Adultery மல்லி என் மனைவி
கிட்டத்தட்ட 3 மணி நேரம்.


ராஜீவ் போன் கு நெறய மிஸ்ட் கால்
எல்லாம் மல்லி

மல்லி மனசுல ராஜீவ் கண்டிப்பா கோவமா இருக்கான்.
அவன் சொன்னதை கூட செய்யாம இப்படி நிஜமா தெவிடியவா மாறிருக்கமே னு மனசு குத்த

அவ தொடர்ந்து ராஜீவ்கு கூப்பிட அவன் கொஞ்சம் கூட கண்டுக்கல.
ராஜீவ் வேணும்னே எடுக்கல, இது அவளுக்கு வலிச்சா வெளிக்காட்டும், நான் பட்ட வேதனைல இது ஒரு 1 % கூட இல்லனு அவனுக்கு அவனே சொல்லி. மல்லிக்கு அவன் ஒரு பாடம் புகுத்திட்டு இருக்க

லன்ச் வந்தோன எல்லாரும் சாப்பிட போக

வித்யா வெளிய வந்தா

ராஜீவ் : வித்யா கம்பெனி பத்தி ஒரு அளவுக்கு புரிஞ்சுதா
வித்யா : எல்லாம் ஒகே சார், நீங்க, கெளதம் , அவரோட மனைவி மல்லி எல்லாம் சேந்து ஆரம்பிச்சுருக்கீங்க. ஷார்ட் டைம் ல கம்பெனி நல்ல குரோத் .. இன்னும் நெறய ப்ராஜக்ட்ஸ் வருது. சிலது சைன் பண்ணிருக்கீங்க.

கெளதம் உங்க வார்க்கிங் பார்ட்னர், அவரோட வைப் மல்லி ஷேர் ஓனர்
இப்போதைக்கு 40-40-20 ஷேர் ல போகுது.

ராஜீவ் : ம்ம்ம்ம் , நீங்க லன்ச் ஏதும் கொண்டு வரலைல

வித்யா : இல்ல சார் நேரமா வரணும்னு அப்படியே வந்துட்டேன், நாளைல இருந்து கொண்டு வருவேன்.
ராஜீவ : செறி வாங்க பக்கத்துல ஒரு ஹோட்டல் இருக்கு பேசிட்டே சாப்பிடுவோம்

வித்யா : இல்ல பரவாயில்ல நான் தனியா போகிறேன்
ராஜீவ : உங்கள நான் ஒன்னும் பண்ண மாட்டேன்.

வித்யா : அதுக்கு சொல்லல  
ராஜீவ : சில விஷயம் இங்க பேச முடியாது, அதான் அங்க குப்படறேன்

வித்யா : சரி போலாம்
ராஜீவ் அவளை கூப்டு பக்கத்துல இருக்கிற ஹோட்டல் கு கார் ல போக.

அங்க ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல் ரூப் டாப் தனியா ஒரு இடம் பாத்து உக்கார

வித்யா : எதுக்கு சார் இவளோ பெரிய ஹோட்டல், vip கூட்டிட்டு வந்தா நியாயம்
ராஜீவ் : நீங்களும் VIP தான் என் ரகசிய உளவாளி, எனக்காக உதவி செய்ய போற போர்வாள்

வித்யா : ரொம்ப பயப்படுத்தறீங்களே
ராஜீவ் : உண்மையா சொல்றேன்.

