Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 77 -  வித்யா - கெளதம் முதல் சந்திப்பு



கார் வாசல் ல க்ரீச் னு பிரேக் போட்டு நிக்க
ராஜீவ்கு கதவை தொறக்கும் போது தான்.
அவன் எதைப்பதியும் யோசிக்காம வித்யாவையும் கூட்டிட்டு வந்துட்டான் னு நெனைக்க.

இப்ப இதை பத்தி யோசிக்க ஒன்னும் வேண்டாம் .. கால் வலி நாள வித்யா ட்ராப் பண்ண வந்தானு சொல்லிடுவோம் னு அவன் நினைக்க.

வீட்ல இருந்து ஒரு டாக்டர் வெளிய வராத கவனிச்சான்.

வித்யா : என்ன எங்கயாச்சும் ட்ராப் பன்னிருக்கலாம்
ராஜீவ் : என் மூளை வேலை செய்யல, எனக்கு கால் வலி நீ ட்ரைவ் பனி ட்ராப் பண்ண வந்தேன்னு சொல்லிக்கிறேன். நீ மொதல்ல உள்ள வா அப்பொறம் பேசிக்கலாம். intro கொடுக்கிறேன் எப்படியும் ஒரு நாள் கொடுத்து தான் ஆகணும் , அப்பொறம் திரும்ப போகும் பொது கார் எடுத்துட்டு போ

வித்யா : சரி நான் இப்படியே கூட கிளம்பறேன்

ராஜீவ் : வேண்டாம் உள்ள வா.
வித்யா : சரி


ராஜீவ் மல்லி உள்ள போகும் பொது. ஹால்ல ல சோபா ல பாட்டி படுத்து இருக்க.

மல்லி : வாங்க ராஜீவ் ... பாட்டிக்கு முடில. அதன் டாக்டர் வந்துட்டு போறாங்க
ராஜீவ் : ஒ இப்ப ஒகே வா பாட்டி

பாட்டி : ஏதோ இருக்கேண்டா , ஆமா இது யாரு ?

மல்லியும் கௌதமும் அப்ப தான் முதல் முறை வித்யாவை பாக்குறாங்க
மல்லிக்கு ஏதும் புரியாம இருக்க.
கௌதமுக்கு வித்யா ஓட அழகு கொஞ்சம் கண்ணா பறிச்சாலும்
அவன் மனசுல மல்லி பத்தின எண்ணம் மட்டும் ஓடுன நாள ஏதும் பெருசா அவன் சபலப்படல

ராஜீவ் : இவங்க வித்யா , என்னோட PA , இன்னைக்கு ட்ரைவர் கால் வலி, ஓட்ட சேரமமா இருந்தது அதான் அவங்க ட்ரைவ் பனி ட்ராப் பண்ண வந்தாங்க
வித்யா : Hello.

மல்லி : ஹாய்,
கெளதம் :ஹாய் im கெளதம் , btw எப்பைல இருந்து சொல்லவே இல்ல.
ராஜீவ் : உன் கவனம் எல்லாம் பிசினஸ் ல இல்லையே எப்படி சொல்ல.

பாட்டி : ஆமா ஆமா இருபத்தி நாலு மணி நேரமும் மல்லி மல்லி மல்லி மல்லியை தான்

மல்லி : பாட்டி என்ன இது
கெளதம் : மல்லி நம்ம லவ் பத்தி ஏதோ சொல்ராங்க, enjoy பண்னு ஏன் அதட்டுற

மல்லி ஒரு மாதிரி நெளிஞ்சுக்கிட்டே ராஜீவை பாக்க

வித்யா : உங்க மனைவி ரொம்ப shya பீல் பன்றாங்க போல
கெளதம் : ஆமா அவங்க அப்படி தான்

பாட்டி : என்னடா ராஜீவ் ஒரு வழியா புத்தி வந்து திருந்துறை மாதிரி தெரியுதே

ராஜீவ் : புரியல பாட்டி
பாட்டி : உண்மைய சொல்லு இந்த பொண்ணு வேலை பாக்குறாளா இல்ல உன்ன பாக்குறாளா. அதாவது லவ் பண்ற பொண்ணா ?

மல்லி ஒரு நிமிஷம் ஷாக் ஆக

ராஜீவ் : சும்மா இருங்க பாட்டி அவங்கள சங்கடப்படுத்தாதிங்க .. அவங்க

பாட்டி : என்னடா அவங்க .. பொண்ணு லட்சணமா அழகா தான் இருக்க. நல்ல அம்சமா மல்லி மாதிரியே அழகா இருக்கா ..

