16-09-2026, 08:55 PM
உங்கள் கதை முழுவதும் நான் படித்தேன் என்னை உங்கள் கதை ஒரு அடிமை போல் ஆக்கிவிட்டீர்கள்
அடுத்த அத்தியாயம் என்ன அடுத்த அத்தியாயம் என்ன
என்று என் மனதை
வேகமாக பிடித்துக் கொண்டிருக்க
எப்போ அடுத்த அத்தியாயம் வரும் என்று காத்திருக்கிறேன் நிமிடத்திற்கு நிமிடம்
கையில் மொபைலுடன்
என் வேலையில் எனக்கு மனம் போகவில்லை
உங்கள் கதை என் மண்டையில்
ஒரு திரைப்படம் போல் ஓடிக்கொண்டே இருக்கிறது
உங்கள் கதை மிகவும் அருமை எனது சிறிய கருத்து
கதையில் வில்லன் மட்டுமே
ஜெயிப்பது போல் இதுவரை காண்பீர்கள்
கதாநாயகியின் தோற்றுக் கொண்டிருக்க
நாயகன் எப்போது மீண்டும் வெற்றி பெறுவான் என்று
என் மனதும் ஏங்கிக் கொண்டிருக்க
அடுத்த அத்தியாயம் நிலவாக இருக்கும் என்று ஆலோசனை மிகவும் ஒரு பைத்தியக்காரன் போல் உங்கள் கதையின் மீது என் கவனம் முழுவதுமாக இருக்கிறது
வாழ்த்துக்கள் நண்பரே கதை மீண்டும் ஒரு புத்துணர்ச்சியுடன் வேகமாக பதிவிடுங்கள்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)