13-09-2026, 03:01 PM
மதியம் 3.20
குணா : சார் அந்த பொண்ணு வந்துருக்கா. சார் நேர்ல செம்ம பிகரு கொடுத்து வச்சவர் நீங்க
ராஜீவ் மொறச்சு பாத்து அத நான் பாத்துக்கிறேன். அவங்கள நீ இனிமே அந்த பார்வைல அணுக கூடாது, சக மனுஷியா பாரு.
குணா : என்ன சார் நேத்தைக்கு அவங்க சக மனுஷியா தெரியலையா.. இல்ல பணம் காசு இருக்கவங்க எப்படி வேணா பாக்கலாமா
ராஜீவ் ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சு
ராஜீவ் : இந்த கேள்வியை எதிர்பாத்தேன், என்ன மனசுக்குள்ள வச்சுக்குவா என்ன கேள்வி கேக்க மாட்டேன்னு நெனச்சேன்
இங்க பாரு. என்னோட முழு கதை உனக்கு தெரியாது
எதுக்கு அவங்கள use பண்ண போறேன்னு உனக்கு தெரியாது
எல்லா செயலுக்கு பின்னாடி ஒரு காரண காரியம் இருக்கும்.
அப்படி தான் இதுவும்
நீ என் மனைவியை பாத்துருக்கியா ?
குணா : இல்ல சார்
ராஜீவ் : கெளதம் மனைவியை ?
குணா : மல்லி மேடம் தான பாத்திருக்கனே
ராஜீவ் : எப்படி அவ
குணா : செம்ம கட்ட சார். வச்சு செய்யலாம்
ராஜீவ் ஹெவியா சிரிச்சுட்டு.
இதையே கெளதம் கிட்ட சொல்லுவியா.
குணா : சார் என்னடா முடிச்சு விட பாக்கிறிங்களே , அவர் வைப்ப பத்தி அவர்கிட்ட சொன்னா என்ன நடக்கும்
ராஜீவ் : எப்படி மல்லிய பத்தி தப்பா நெனைக்க கூடாதோ, அப்படி தான் இனி வித்யா பத்தி நீயும் நெனைக்க கூடாது.
குணா : சார் என்ன சார் என்ன ஒரு செகண்ட் ல கெட்டவன் மாதிரி காட்றிங்களே
ராஜீவ் : எல்லாரும் கெட்டவங்க தான், நீ நான் எல்லாரும். எவளோ தூரம் நம்மள கட்டுப்பாடா வச்சுக்கிறமோ அவளோ தூரம் நாம நல்லவங்களா தெரிவோம்.
உன்ன கட்டுப்பாடா இருக்க சொல்றேன். அவ்ளோதான் . அந்த பொண்ணுக்கு உண்டான மரியாதைய நீ கொடு. அவளை என்னோட மனைவின்னு நெனச்சுக்கோ.
குணா : சார்
ராஜீவ் : நிக்காம போய் அவங்கள உள்ள வர சொல்லு
********
வித்யா உள்ள வர.
அவனோட பார்வை அவளோட ஒடம்ப ஸ்கேன் பண்ண
இந்த பார்வைக்கு வித்யாக்கு அர்த்தம் தெரியாமா இல்ல
இன்னொரு சராசரி ஆம்பளை னு அவ மனசுல அழுத்தமா பதிய
தன்னோட ஒடம்ப பதம் பாக்க கெளம்புற இன்னொரு அம்பாளை னு மனசுல பதிய வச்சுக்கிட்டா
வித்யா : சார் என்னோட resume .என்ன மாதிரியான வேலை, என்ன சம்பளம். இதை சொன்னிங்கன்னா நான் என்னோட முடிவை சொல்றேன்.
ராஜீவ் : உங்க கதையை முழுசா கேட்டேன். அதுக்கு அப்பொறம் தான் நீங்க இந்த வேலைக்கு பிட் னு முடிவு பண்ணேன். உங்களுக்கு சந்தேகம் வரலாம் எல்லாம் தெரிஞ்சு கூப்டா. நிச்சயம் ஒரு மோடிவ் இருக்கும்னு நிச்சயம் இருக்கு.
வித்யா : சார் எனக்கு ஏதும் தெரிய வேணாம், உழைச்சு சம்பாரிக்கிற வேலை இருந்தா சொல்லுங்க, இல்லனா நான் கிளம்புறேன்.
ராஜீவ் : ஏமாத்தி சம்பாரிக்கிறது தான், உழைப்புனு பாத்தா ஏமாத்தறது தான். ஆனா இந்த வேலை முடியிரியப்ப அதுக்கு கூலியா உங்க குழந்தை உங்களுக்கு வந்து சேரும். எனக்கு என் மனைவி என்கிட்ட வந்து சேருவா.