ராஜீவ் : பட்டி உங்களுக்கு சொன்ன புரியாது வந்த கெஸ்ட சங்கடப்படுத்தாதீங்க

பாட்டி : டேய் இதுல என்ன சங்கடம் கல்யாணாம் ஆகாத பொண்ணு. லட்சணமா இருக்கா நீயும் என் பேரன் மாதிரி தான. உனக்கு ஒரு நல்லது நடக்கட்டுமே

வித்யா வ மேல இருந்து கெள்ள வரைக்கும் பாத்த பாட்டி அடுத்த செகண்ட்.

பாட்டி : சாரி மா, நீங்க வேற மதமா.

வித்யா : ஏன் பாட்டி

பாட்டி : இல்ல கொழந்த பெத்துக்கிட்ட உன்ன கல்யாணம் ஆன பொண்ண போய் என் பேரன் கூட சேத்தி வச்சு பேசிட்டனே . கழுத்துல காலுல ஏதும் இல்லனு பாத்து தப்பா கணக்கு போட்டுட்டேன்

மல்லியும் கௌதமும் அதிர்ச்சியா பாக்க

வித்யா கொஞ்சம் சிரிச்சுக்கொண்டே

வித்யா : தாலி இல்ல, மெட்டி இல்லனு கல்யாணம் ஆகாதவனு நெனச்சிங்க ஒகே. கொழந்த இருக்குனு எப்படி கண்டுபிடிச்சீங்க

பாட்டி : உன் வயித்துல இருக்கிற  தழும்பு அது சொல்லுச்சு. மன்னிச்சுருமா. . புடவைய இப்படியா இறக்கி கட்டுவ


ராஜீவ: பாட்டி நீங்க என்ன பேரனா  நெனச்சது சந்தோசம் ஆனா நம்ம வீட்டுக்கு வந்த கெஸ்ட் இவளோ உரிமை எடுத்துக்க கூடாது

பாட்டி : ச்ச்சும்மா இருடா , ஏன் மா நான் ஏதாச்சும் தப்ப பேசிட்டனா . உன் புருஷன் என்ன பன்றான். எத்தனை குழந்தைங்க.

ராஜீவ் : பாட்டி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வித்யா : என் கணவர் இப்ப இந்த உலகத்துல இல்ல. என் குழந்தையும் என் கிட்ட இல்ல.  எனக்கின்னு யாரும் கெடயாது.  வேற ஏதாச்சும் தெரிஞ்சுக்கணுமா. இப்பவும் உங்க பேரன் ராஜீவ்கு  நான் ஒகே வா. பொண்ணு கேட்டு வந்தா உங்களுக்கு பதில் சொல்ல கூட எனக்கு யாரும் இல்ல. வித்யா விளையாட்டாகவே கேக்க.

மல்லிக்கு ராஜீவ் பத்தி வித்யா பேசுறது சுத்தமா புடிக்கல. ஒரு மாதிரி கோவம் அவளை அறியாமை வர ஆரம்பிச்சது

பாட்டிக்கு தர்மசங்கடங்கள் வர. ஏன் உனக்கு அப்பா அம்மா னு.....

வித்யா : நான் சித்தி கிட்ட வளந்த பொண்ணுசின்ன வயசுலே அம்மா தவறிட்டாங்க .

கௌதமோட பார்வை வித்யா மீது தேவைக்கு அதிகமாகவே ஒரு நிமிஷம் இருந்ததை ராஜீவ் நோட் பண்ணான் . அந்த பார்வைல ஏதோ ஒரு பரிதாபம், ஒரு பட்சபம்

ராஜீவ் : வித்யா உங்களுக்கு லேட் ஆகுதுன்னு நெனைக்கிறேன். நீங்க என் கார் எடுத்துட்டு போங்க.

வித்யா : சரி சரி. காலைல நான் வரணுமா? நானும் வேன் ல வரணுமா? இல்ல
ராஜீவ் : கார் எடுத்துட்டு வாங்க. நான் நைட் கூப்டு பிளான் சொல்றேன்.

வித்யா : சரி பை. ஒடம்ப பாத்துக்கோங்க பாட்டி. நைஸ் மீட்டிங் யு மல்லி மேடம். உங்க ஹஸ்பண்ட் கெளதம் பத்தி நெறய கேள்வி பட்ருக்கேன் பார்ஸ்ட டைம் போகிறேன், நாளைக்கு ட்ரிப் ல நெறய பேசுவோம். பை.

மல்லி இன்னும் கோவம் போகல இருந்தாலும் பேருக்கு தலையாட்டுனா
வித்யா பை சொல்லி கிளம்ப.

