13-09-2026, 12:51 PM
மல்லியை வைத்து நடத்தப்படும் இந்தச் சதுரங்க விளையாட்டில், இப்போது Gowtham கைதான் ஓங்கியிருக்கிறது. ஏனென்றால் மல்லி அவன் கையில் இருக்கிறாள். ராஜீவ் இன்னும் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கவே இல்லை என்று நினைக்கிறேன்; அவன் இப்போது Gowtham'in ஒவ்வொரு நகர்வையும் கவனித்துக்கொண்டிருக்கிறான்.
இன்னும் என்னால் மல்லி என்ற கதாபாத்திரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. மனதிற்குள் ராஜீவை நினைத்துக்கொண்டிருக்கிறாள்; ஆனால் gowtham'in அறைக்குள் சென்றவுடன் அவனை நினைத்திருப்பதையே மறந்துவிடுகிறாள் போல இருக்கிறது.
எனக்கு ஒரு கேள்வி மட்டும் இருக்கிறது: ராஜீவுடன் sex & நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மல்லிக்கு ஏன் தோன்றவில்லை? Gowtham ideam மட்டும் தான் அவள் sex & நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாளா?.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)