Adultery மல்லி என் மனைவி
(18-09-2026, 01:58 PM)sanju4x Wrote: Readers should understand one thing. Heygi's stories are surrounding sex/sex-based but not just sex-only stories
There always is a good story surrounding the erotica in his writing.

I request you to treat it appropriately with the recognition and approach it deserves.

உண்மை தான் நண்பா..... Heygi அவர்கள் சிறந்த எழுத்தாளர் என்பதை அறிவேன்..... 

ஆனால் அவர் மல்லியா காட்டிய விதம் என்னை இப்படி சிந்திக்க வைக்கிறது.....

இவ்ளோ நடந்தும் மல்லி அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரியாமல் கௌதம்கு feel பண்ணிட்டு இருக்க.....
ராஜீவ்வ உண்மைய லவ் பண்ணி இருந்தால் ராஜீவ் சொன்னதுக்காக கௌதம் மேல சந்தேகம் வந்து இருக்கும்.....

இப்போ கூட ராஜீவ் கிட்ட நீ எப்போ சொல்ட்ரியோ அப்போ நான் கௌதம் கிட்ட போறான்னு சொல்ற......

ராஜீவ் சொன்னதுக்கு தான் மல்லி இந்த முடிவு..... அவளுக்கு இப்போ வரையும் எந்த குற்ற உணர்வும் இல்லை..... அவ பண்றது தப்புன்னு இப்போ வரையும் உணரல..... ராஜீவ் மறுபடியும் கௌதம் கூட sex வச்சுக்கணு சொன்ன போது அடுத்த நிமிடம் கௌதம் கூட கட்டில இருப்பா மல்லி......
[+] 2 users Like Ironman0's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by Ironman0 - 18-09-2026, 02:29 PM



Users browsing this thread: Rajsri111, RaviKumar3026, thoristhanos, Vijay kinh, 14 Guest(s)