வித்யா : கம்பெனி ல உக்காந்து பேச முடியாத மாதிரி அப்படி என்ன விஷயம்
ராஜீவ் : என் மனைவியை ஒருத்தன் அவனோட ஆசைக்கு இணங்க வச்சு அது அவளுக்கே தெரியாம, ஏதோ ஒரு பெரிய உதவி மாதிரி நம்ப வச்சிருக்கான். நீங்க என் மனைவியை மீட்டு கொடுக்கணும்னு சொன்னது இதான்

வித்யா : இதுல நான் என்ன பண்றது, எப்படி நான் மீட்கமுடியும்
ராஜீவ் : முடியும்

வித்யா கொஞ்சம் யோசிச்சவ

வித்யா : என்ன சார் என்னோட ஹிஸ்டரி லாம் பாத்து உங்க மனைவியை வச்சுருக்கவன நான் seduce பண்ணி உங்க மனைவிய ரிலீஸ் பண்ணனும்னு நெனைக்கிறிங்களா

ராஜீவ் சிரிக்க ஆரம்பிச்சுட்டான்
ராஜீவ் : ஷீட் ஷீட் நாட் அட் ஆல்

வித்யா : அப்பொறம் என்ன சார் எனக்கு தலையும் புரியல வாலும் புரியல
ராஜீவ் : செரி சொல்றேன், மொதல்ல கம்பெனி விஷயம் வருவோம்

வித்யா : சொல்லுங்க
ராஜீவ் : உன்னோட அபிப்ராயத்துல இந்த காம்பணி யாரால றன் ஆகுது , யாரு ஒரிஜினல் ஓனர்னு நெனைக்கிற

வித்யா : நீங்களும் கௌதமும் ஒன்ரஸ் மல்லி பணம் போட்டவங்க, வேலை பாக்கிறது + பணம் அப்படினா கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் தான்
ராஜீவ் : செரி இப்ப கம்பெனி ல இருக்கிற ப்ராடக்ட் ஐடியா என்னோடது, வேலை பாடு என்னோடது. பீனிசஸ் மட்டும் கெளதம்து. யார் இருந்தா தன் கம்பணி ரன் ஆகும் , யார் இல்லனா ரன் ஆகாது

வித்யா : லாஜிக்கா கேக்க நீங்க இல்லாம கம்பெனி இல்லனு சொல்ல தோணும், ஆனா மார்க்கெட் ல கொண்டு போறவங்களுக்குனு ஒரு value இருக்கே. உனகளுக்கு ஒரு 10% கூட சேத்தி போட்டுக்கலாம்
ராஜீவ் : எனக்கு 50 கெளதம் கு 30 மல்லிக்கு 20 இது பெரிய இருக்குமா ஷேர்

வித்யா : இதான் கரெக்ட்
ராஜீவ் : பட் நான் 70 வேணும்னு கேக்கறேன்.

வித்யா : எப்படி சார் நியாயம்
ராஜீவ் : இதுல போட்ட உழைப்பு என்னோடது, பணம் பாதி என்னோடது.

வித்யா : கெளதம் மனைவி கூட போட்ருக்காங்களே
ராஜீவ் : மல்லி ஷேர் என்னோடதா சேத்தா

வித்யா : அவங்க எப்படி சம்மதிப்பாங்க
ராஜீவ் : மல்லி ஷேர் என்னோடது ரெண்டு சேத்தி 70. இத நான் உறுதி படுத்தனும், அதுக்கு தான் உன்ன யூஸ் பண்ண போறேன்.

வெயிட்டர் வந்து என்ன வேணும்னு கேக்க.

ராஜீவ் : ஒரு பிஷ் பிரை , ரெண்டு நான் வெகு மீல்ஸ், ஒரு குடல் பிரை
உங்களுக்கு ஒகே ல
வித்யா : anything பாய்ன்

வெயிட்டர் போக
ராஜீவ் :சரி இப்ப சொல்லுங்க நான் இதுக்கு அடி போடறேன்

வித்யா : நீங்க பணம் கொடுக்கிறிங்க நான் செய்றேன்னு வச்சுக்கிட்டாலும் இதை செஞ்ச அப்பொறம் எனக்கு நிம்மதியா தூக்கம் வருமான்னு தெரில. வேற ஏதாச்சும் நியாயமான காரணம் இருந்தா சொல்லுங்க