வித்யா : புரியல சார், என் குழந்தை கதை வரைக்கும் விசாரிச்சு வச்சுருக்கீங்களா
உங்க மனைவி உங்ககிட்ட எப்படி வந்து சேருவங்க. புரியல சார். எனக்கு இந்த வேலை எப்படி இருந்தாலும் வேணாம் சார்,ஒரு தடவ அடிபட்டுட்டேன். நம்பி ஏமாந்தேன். இனியும் அத செய்யா நான் தயார் இல்ல சார்.
ராஜீவ் : இந்த போட்டோஸ் பாருங்க.
வித்யா டேபிள் ல இருந்த போடோஸ்லாம் பாத்தா
ராஜீவ் : இதெல்லாம் கோ கேண்டிடேட்ஸ், அதுல இருக்க எல்லாரோட டீடெயில்ஸ் irukum. ஆல்மோஸ்ட் எல்லாருமே சீட்டர்ஸ் எல்லாரும் ஒடம்ப வச்சு பைட் பண்ணி படுத்து எந்திரிச்சவங்க.ஸ்லட்ஸஸ் . பட் நான் உங்கள மட்டும் செலக்ட் பண்ணினேன் ஏன் தெரியுமா?
வித்யா : சார் நான் அத தெரிஞ்சுக்க விரும்பல
ராஜீவ் : தெரிஞ்சுக்கோங்க, ஏன்னா அது தான் உங்க குழந்தையை மட்டும் இல்ல, உங்க முழு பியூச்சர் secure பண்ண போறது .
வித்யா : இல்ல நீங்க என்ன சொன்னாலும் நான் இதை செய்றதா இல்ல.
ராஜீவ் : நான் என்ன வேலைனு கூட சொல்லலையே
வித்யா : நீங்க சொல்லப்போறது எப்படியும் நல்ல விஷயமா இருக்க போறது இல்ல.
ராஜீவ் : ஒரு வாரம் வேலை செய், என் கூட இருந்து பாரு , i promise உன் ஒடம்ப நான் தொடமாட்டேன். எனக்கு அந்த intention இப்ப இல்ல. எனக்கு வேற intention என் மனைவி --- அவ ஒரு வலயத்துக்குள்ள மாட்டிக்கிட்டா னு என் மனசு சொல்லுது, அதுல இருந்து மீட்க எனக்கு ஒரு பொண்ணு தேவ படுறா அது நீ தானு பிக்ஸ் பண்ணிட்டேன் மத்த பொண்ணுங்க ஆதாயத்துக்காக படுத்தாளுங்க, ஆனா நீ மட்டும் தான் காதலுக்காக போக கூடாத எல்லைக்கு போயிருக்க. உனக்கு காதலோடு value தெரியும், த்ரோகத்தோட வழியும் தெரியும். அதான் நான் உன்ன தேர்ந்தேடுத்தேன்
உன்னால மட்டும் தான் மனசாலவுல யாரு என்ன நெனைக்கிறாங்கனு கணிக்க முடியும். இத பணமா பாக்காம உணர்வா பாத்து ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும்.
உன் விருப்பம் இல்லாம என்னோட விரல் கூட உன்ன தொடாது. என் கூட இருந்து என்ன சுத்தி நடக்குறத பாரு. உன் மனசுக்கு எனக்கு உதவ தோணுச்சுனா செய்.
இல்லன்னா இந்த ஒரு வாரம் முடிஞ்சோன, ஆபிஸ் வேலை மட்டும் பண்றதுனா பண்ணு . உன் குழந்தைக்கு முடிஞ்சா உதவியா கேஸ்க்கு ஆக போற செலவுல பாதி தரேன். ஒரு வேலை நீ சம்மதிச்சா, உன்னோட சேந்து நான் கேஸ் நடத்துறேன். முழு செலவு மட்டும் இல்ல, குழந்தையை உங்கிட்ட கொடுக்காம ஓய மாட்டேன்.
சுருக்கமா சொல்லனும்னா, என் வாழ்க்கையை மீட்டு எங்கிட்டா நீ கொடு.
உன் வாழக்கையை மீட்டு நான் உங்கிட்ட கொடுக்கிறேன்
உன்னோட வாழ்க்கை உன் குழந்தை
என்னோட வாழ்க்கை குழந்தை மாதிரி ஏமாந்தது இருக்கிற என் மனைவி
வித்யா ஒரு நிமிஷம் யோசிச்சா .
வித்யா : ஆபிஸ் ல என்ன மாதிரி வேலை
ராஜீவ் : என்னோட அஸிஸிடண்ட் , நான் உனக்கு என்ன பிஸினஸ்ல நடக்குதுன்னு சொல்லி கொடுப்பேன். அப்பொறம் பிசினஸ் ல கூட நீ தன் என்னோட ஷேர் எனக்கே திரும்பி வர உதவனும். அது ஒரு வரதுக்குள்ள நடக்குற விஷயம் இல்ல. பட் வேலை தெரிஞ்சுக்கோ.
