14-09-2026, 10:30 AM
(14-09-2026, 09:41 AM)aparnajai Wrote: கதைஆசிரியருக்கு அன்பு கலந்த வணக்கம்,
சமீப காலத்தில் படித்த நல்ல கதை இதுவும்.. திருப்பங்கள் மேலே திருப்பங்கள்
அதுவும் நீங்க கொடுக்கிற back to back update um.. மற்ற கதைகளை விட இங்கேயே வாசகர்களை கட்டி போட்டு விடுகின்றது.
இதனை பரிந்துரைத்த எனது நன்பார் தேவராஜனுக்கு நன்றீ
அன்புடன்..
Thanks buddy.....
But my name deva Rajan illa....
Dave Rajan...........
எந்த ஒரு தரமான கதையாக இருந்தாலும் அதை பரிந்துரைப்பதும் அங்கீகரிப்பதும் முக்கியம்.....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)