20-09-2026, 02:13 PM
அத்தியாயம் 76 - கௌதமின் புது திட்டம்.
மல்லி மதிய உணவு சமச்சுட்டு இருக்கிறப்ப. கெளதம் பாட்டிக்கு சிக்னல் கொடுத்து தனியா வர சொல்ல.
பாட்டி : என்னடா உனக்கும் மல்லிக்கும் சண்டையா
கெளதம் : அம்மா பாட்டி எப்படி கண்டுபிடிச.
பாட்டி : இது என்ன அவளோ பெரிய விஷயமா, அவ தனியா மாடிக்கு போற, உன்கூட முன்னமாதிரி அன்யோன்யமா இருக்கது இல்ல.
கெளதம் : அதே தான்
பாட்டி : நான் என்ன பண்ணனும் அவகிட்ட பேசணுமா
கெளதம் : அதெல்லாம் பேச வேணாம் பாட்டி
பாட்டி : அப்பொறம்
கெளதம் : நீ ஒன்னு பண்ணு , ஏதாச்சும் தீம் பார்க் போகணும், என் பேரனோடையும் பேத்தியோடயும் ஜாலியா ஒரு 2 நாள் ட்ரிப் னு சொல்லு. கம்பெனியே வரணும்னு சொல்லு. மொத நாள் நைட் ஸ்டே, அடுத்த நாள் வாட்டர் கேம். அப்பொறம் நடுவுல தனியா கூட்டிட்டு ரூம் வந்து அவளை காக்கா புடிச்சுக்குவேன்.வெளியே போனா ஒரு change இருக்கும் பாட்டி
பாட்டி : அதுக்கு எதுக்கு கம்பெனியே
கெளதம் (மனசுல - அப்ப தான வெளியாளுங்க இருக்காங்கனு சொல்லி ஒரே ரூம் போக முடியும். இல்லனா வர மாட்டா அதும் இப்பையெல்லாம் நீ சொல்றதையே கேக்கமாட்டேங்கிறாளே, அது மட்டும் இல்லாம. ராஜீவை எப்படி சமாளிப்பேன், நாம 4 பேர் போனா என் கைய ஈஸியா கட்டிறுவான். கம்பெனி எல்லாரும் வந்தா என்ன பண்ண முடியும். நாகரிகம் பாத்து அவங்க முன்னாடி நடிச்சு தான் ஆகணும் ) - [i]Mindvoiceover [/i]
கெளதம் : அது ஒன்னும் இல்ல பாட்டி புது கம்பெனி, யாராச்சும் ஒருத்தர் உனக்கு கம்பெனி கொடுப்பாங்க.
பாட்டி : சரி நீ கம்பெனி எல்லாருக்கும் சொல்லிடு எப்ப போறோம்
கெளதம் : நாளைக்கே
பாட்டி : அடப்பாவி அவளோ faasta
கெளதம் : யோசிக்க நேரமே கொடுக்க கூடாது.
பாட்டி : அதும் சரிதான். படுவா மல்லி மேல அவளோ காதலா
கெளதம் : ஆமா
பாட்டி : சரி நீ கம்பெனி எல்லாருக்கும் சொல்லிடு நான் மல்லிக்கிட்ட சொல்றேன்
கெளதம் : அதெல்லாம் அவ நம்ப மாட்டா நான் ஏதோ பிளான் பன்றேன்னு உஷார் ஆவா.
பாட்டி :அப்பொறம் என்ன பண்றது
கெளதம் : மயக்கம் வந்த மாதிரி ஒரு நடிப்பை போடு. எனக்கு பல ஆசை இருக்கு, அதுல ஒன்னு வெளிய போகணும். ஒரு குடும்பம் மாதிரி பல பேர் இருக்கனும்னு சொல்லு.
பாட்டி : சரியான மூலக்காரன் டா நீ
கெளதம் : பராட்டுனது போதும். இப்ப ஹாலுக்கு போற. மயங்கி கீழ விழு
பாட்டி சிரிக்க. கெளதம் தயாரா பட்டி bedroom ல இருந்து அவளோட குறளுக்காக வெயிட் பண்ண
5 நிமிடம் கழிச்சு.
மல்லி : பாட்டி பாட்டி பாட்டி என்ன ஆச்சு பாட்டி
மல்லி : கெளதம் கெளதம் சீக்ரம் வா பாட்டிக்கு என்னமோ ஆச்சு
கெளதம் சிரித்தவன், முகத்தை இறுக்கமா வச்சுக்கிட்டு பாட்டி ரூம் ல இருந்து வெளிய ஹால் நோக்கி ஓடி வந்தான்.
_______________________
அங்கே
மோகன் : சார் இதுக்கா சார் இவளோ தூரம் வந்திங்க. ஒரு போன் கால் அதுலயே முடிச்சுருக்கலாம்
ராஜீவ் : இல்ல சார் சில விஷயம் நேர்ல வந்தா நல்ல இருக்கணும்னு தோணுச்சு அதான்
வித்யா : ரொம்ப தேங்க்ஸ் சார். எனக்கு இப்ப தான் ஒரு நம்பிக்கையே வந்துருக்கு
மோகன் : இருக்கட்டும் மேடம்.