ராஜீவ் : என மாதிரி கரணம் வேணும்
வித்யா : அத நீங்க தான் சொல்லணும்
ராஜீவ் : சரி என் பொண்டாட்டிய ஒருத்தன் மயக்கி வச்சுருக்கானு சொன்னேன்ல அது கெளதம் தான், இப்ப நான் என்னோட ஷார் சேப்டி பண்ண நெனைக்கிறது இதுக்கு தான் நியாயமா இப்ப தெரியுதா

வித்யா ஒரு நிமிஷம் தேகசு பாக்க


வைடர் எல்லா போஒட்ஸ் டேபிள் ல வைக்க

ராஜீவ் ஒரு மீன் துண்டு எடுத்து பிரிச்சு வச்சு எலுமிச்சைப்பழம் பிழிஞ்சு சாப்பிடுங்க னு சொல்ல.

வித்யா : என்ன சார் குண்ட தூக்கி போடறீங்க.
ராஜீவ் : இதுக்கே இப்படின்னா இன்னொரு ஷாக் எப்படி ரியாக்ட் பண்ணுவிங்கனு தெரில.


வித்யா : இது துரோகம் சார். துரோகம் பச்சை துரோகம் வீட்டுக்கு நண்பர்கள் எதுக்கு விட்றோம் சார், ச்சை நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சோ

ராஜீவ் : அதெல்லாம் விடுங்க, இப்ப 70% நான் தூக்கலாமா வேணாமா பலி வாங்கிறதுனு வச்சுக்குவோம் சொல்லுங்க

வித்யா : நியாயமா தான் தெரியுது
ராஜீவ் : அதுக்கு தான் உங்க உதவி தேவை. அவன் என் மனைவி கிட்ட டிஸ்ட்ராக்ட் ஆகியிருக்க சமயம் அவனோட ஷேர் எல்லாம் டம்மி ஆகி, அவன் வெறும் பவார் லெவல் ல வச்சுட்டு , மொத்தமா நான் தூக்கணும்

வித்யா : ஆனா அவருக்குனு ஒரு சில கிளைண்ட்ஸ் இருக்காங்க, அவரோட facevalue க்கு அவங்க எல்லாம் அவரை கிளப்பி வீட்டா அவரோட போயிருவாங்களே

ராஜீவ் : நம்மளால பில்ட் பண்ண முடியாத

வித்யா : பண்ணலாம் அதுக்கு நாள் ஆகும், அதுக்குள்ள இங்க பல பிரச்சனை face பண்ணனும்
ராஜீவ் : தெரியும், அதுக்கு தன் என்கிட்ட நாள் கிழமை இல்ல, ஒடனே செய்யணும், நீங்க ஹெல்ப் பண்ணனும்

வித்யா : நான் இதுல எப்படி ஹெல்ப் பண்ண.
ராஜீவ் : காவல்படாதிங்க என்ன எப்படினு நான் சொல்றேன். நான் சொல்றத செஞ்சா போதும்

வித்யா : கண்டிப்பா. பட் ஏதும் செய்றதுக்கு முன்னாடி சொல்லிடுங்க.
ராஜீவ் : நான் இன்னொரு ஷாக் சொல்றேன்னு சொன்னேன்ல

வித்யா : ம்ம்ம் சொல்லுங்க சார்
ராஜீவ் : மல்லி ஆரம்பத்துல இருந்தே என்கூட ஒண்ணா ஒரு பெட் ல

வித்யா : சீ ஏதோ உத்தமன் மாதிரி பேசிட்டு , நீங்க கெளதம் மனைவியோட
ராஜீவ் சிரிக்க

கடுப்பான வித்யா சாப்பிட பிளேட்டை வச்சுட்டு எந்திரிக்க.

