Adultery மல்லி என் மனைவி
எல்லாரும் சாப்டுட்டு இருக்கும் போது

பாட்டி : மல்லி , இணைக்கு என் கூட நீ வர ஒரு பக்கம் போறோம்
மல்லி : எங்க பாட்டி
பாட்டி : உங்க ரெண்டு பேரையும் போட்டோ எடுத்து இங்க மாட்ட போறேன்

கெளதம் : பாட்டி அதிதெல்லாம் வேணாம் அவளுக்கு புடிக்காது
பாட்டி : அதெல்லாம் நீ சொல்லாத நான் சொல்றது தான் நீ கேக்கணும் , புருஷன் பொண்டாட்டி ஒண்ணா இருக்க மாதிரி போட்டோ இருக்கிறது, அன்ப பேசுறது இதெல்லாம் மனசுக்கு ஒரு சந்தோசம் கொடுக்கும் டி, நீ வேணா பாரு, அதெல்லாம் பாக்க பக்க உனக்கு நெறய நல்லது நடக்கும்

கெளதம் : பாட்டி
பாட்டி : நான் சொல்றத செய் நானும் உன் கூட வருவேன் பாத்துக்க.

ராஜீவ் இதெல்லாம் பாத்து என்ன சொல்றதுன்னு தெரியாம பள்ள கடிக்க. அவன் எதிர்பாத்தது எல்லாம் மல்லி கிட்ட இருந்து ஒரு சின்ன கண் அசைவு ஒரு பெர்மிஷன் ..

மல்லி எப்படியோ இதை உணர்ந்தவ ராஜீவ் கண்ணை பாத்து , காமெடி யா கேக்கற மாதிரி.. நீங்க சொல்லுங்க ராஜீவ் எனக்கு புடிக்கல போக. என்ன கட்டாய படுத்துறாங்க

நான் என்ன பண்றதுனு மறைமுகமா போகட்டுமான்னு கேக்க.

ராஜீவ் : அதுல என்ன இருக்கு போட்டோ தான விருப்பம் இருந்தா பண்ணுங்க. னு சொல்லி, ஆபிஸ் கு நேரம் ஆச்சு. னு கால இழுத்துட்டே நடக்க.

மல்லி கொஞ்சம் ஆசுவாசம் அனால்.


ஆபிசில் ராஜீவ்


ராஜீவ் இந்த கொஞ்ச நாள் முன்னாடி  நடந்த எல்லாத்தையும் திரும்ப அசை போட்டு பாத்தான்.  ஒரு ரெண்டு வாரம் முன்னாடி வரைக்கும் அவன் கனவுல கூட நெனச்சுருக்க மாட்டான். ஆனா இன்னைக்கு எல்லாமே நடந்து அரங்கேற்றிருக்கு எது நடக்க கூடாதுனு நெனச்சானோ அதெல்லாம் நடந்துருச்சு.

இனி மிச்சம் என்ன இருக்கு.

மல்லி கெளதம் செக்ஸ் வச்சுக்கிட்டாங்க.
கொழந்த கரு உருவாகிற வரை செக்ஸ் வச்சுக்குவா மல்லி
நாம ஏதும் பேச முடியாது.
என்னன்னமோ சொல்லி என் மண்டைய கழுவிட்டா

அவங்க அப்பா மேல பாசம் , என்னோட பேர் மேல உள்ள களங்கம் இது ரெண்டையும் காப்பாத்துறேன்னு கெளதம் கிட்ட ஒழு வாங்கிட்டு இருக்க முண்டை னு ராஜீவ் மனசுக்குள்ள சொல்ல.

