16-09-2026, 06:04 PM
அத்தியாயம் 70 - வித்யாவின் வரவு
கார் ராஜீவோட அப்பார்ட்மெண்ட் பார்க்கிங் வந்தோனா.
வித்யா : என்னங்க இது ஏதோ அபார்ட்மெண்ட் கூட்டிட்டு வந்துருக்கீங்க. நான் ஏதாச்சும் லேடீஸ் இருக்க ஹாஸ்டல், இல்லனா லேடீஸ் இருக்கிற வீடுன்னு நெனச்சேன்
ராஜீவ் : என்னோட வீடு தான் வாங்க
வித்யா : இல்ல நான் வரல, என்ன ஏதாச்சும் ஹாஸ்டல் கு கூட்டிட்டு போங்க போதும்
ராஜீவ் : நானும் என் மனைவியும் கெளதம் வீட்ல தான் இப்ப இருக்கோம் இங்க யாரும் இல்ல. சரியான இடம் கெடைக்கிற வரைக்கும் இங்க தூங்குங்க இதான் safe
வித்யா : இல்ல அது சரியா வராது
ராஜீவ் : ஏன், நானும் உங்களோட இங்க இருப்பேன், வேற ஏதாச்சும் எண்ணம் இருக்கும்னு நெனைக்கிறிங்களா. நான் இங்க தங்க மாட்டேன். வரவும் மாட்டேன். நீங்க ஒரு இடம் பாத்து போற வரைக்கும் இங்க இருங்க
வித்யா : இல்ல
ராஜீவ் : புரியுது, அது உங்கள அவங்க கண்ல படமா இருக்க இழுத்தேன், தெரியாம தான் அங்க என் கை பட்டது
வித்யா : சரி சரி சரி அத ஞாபகப்படுத்தாதிங்க
ராஜீவ் : நான் உன்ன புரிஞ்சுக்க ட்ரை பண்றேன். இந்த நேரத்துல, உன்ன எங்கன்னு போய் நான் சேத்தி விடறது. உனக்கு இங்க நம்பிக்கை இல்லனா நம்ம ஆபிஸ் ல போய் ஸ்டே பணிக்கோ.
வித்யா : சரி
ராஜீவ் : என்ன சரி, பைத்தியம் இங்க தங்கு. உன்ன மறுபடி ஆபிஸ் ல விட்டு அப்பொறம் நான் எப்படி வீட்டுக்கு போக
வித்யா : உங்க வைப் கு தெரிஞ்சா
ராஜீவ் : தெரிஞ்சா தெரியட்டும், ஏதோ ஒரு சமயம் அவளுக்கு தெரிய சில விஷயம் பண்ணனும்
வித்யா : புரில
ராஜீவ் : அதன் சொன்னேன் ல, கெளதம் கிட்ட இருந்து மல்லிய மீட்கணும்னு அதுல நீயும் ஒரு பங்கு. என்னோட முழு திட்டத்தை போக போக புரிஞ்சுக்குவா.
வித்யா : ஓஹ் புரிஞ்சது புரிஞ்சது
ராஜீவ் : என்ன புரிஞ்சது
வித்யா : என் கூட கிளோஸா பழகி, அவங்கள வெறுப்பேத்தி உங்க பக்கம் வர வைக்க போறீங்க
ராஜீவ் : கிட்ட தட்ட அப்படிதான். பட் அது full பிளான் இல்ல.
வித்யா : சொல்லுங்கள் full பிளானை கேக்கறேன்
ராஜீவ் : எல்லாம் இப்பயே சொல்லிட்டா என்ன சுவாரசியம்
வித்யா : உங்க முழு கதையை சொன்னிங்க, என்ன வச்சு என்ன பிளான் னு சென்னா , நான் இங்க தங்கிறது அந்த பிளான் கு செட் ஆகுமா என்னனு சொல்லுவேன் ல
ராஜீவ் : அப்பொறம் சொல்றேன் , இப்ப நீ கதவை சாத்திட்டு தூங்கு நான் கிளம்பறேன்
வித்யா : இல்ல நான் இங்க தங்கள , நீங்க பிளான் சொன்ன தங்குறேன்
ராஜீவ் : இல்லனா ?
வித்யா : கெளம்பி போயிட்டே இருக்கேன்
ராஜீவ் : யப்பா , செரி சொல்றேன்
நான் போடற பிளான் எப்படி வேணா backfire ஆகலாம். அது போக போக தன சந்தர்ப்ப சூழ்நிலை பொறுத்து மாத்திக்குவேன். ரெண்டு பிசினஸ் ஒன்னு நம்மளது இன்னொரு மல்லி கெளதம் பாத்துகிற finance பிசினஸ் அது fulla கௌதமோடது . பர்ஸ்ட நீ என்னோட அஸிஸ்டண்ட்டா இருக்கணும். என்னோட மல்லிக்கு நீயும் நானும் நெருக்கமா இருக்கது உருத்தணும். அவளே அவ வாயால நான் உங்க கம்பெனி கு வரேன், அவளை கெளதம் கம்பெனில சேத்தி விடுங்கனு சொல்லணும்
அப்பொறம் நீ அவனோட நம்பகமான ஆளா மாறனும். அவன் மல்லி மேல focus ல இருப்பான். ஏன்னா மல்லி என் மேல உள்ள பயத்துல வருவா. அவன் கிட்ட இருந்து விலகுவா. அதான் அவன் டைவர்ட் ஆகியிருக்க சமயம். அப்பா கம்பெனி சம்மந்தமான forged டாகுமெண்ட்ஸ் ல கையெழுத்து வாங்கிடு.
வித்யா : பிளான் லாம் ஒகே ஆனா, கெளதம் செஞ்சதுக்கு இவளோ தானா ?
ராஜீவ் : இப்போதைக்கு இதான். வேற ஒரு திட்டமும் இருக்கு. ஆனா அது இப்பவே சொல்ல முடியாது. இப்ப தன்குறியா ? நான் கெளம்பவா ?
வித்யா : சரிங்க சார் குட் நைட், தேங்க்ஸ் அண்ட் சாரி
ராஜீவ் : ம்ம்ம்
ராஜீவ் அங்க இருந்து கிளம்ப, வித்யா கதவை சாத்திட்டு படுக்க போனா

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)