ராஜீவ் : அப்பொறம் எவளோ எதிர்பாக்குறாங்கனு சொன்னா நான் சீக்ரென் கேஷ் அனுப்பிடறேன்
மோகன் : என்ன சார் இது உங்களால எவளோ ப்ராபிட் எனக்கு. ஒரு சின்ன obligation அவ்ளோதான் . எனக்காக நீங்க உதவ மாட்டிங்களா கெளதம் சார் உதவ மாட்டாரா
ராஜீவ் : அப்படிலாம் இல்ல சார் நாம செய்றதுக்கு அப்ப அப்ப முடியாத பண்ணிடனும் இல்லனா. பின்னாடி நீங்க ஏதாச்சும் எதிர்ப்பக்ரப செய்ய முடியாத சூழ்நிலை வந்தா அப்ப சங்கடமா இருக்கும்.
மோகன் : சார் ரொம்ப யோசிக்காதிங்க. இதெல்லாம் ரொம்ப சிறுசு. அன்னைக்கி அந்த ரிசார்ட் ல கெளதம் சார் புக் பண்ண ரூம், கான்செல் பண்ணிவிட நம்ம முகேஷ் தான் ஹெல்ப் பண்ணி ஒரு ரூம் arrange பன்னிருக்கார். உங்க மிஸ்ஸ்ஸ் கு தெரிய வேணாம் ஏதோ சர்ப்ரைஸ் கிளின்ட் மீட் னு சொல்லிருக்கார்.
ராஜீவ் ஒரு நிமிஷம் ஏதோ மண்டைல இடிக்க. மோகன் உதட்டை சுழிச்சு, சாரி சார் naan ஒன்னு கேக்கவா. தப்பா நெனைக்க மாட்டீங்களே.
ராஜீவ் : கேளுங்க
மோகன் : மல்லி மேடம், உங்க wifea இல்ல கெளதம் சார் wifea , சாரி நேரடியா கேக்றேன்னு நெனைக்க வேணாம். எனக்கு cleara தெரியல
ராஜீவ் : அவ என் மனைவி தான்.
மோகன் : அப்பொறம் ஏன் சார் உங்க கம்பெனி ல கூட கெளதம் wife னு பேசிக்கிறாங்க
ராஜீவ் : அது ஒரு பெரிய கதை. சுருக்கமா சொல்லனும்னா அவங்க பாட்டிக்கு புத்தி ஸ்வாதீனம் கம்மி. மல்லிய அவங்க பேரனோட பொண்டாட்டின்னு நம்புறாங்க. அவங்களை காய படுத்த வேணாம்னு நாங்க இப்படி பள்ள கடிச்சு பொழப்ப
ஓட்டறோம்.
மோகன் : சார் ஒரு நிமிஷம் தனியா
ராஜீவ் மோகன் வித்யா விட்டு தனியா வெளிய போக
மோகன் : சார் ஆனா ஏதோ தப்பா இருக்கு சார்.
ராஜீவ் : எப்படி சொல்றிங்க
மோகன் : சார் ஆரம்பத்துல இருந்தே ஒரு குழப்பம். உங்களுக்கும் கௌதமக்கும் நான் நெறய கடமை பட்ருக்கேன் ஆனா கண்ணு முன்னாடி நடக்கிற விஷயம் நேர சொல்லிடறேன் தப்புனா மன்னிச்சு விட்ருங்க. சரின்னா கொஞ்சம் உஷாரா இருங்க.
ராஜீவ் : சார் உங்களுக்கு என்ன சொல்லணுமோ சொல்லுங்க தயங்காம, நான் தப்பா a எடுத்துக்க மாட்டேன்
மோகன் : சார் கெளதம் சாருக்கு மல்லி மேடம் மேல ஏதோ கண்ணுனு நெனைக்கிறேன். இன்னும் ஒரு படி சொல்லனும்னா மல்லி மேடம் கூட நீங்க நம்ப வேண்டாம்
ராஜீவ் : ஏன் ஏன் அப்படி சொல்றிங்க
மோகன் : சார் அவரு மோத நாள் வரும்போதே அதுக்கு முந்தின நாள் 1 ஹவர் max அதுக்கு மேல மீட்டிங் வேணாம் னு சொன்னவரு பர்சனலா இருக்கட்டும், மேடம் கிட்ட சொல்ல வேணாம். அவங்களுக்கு ஒரு புது பிசினஸ் சர்ப்ரைஸ் வச்சிருக்கோம் அது இதுனு சொன்னார் .செறினு அடுத்த நாள் பிளான் பண்ண மாதிரி போச்சு. ஆனா நம்ம ஆபிஸ் ஸ்டாப் சொதப்ப 2 மணி நேர டிலே. மதியம் தான் போனாங்க.