2 நிமிஷம் கழித்து

ராஜீவ் : ஏன் பாட்டி இதுக்கு தான் சொன்னேன், எல்லாம் தெரிஞ்ச மாதிரி எல்லார்கிட்டயும் ரொம்ப சகஜமா பேசி. இப்ப அந்த பொண்ணு எவளோ கஷ்டப்படும்

பாட்டி : சாரி ட தம்பி .. நான் மன்னிப்பு கேட்டதா அவ கிட்ட சொல்லு. நாளைக்கு ட்ரிப் ல பாப்போம்.

ராஜீவ் : மொதல்ல என்ன டிரிப்....... எதுக்கு  ட்ரிப் என்ன கேக்காம , என்ன அவசியம் வந்துச்சு

மல்லி இடைமறிச்சு விஷயத்தை சொல்ல. ராஜீவ் கு சந்தேகம் வந்தது.  

பாட்டிக்கு உடம்புக்கு முடியல.
அவங்க ஆசைக்கு ட்ரிப்
அதும் கம்பெனி லாம் எல்லாரையும் கூப்டு

மயக்கம் போடு விழுநதுக்கு அப்பொறம் இந்த பிளான் உடனுக்குடன் நடந்துருக்கு. இந்த டாக்ட்டர் வந்தது கூட ட்ராமாவா இருக்கலாம். ஏதும் நம்புற மாதிரியே இல்லையே னு ராஜீவ் கு சந்தேகம் வர.

ராஜீவ் ஒரு pattren கவனிச்சான்

மல்லி பிசினஸ் ட்ரிப் போனது sudden
மல்லி கெளதம் கூட படுக்கணும்னு சொன்னது sudden
மல்லி அண்ணன் வந்தது sudden
மல்லி அவளோட ஒழுக்கம் தவருற எடடம் எல்லாமே திடீர் திட்டங்களால் வந்த விளைவு


அப்படி இருக்கும் பொது இந்த sudden கௌதமோட ஏதோ திட்டம் னு  நம்ப ஆரம்பிச்சான் ராஜீவ் ஆனா நிரூபிக்க முடியாதே.

மல்லி கொஞ்ச நாலா கெளதம் கிட்ட போகாம தன்னை நிரூபிக்க எவ்வளவோ பண்ரான்னு ராஜீவுக்கு நல்லாவே தெரியும் இருந்தாலும். கெளதம் ராஜீவ் எப்படி பட்டவனு நிரூபிக்க இதை ஒரு வாய்ப்பா எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணான்.

சரி முதல்ல கிளம்புவோம் அப்பொறம் இதெல்லாம் பாப்போம்.
மல்லிக்கு ஒரு சான்ஸ் , நாம மேல ரூம்க்கு போனோன மல்லி வருவா சொல்லுவோம்.

இந்த ரெண்டு நாள் நல்லது நடக்கட்டும் னு நம்புவோம் னு ராஜீவ் மேல கிளம்ப

மல்லி மனசுல யாரு இந்த வித்யா எதுக்கு இவை இவரோட இந்நேரத்துல கார்ல வாரா னு கோவம் வர. அவளை பத்தி கேட்டேஆகணும் னு மல்லி  முடிவு பண்ண

கெளதம் கு ரெட்டை மனநிலை. வித்யா பத்தி அவளே சொன்ன சின்ன விஷயம் அவனோட வலிகையோட கண்ணைக்ட் பண்ணுச்சு. ரெண்டு பெருகும் அம்மா இல்ல. சித்தி வளர்ப்பு. சோதனைகள். அதெல்லாம் தாண்டி வாழ்ந்தாகணும்னு எண்ணம் இருந்துருக்கும். இந்த சிந்தனை அவனுக்குள்ள ஓடினாலும்.

ராஜீவ் கண்ல இருந்த சந்தேகம் கெளதம் கவனிக்க தவறல , கொஞ்ச நாலா மல்லி என்னோட உடல்உறவுக்கு வராம இருக்கா. என்ன என்ன சொல்லி வச்சுருப்பான். இப்ப என்ன பேசுவான். நாளைக்கு ட்ரிப் வருவாளா. என்ன முடிவு எடுப்பாங்க. ஏதும் சொல்லாம போறானே. நைட் என்ன பேசிக்கிறாங்கனு கேக்கணும்னு கெளதம் முடிவு பண்ணுனான்.

3 பேரும் 3 வெவ்வேறு யோசனைகளோட மாடி ஏறி அவங்க ரூம்க்கு போனாங்க.
[+] 8 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 20-09-2026, 04:21 PM



Users browsing this thread: mathiyalagan, Vijay kinh, 22 Guest(s)