Adultery மல்லி என் மனைவி
ராஜீவ் வித்யாவைத் தங்க வைத்திருப்பது, இப்போதைக்கு அவனுக்குச் சாதகமாகத் தெரிந்தாலும், எதிர்காலத்தில் அதுவே கௌதமுக்கு மல்லியை ராஜீவிடமிருந்து பிரிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதமாக மாறுமோ என்று தோன்றுகிறது.

ஒரு நாள் ராஜீவின் உண்மையான ஆட்டம் கௌதமுக்குத் தெரிய வந்தால், அவன் முதலில் வித்யாவைப் பற்றித்தான் விசாரிப்பான் என்று நினைக்கிறேன். வித்யாவுக்கும் ராஜீவுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பதை கௌதம் கண்டுபிடித்துவிட்டால், அதை மல்லியிடம் சொல்லாமல் இருக்க மாட்டான்.

அதற்குப் பிறகு தான் உண்மையான ஆட்டமே ஆரம்பிக்குமோ? ராஜீவின் முகத்திரையை மல்லி முன்பே கிழித்துக் காட்டி, அவளை ராஜீவிடமிருந்து பிரித்து தன்னுடன் அழைத்துச் செல்ல கௌதம் இந்த விஷயத்தையே பயன்படுத்தப் போகிறானோ?

இப்போதைக்கு இது என் prediction மட்டும்தான்… ஆனால் ராஜீவ் வித்யாவைத் தங்க வைத்திருப்பது, பின்னாளில் அவனுக்கே எதிராகத் திரும்பும் ஒரு பெரிய காரணியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி நடந்தால், இந்த ஒரு விஷயம் மல்லி–கௌதம் கதையில் மிகப்பெரிய turning point ஆக இருக்கும்! ?
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by saka1981 - 15-09-2026, 04:24 PM



Users browsing this thread: Rajsri111, RaviKumar3026, thoristhanos, Vijay kinh, 14 Guest(s)