Adultery மல்லி என் மனைவி
மல்லி மூச்சு வாங்க ராஜீவ் ரூம்க்கு வந்தாலும், அங்க ராஜீவ் இல்லாததை பாத்து ஒரு நிமிஷம் ஷாக் ஆனா, ஒரு வேல நம்மள தேடி வந்து போயிருப்பானோ?


ச்சி எப்ப பாரு கெளதம் ஏதாச்சும் சொன்னா அத கேட்டு நீ பைத்தியம் மாதிரி அங்கேயே இருக்க மல்லி. ராஜீவ் சொன்னது தான் கரெக்ட் அவன் கூட செய்ய ஒரு நேரம் ஒதுக்கு, அவன் கூட இருக்றதையே வேலைய வச்சுக்கிட்டு ,என்னடி இப்படி மாறிட்ட னு அவளோட மனசாட்சி அவளை திட்ட.

மல்லி கட்டல்ல உக்காந்தவ தான் என்ன பண்றோம்னு தெரியாம பண்றோமா இல்ல காமத்தோட போதைல இனத்தையோ பன்னறேனான்னு கொளம்பு அவ முகத்தை கையாள மறச்சு உக்கார.

ஒரு கை அவளோட தோலை பற்ற அது ராஜீவ்

ராஜீவ் : ரொம்ப நேரம் வெய்ட் பண்றியா
மல்லி : இல்லைங்க இப்பதான் வந்தேன்

ராஜீவ் : இப்பையா
மல்லி : கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி

ராஜீவ்  இப்பதான் வரான்னு சுதாரிச்சுட்டு
மல்லி : நீங்க ஏன் இவளோ லேட்டு

ராஜீவ் : பாட்டி விடவே இல்லையே
மல்லி பாட்டிக்கு நன்றி சொல்லிகிட்டே மனசுக்குள்ள

ராஜீவ்  மணியை பாத்தான் 9.30 .. நீ போணும்னா போ , நேரமா பண்றது பண்ணிட்டு நேரமா தூங்குனா தன், நேரமா கெளம்பி வர முடியும்.

மல்லி : சாரிங்க. நான் 10.30 வரைக்கும் இருக்கேன் ஒன்னும் பிரச்சனை இல்ல. என்னால உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல .. நம்ம வீட்டுக்கு பொண்ண ellam செறி ஆகிடும்

ராஜீவ் : பரவாயில்லையே நம்ம வீடெல்லாம் ஞியாபகம் இருக்கு
மல்லி அவன் தொடைல ஒரு தட்டு தட்டி செல்லமா கோவிச்சு மோகத்தை ஒரு சுளிப்பு சுளிக்க

அவ கண்ணுல இருந்த அந்த குற்ற உணர்ச்சி ராஜீவுக்கு அப்பட்டமா தெரிய.

ராஜீவுக்கு அது சந்தோசத்த தான் கொடுத்துச்சு, நாம செய்றது தப்புனு தெரியுதே அது தெரிஞ்சும் கண்டுக்காம இருக்கிறவங்க கூட இருக்கிறதே தப்பு. மல்லிய எப்படியும் மீட்டுடலாம் .. ஏதோ ஒரு ஓரத்துல அங்க காதல் இருக்கிற வர எனக்கு வாய்ப்பு இருக்கு.

ஆனா முழு கதை எப்படி தெரிஞ்சுக்க. மல்லி சொல்லமாட்டா, கெளதம் சொல்லவே மாட்டான். நானா கண்டுபிடிக்கும் ரெண்டு பெரும் சேந்து எமதுரங்களா. இல்ல மல்லிய ஏதோ செஞ்சு ஏமாத்திருக்கானான்னு எது எப்படியோ இனி வித்யா உள்ள வந்தோன ஒரு தெளிவு கிடைக்கும் னு நம்புனான்

நீ இப்ப போ' னு ராஜீவ் அவளை தள்ள.

மல்லி அங்கேயே நின்னு மருந்து போட்டு போறேன்னு மருந்து போட்டவ. கொஞ்ச நேரம் கழிச்சு .. . அங்கேயே ஏதோ ஏதோ காரணம் சொல்லி சுத்த ஆரம்பிச்சா

அவளோட புருஷன் சொன்னது ஒண்ணே ஒன்னு ஒரு டைம் பிஸ் பானு அதுக்குள்ள மட்டும் எல்லாம் செய். அதையே பண்ண முடியாம, புதுசா ஏதோ கத்துக்கிட்டு அந்த காம விளையாட்டையும் செஞ்சுட்டு வந்தது அவ மனச அவளே காயப்படுத்திகிட்ட மாதிரி இருக்க. அதுக்கு மருந்துக்கு எங்க போக, அவ புருஷன் தான்.

அவ என்னென்னமோ கரணம் தேடி கடைசியா
தல வலி ஒரு ரெண்டு நிமிஷம் படுகிறேன் னு ராஜீவ் பக்கத்துல படுத்தவ, தான் செய்ற தப்ப எப்படி    அவனோட நெஞ்சு மேல முகத்த வச்சு படுத்து கொஞ்ச நேரம் இருக்க. முழிச்சு பாத்தா 11 மணி ..  ஏதோ கதவை தட்டுற சத்தம் கேக்க அங்க பலகணி கதவு கிட்ட கெளதம் ... மல்லி நேரமா தூங்க வேணாமான்னு கேக்க. ராஜீவ் முழிச்சுக்கிட்டவன். ஏதும் சொல்லாம அவளை பாக்க.

மல்லி காலைல வரேன்னு கெளம்பி போனப்ப கெளதம் முகத்துல இருந்த சிரிப்ப அவன்கவனிக்காம இல்ல

ராஜீவ் மனசுல ஆடு மகனே ஆடு .. நான் உனக்குனு ஒரு கிபிட் வச்சுருக்கேன். அப்படினு மனசுல நெனச்சுகிட்டான்


காலை 6 மணிக்கு மல்லி வருவாளா ?
வேற ஏதாச்சும் திட்டம் பொறுப்பான கெளதம் ?

[+] 13 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 13-09-2026, 05:44 PM



Users browsing this thread: 18 Guest(s)