அந்த கேப் ல ரிசார்ட் ல புக் பண்ண பிரச்சனையா சொல்ல. முகேஷ் அங்க தெரிஞ்ச ஒரு பையன் மூலமா ரூம் ஒன்னு ரெடி பண்ணி அனுப்பிருக்காரு. அவரு போன உடனே, அரசால் புர்சலா பேசிக்கிட்டோம். அப்படி தன சார் சொசைட்டி.
அடுத்த நாள் நீங்க வந்த விஷயம் வாட்ச்மன் சொல்ல நான் அவருக்கு கூப்பிட்டேன், நான் பண்ண ஒரு தப்பு, அவரை கூப்டு பேசியிருக்க கூடாது. என் கம்பெனிக்கு ஏதும் கேட்ட பேர் வர வேண்டாம்னு அப்படி செஞ்சேன்.
அப்பொறம் முகேஷ் சொல்லி தான் தெரியும் அங்க எந்த கிளெய்ன்ட் வரலன்னு அந்த பையன் சொல்லி தான் தெரியும். அதுக்கு அப்பொறம் தான் உங்க மனைவி மேலயும் ஒரு சந்தேகம்
ராஜீவ் அதிர்ச்சில உறைஞ்சு நின்னாலும், கொஞ்சம் கொஞ்சம் சுத்தி நடக்குற விஷயம், புரிய ஆரம்பிக்க அவன் மனசுக்குள்ள வந்த கேள்வி ( அப்ப நான் வரது கெளதம் கு தெரியும், மல்லிக்கும் தெரியுமா?.)
அவன் சிந்திச்சுட்டு இருந்தப்ப. ராஜீவ் அமைதியா பாத்து மோகன் கொஞ்சம் பயந்துட்டான்
மோகன் : ரொம்பநாளா மனசுல உறுத்துன விஷயம் இன்னைக்கு ஒடச்சு பேசிட்டேன், என் மேல தப்பு இருந்தா மன்னிச்சுடுங்க
ராஜீவ் : இல்ல இல்ல, நீங்க ரொம்ப extremeaa imagine பண்ணிட்டீங்க. அவங்களுக்குள்ள அப்படி ஒன்னும் இல்ல. அவன் கார் ல தான் படுத்து தூங்கிட்டு இருந்தான் உங்கள நான் ஏதும் தப்பா நினைக்கல சொசைட்டி இணைக்கு அப்படி.
ராஜீவ் : நைட்டே உங்க வாட்ச்மென் உங்ககிட்ட சொல்லிருப்பாருல அப்பவே சொல்லிட்டீங்களா கெளதம் கிட்ட
மோகன் : இல்ல சார் டவர் இல்ல. காலைல தான் சொன்னேன். கார்கெட்டா தெரியல ஆனா ஒரு 11 மணிக்கு முன்னாடி கூப்பிட நியாபகம்
ராஜீவ் : ஓஹ்
மோகன் : ஏன் சார். ஏதாச்சும்.
ராஜீவ் : அதெல்லாம் ஒன்னும் இல்ல. நானும் அதே நேரம் தான் போனேன் , நீங்களும் கௌதமும் பேசுனதை கவனிக்கல
மோகன் : சார் என ஏதும் தப்ப நெனைக்காதிங்க.
ராஜீவ் : அதெல்லாம் ஒன்னும் இல்ல. மனசுல ஏதும் வச்சுக்காம எனக்கு உதவனும் உண்மையா இருக்கணும்னு நெனச்சீங்களே இது போதும்
மோகன்: தேங்க்ஸ் சார்.
ராஜீவ் கு தப்பியோட ஆரம்பம் அந்த ரிசார்ட் னு புரிய வரல. யாரை கேக்கறது எப்படி கண்டுபிடிக்கிறதுனு அவன் மனசு அத நோக்கியே இருந்தது .
கொஞ்சம் நேரம் கழிச்சு
வித்யாவும் ராஜீவும் விடை பெற்று பிளையிட் புடிச்சு கிளம்பினாங்க. .
retturn கார் ல
வித்யா : வாட்ஸாப்ப் குரூப் பாத்திங்களா
ராஜீவ் : ஏன் ?
வித்யா : நாம எல்லாரும் நாளைக்கு தீம் பார்க் ஒன்னு ட்ரிப் போரமாமே. வேன் லாம் புக் பன்னிருக்காங்க. டூ days one நைட் ஸ்டே
ராஜீவ் : வாட்?
ராஜீவ் மனசுல இது என்ன புது பிளான். யாரை கேட்டு இதெல்லாம் முடிவு பன்றான் கௌதம் . இதுக்கு பின்னாடி ஏதாச்சும் இருக்குமா?
அவன் வேகமா கார accletaor அழுத்த.
கௌதமோட புது திட்டத்துல கெளதம் ஜெய்ப்பான?
ராஜீவ் நெருங்கி நெருங்கி போற உண்மை சீக்ரம் அவன் கிட்ட வந்து சேருமா ?
மல்லி என்ன முடிவெடுத்துருப்பா
வித்யா இவங்க 3 பெரு நடுவுல என்ன மாற்றம் கொண்டு வர போறா ?

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)