உனக்கு நான் கொடுக்க போற பணம் என்னோட ரகசியத்தை காப்பாத்திக
அணைக்கு காலைல தான் கேஸ் நடத்த லாயர் அம்மா பணம் இங்கே பானு, வீட்டு வேலை பாத்து எவளோ கழிக்க முடியும், வேற ஏதாச்சும் பண்ணுனு சொல்லிட்டு இருக்க. ஒரு வாரம் ஏதோ ஒரு காசு சும்மா வருதேனு செய்வோம் ஒரு வாரம் அப்பொறம் ஓடி வந்துடலாம் னு முடிவு பண்ணினவ
வித்யா : செரி ஒரு வாரம் . என்ன தொடக்கூடாது. யாரும் என்கிட்ட வரக்கூடாது
ராஜீவ் : உங்கிட்ட இந்த சமயம் வந்தா நான் தான் வரணும் பட் பிரான்கா எனக்கு அந்த எண்ணம் இல்ல.
வித்யா : வேற ஏதாச்சும் சொல்லனுமா?
ராஜீவ் : அவ்ளோதான். பட் ஒரே ஒரு சந்தேகம் நீ கலயாணத்துக்கு முன்னாடி இருந்தே அதே கம்பெனி ல வேலைக்கு இருந்த. ஒரு வேலை உன் குழந்தையோட அப்பா
வித்யா : என் கணவருக்கு எனக்கும் பொறந்த கொழந்தை தான். எனக்கும் அந்த கம்பெனி MDkkum ..ஏற்பட்ட பழக்கம் அவரு மாறஞ்சதுக்கு அப்பொறம் நடந்த கொடுமை. மண ஆறுதல் னு ஆரம்பிச்சது காதலா மாறி காமமா முடிஞ்சு. அவனோட சுயநலத்துக்கு என்ன வேற ஒருத்தனுக்கு கொடுத்து. நல்ல வேளை மாரு கல்யாணம் ஆகுற வரைக்கும் condom போட்டு தான் இருக்கணும்னு ஸ்ட்ரிக்டா இருந்தேன். இல்லனா ரெண்டு பேருல யாரோ ஒருத்தன் கிட்ட இன்னொன்னு வயித்துல வாங்கி கத எங்கயோ போயிருக்கும்.
ராஜீவ் : im சாரி
வித்யா : எல்லாரும் என் கதையை கேட்டு, நானும் காண்டம் வச்சுருக்கேன் படுக்க வரியா னு தான் கேட்ருக்காங்க. சாரி கேட்ட மொத ஆளு நீங்கதான். இதுக்காகவே ஒரு வாரம் இங்க வேலை செஞ்சு பாக்கறேன். அதுக்குள்ள உங்க மேல நம்பிக்கை வர வைக்க வேண்டியது உங்க பொறுப்பு. இப்ப எனக்கு இந்த அமௌன்ட் இந்த அக்கவுண்டுக்கு ட்ரான்ஸபார் பனி விடுங்க. லாயர் அம்மா கேக்கறாங்க.
ராஜீவ் : இந்த டுபாக்கூர் லாயர் லாம் தள்ளி விடுங்க. உங்க அக்கவுண்டுக்கு பணம் போட்டு விடறேன். ஆனா இவங்களுக்கு அனுப்பாதீங்க. ஒரு வாரம் கழிச்சு என் மேல நம்பிக்கை வந்தா. நான் வேற ஒரு நல்ல laywer கிட்ட கூட்டிட்டு போறேன்
வித்யா அவனோட கண்ணுல உண்மையாவும் நேர்மையும் இருக்கிறதா உணர்ந்தா
டிங் டிங்
பெல் அடிக்க.
அவளோட அக்கவுண்ட் ல பணம் சேர.
வித்யா : எப்ப நான் வேளைக்கு சேரனும்.
ராஜீவ் : நாளைக்கு காலைல இங்க வந்துருங்க.
வித்யா : ஒகே சார்.
ராஜீவ் :bteween உங்களுக்கு வண்டி ஓட்ட தெரியுமா?
வித்யா : தெரியும் சார் ஏன்?
ராஜீவ் : எல்லாம் ஒரு காரணமாத்தான் , உங்க ஒரு வார டாஸ்க் வேலைல அதுவும் ஒன்னு
வித்யா : புரியல சார்
ராஜீவ் : நாளைக்கு ஆபிஸ் வேலைய ஆரம்பிப்போம். மெதுவா ஒன்னு ஒண்ணா சொல்றேன் .
ஒரே நாள்
ஒரே உரையாடல்
காயப்பட்ட இருவரும் ஒருவருக்குஒருவர் உதவ தயார் ஆனாங்க.
வித்யா எப்பவோ முடிவு பண்ணிட்டா. இருந்தாலும் ஒரு வாரம்
கழிச்சு முடிவு பண்ணிக்குவோம் னு ஒரு முடிவெடுத்தா.
வித்யா விடை பெற
ராஜீவ் எதையோ சாதிச்சவன் மாதிரி ஒரு எண்ணம் மனசுக்குள்ள ஏற்பட்டுச்சு

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)