சத்தம் போய் பாத்தேன்

ராஜீவ் : நிப்பாட்டு, நீ பாத்தது நெஞ்சம், ஆனா கண்ணால பகிரதும் பொய் காதுல கேக்றதும் பொய் தீர வீசாரிக்கணும். நீ ஏமாந்தது இருக்கியா, ஏமாத்துறியான்னு சமயத்துல எனக்கு புரியல.

மல்லி : பாட்டிக்கு என்ன ஏமாத்தி என்ன பயன் ?

ராஜீவ் : கெளதம்க் கு பயன்.  

மல்லி : புரியல
ராஜீவ் : அவன் உன் கூட மறுபடி சுத்துவான் ஒண்ணா இருப்பான் அதுக்கு தான்

மல்லி : ஒண்ணா இருந்து தான ஆகனும் நாளைக்கு. அதாவது நாலு பேர் முன்னாடி ட்ரிப் போறோம் hasband அண்ட் wife னு நம்ப வேணாமா

ராஜீவ் : யாரோ பாட்டி என்ன நெனச்ச என்ன ? நம்ம வீட்டுக்கு போவோம் னு கொஞ்ச நாள் முன்னாடி சொன்னாங்க.

மல்லி : இது உயிர் விஷயம் அவங்க ஆசை . கொஞ்சமாச்சும் இரக்கம் வேணும், கொஞ்சமாச்சும் பாவம் பாரு ராஜீவ்

ராஜீவ் : எல்லாருக்கும் பாவம் பாத்த உன் கால சும்மா சும்மா விரிக்கும்


ராஜீவ் னு கத்தி ..... மல்லி அவன் கைல ஒரு அடி போட.

மல்லி : இங்க பாரு. ரெண்டு நாள் பள்ள கடி நான் இணைக்கு பாத்த கட்சியை நீ பாத்துருந்தா இப்படி பேச மாட்ட. பாட்டி உன்னையும் ஒரு பேரனா நெனைக்கிறாங்க. அதுக்காச்சும் அமைதியா இரு. ட்ரிப் தான போறோம். நான் படுக்கவா போறேன். konjam நாலு பெரு முன்னாடி hasband அண்ட் wife மாதிரி நடிப்போம் அவ்ளோதான் .

மல்லி மனசுல நிஜமா ஏதும் இல்ல. மூச்சு பேச்சு இல்லாத பாட்டிய பாத்தவளுக்கு அது நடிப்புனு தெரியல. பாவம் பாத்தவ அது அவளோட வாழ்க்கையை கேள்வி குறி ஆகும் னு தெரியாம. புருஷன் கிட்ட மோகம் கொடுக்காம திரும்பி படுக்க.

இதெல்லாம் கேட்டுட்டு இருந்த கெளதம். ராஜீவ் started சஸ்பெக்ட்டிங் . ரெண்டு நாள் பிளான் வேஸ்ட் ஆகா கூடாதுனு அவன் கேர்புல்லா அடுத்த கேம்கு காய் நகத்துனான்.

[+] 13 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 20-09-2026, 05:47 PM



Users browsing this thread: thoristhanos, 18 Guest(s)