ராஜீவ் வித்யா கைய புடிச்சு அவசரபாடதிங்க

வித்யா  : நான் பொறுமையா இந்த கண்றாவியா கேட்டது போதும்
ராஜீவ் : மல்லி என்னோட மனைவி
வித்யா : அம்மா இணைக்கு இருக்கிற பாண்டஸி உலகத்துல அடுத்தவன் பொண்டாட்டிய தான் பொண்டாட்டின்னு சொல்லிக்கிட்டு திரியிறது என்ன மண நிலையோ
ராஜீவ் : வித்யா, மல்லி என்னோட நிஜ மனைவி , legally

வித்யா :  What do you mean
ராஜீவ் : அது ஒரு பெரிய கதை கொஞ்சம் சுவாரசியம் நெறய கேவலம், எல்லாத்துக்கும் சந்தர்ப்ப சுழிநிலைய கைதியாக்கி வச்சிருக்கோம்

வித்யா : சார் எனக்கு மண்டை வெடிச்சுரும் போல இருக்கு.


ராஜீவ் : ம்ம்ம் சேரி சபடறிங்க, கொஞ்சம் நல்ல கதையோட ஆரம்பிக்கிறேன்
ராஜீவ் மல்லியோட காதலிச்ச காலேஜ் கதையை பேச ஆரம்பிக்க.


அடுத்த 4 மணி நேரம் எப்படி போனதுனு தெரியல.

ஒரு பீச் ஓரத்துல வண்டி நிக்க
அதுக்குள்ள வித்யாவும் ராஜீவும் இன்னும் பேசிட்டே இருந்தாங்க


மணி 8 இருக்கும்

ராஜீவ் : நெத்தில இருந்து அவளுக்கு ஒரு டைம் செட் பண்ணேன் அவளால அத கூட கடைபுடிக்க முடியல.

இணைக்கு காலைல கூட அவங்க காம விளையாட்ட வெளயாண்டுர்க்கங்க.
அந்த கோவம் நான் நேரா ஆபிஸ் வந்துட்டேன்


வித்யா : எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில, எப்படி உங்களுக்கு உதவ போறேனும் ப்புரியால. ஆனா ஒன்னு காரண்டீ அந்த கெளதம் கு உங்க மனைவி மேல ஒரு obsession சிலர் அப்படி தன் அவங்க கிட்ட இருந்து வெளக்குறது தான் நல்லது . அந்த கெளதம் ஒரு தடவ உங்க ரெண்டு பேரு உயிரை காப்பாத்திட்டு தெனம் தெனம் உங்க ரெண்டு பேருக்கும் வழியும் வேதனையும் தரான் , மல்லிக்கும் நிச்சயம் வலி இருக்கும் சார்.  நீங்க சந்தேக படுற மாதிரி தான் எனக்கும் தோணுது, உங்க மனைவி ஏதோ சொல்ல முடியாம கெளதம் பின்னாடி போறாங்க.

இன்னும் சொல்ல போனா ஒரு பொய்ய மறைக்க இன்னொன்னு, அதா மறைக்க இன்னொன்னு சொல்லி கேள்விபற்றுப்போமே அப்படி

ராஜீவ் : எஸ்.

வித்யா : எது பன்றானோ இல்லையோ கெளதம் கு ஒரு பாடம் புகட்ட நான் ரெடி
ராஜீவ் : தேங்க்ஸ் .. ஒரு வரம் வரைக்கும் வெயிட் பண்ணி

வித்யா : என்ன என்னோட லாயர் அம்மா வீட்ல இறக்கி விடுங்க. நான் சீக்ரம் ஒரு ஹாஸ்டல் பாக்கணும் , நீங்க சொல்ற லாயர் கிட்ட என்னோட கொளந்தை கேஸ் கொண்டு போகலாம்

ராஜீவ் சிரிச்சுட்டு தேங்க்ஸ் சொல்ல.
வித்யா லாயர் அம்மா வீட்டோட அட்ரஸ் லொகேஷன் ல add பண்ண

வண்டி சர்னு அந்த லொகேஷன் தேடி போக ஆரம்பிச்சது
தி நியூ Journey started
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 13-09-2026, 11:13 PM



Users browsing this thread: 11 Guest(s)