Adultery மல்லி என் மனைவி
மல்லி கவுதமுடன் நெருக்கமாகும் அந்த நேரத்திலேயே அவனைத் தடுத்து, கன்னத்தில் அடித்திருந்தால், அவளால் அந்தக் காம மோகத்திலிருந்து வெளியே வர முயற்சி செய்திருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் அவன் தொடுதல் வந்தவுடன் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவனுடன் நெருக்கமாகிவிடுகிறாள். ஒரு இடத்தில் கிடைத்த சின்ன இடைவெளியிலேயே விஷயம் நடந்துவிடுகிறது; இன்னொரு இடத்தில் இருவரும் நெருக்கமாக இருந்தும் எதுவும் நடக்கவில்லை.

ராஜீவ்–வித்யா போர்ஷனும் நல்லாவே போகுது. அவங்க இருவருக்குள்ள ஏதாவது நடக்குமா, இல்லையா என்ற எதிர்பார்ப்பு இருக்கு. நல்ல பதிவு. கடைசியில் மல்லி விஷயத்தில் ஒரு சின்ன திருப்பமும் வந்திருக்கு. அடுத்து என்ன நடக்குதுனு பார்ப்போம்.
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by saka1981 - 17-09-2026, 03:13 PM



Users browsing this thread: ramkumar126, 15 Guest(s)