எங்கயோ இடிக்கிறது அவனுக்கு திரும்ப திரும்ப வர.
எப்படி எப்படி எந்த தயக்கமும் இல்ல, குற்ற உணர்வும் இல்லாம படுத்துருக்கா

பாரஸ்ட் டைம் நா ரெண்டு பெருகும் கொஞ்சமாச்சும் சங்கோஜமா இருக்கும்
லவ் பண்ணி கல்யாணம் பண்ண என்கிட்டயே மல்லி அவ ஜாக்கெட்டை அவுக்க எப்படி  முரண்டு பிடிச்சா. இன்னைக்கு அவ அவன் மேல ஏறி அவ மூலை அவன் மார்புல அழுந்த இருக்க அவன் சுன்னிய உள்ள வாங்கி, தேங்கா உரிச்சிட்டு இருக்கா. கேட்டா இதான் பாரஸ்ட் தடவை னு சொல்றா.

இவளை தெவிடியானு சொன்னேன்னு ஒரு காரணத்துக்காக கோச்சுக்கிட்டு போனா, இன்னைக்கு நெஜமாவே அவனுக்கு தேவிடியா மாதிரி இருக்கா என் உள் மனசு மல்லி விஷயத்துல  எப்பயும்  தப்பு பண்ணது இல்ல. சரியா தான் கணிச்சுருக்கேன் இவளோ நாளும்.

என்ன இந்த முறை சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமைஞ்சுருக்கு.

ஆனா இதை ஒரு காரணமா வச்சு கெளதம் ஏதாச்சும் முயற்சி பண்ணா?
ஒரு வேலை மல்லி ஏதாச்சும் மரச்சுருந்தா ?


ராஜீவ் ரொம்ப நேரம் யோசிச்சவன். அவனோட ஆபிஸ் அசிஸ்டன்ட்டா கூப்பிட்டான்.

ராஜீவ் : குணா , நான் சொல்ல போறது ரகசியமா வச்சுக்கோ
குணா : சொல்லுங்க சார்.
ராஜீவ் : உன்ன யாரு இங்க வேலைக்கு வச்சா?
குணா  : இது என்ன சார் கேள்வி , நீங்க தான்  
ராஜீவ் : இங்க ரெண்டு ஓனர் இருக்கோம், ரெண்டு பேருல யாருக்கு விஸ்வாசமா இருப்ப ? எனக்கா கௌதமுக்கா ?
குணா  : சார் நான் எப்படி சார் உங்களையும் அவரையும் பிரிச்சு பாக்க முடியும், நிச்சயம் ரெண்டு பெரும் அதுக்கு மேல கம்பெனிக்கு விஸ்வசமா இருப்பேன்.
ராஜீவ் : உன்ன வேலைல சேத்தி விட்டது நானு, ஆனா விசுவாசம் கௌதமுக்கு சேத்தியா , அவன் உன்ன வேண்டாம் னு ஒரு பொண்ண வேளைக்கு வைக்க சொன்னான் , நான் தன் உன்னோட வயசு, உனக்கு பசங்க இருக்காங்க முன்னாடி வேலை செஞ்ச இடமும் பெருசா இல்ல, உன் வாழ்க்கையை மனம் னு சந்தர்ப்பம் கொடுத்தேன். நீ நல்ல விஷ்வாசமா இருக்க போ
குணா  :  சார், நிச்சயம் உங்களுக்கு தான் சார். அவரா நீங்கலானு வந்தா
ராஜீவ் : இல்ல உன்ன நம்பி எனக்கு பிரயோஜனம் இல்ல. எனக்கு ஒரு பொண்ணு வேணும், என்னோட அசிஸ்டண்டா , அவங்க மேல ஏதாச்சும் பழைய கம்பளைண்ட் இருக்கனும் அவங்க எங்க போனாலும் எவனும் சீண்ட மாட்டான் அப்படிங்கிற ஸ்டேஜ் la இருக்கனும். அப்படி யாரும் கொடுக்க முடியாத ஒரு வேலைய நான் கொடுத்தா தான் விசுவாசம் எனக்கு மட்டும் இருக்கும்.
குணா  : சார் சார் நீங்க என்ன தப்ப நெனச்சுக்கிட்டிங்க
ராஜீவ் :சரியா நெனைக்கனும்னா நீ எனக்கு ப்ரூவ் பண்ணு
குணா  : எப்படி சார்.
ராஜீவ் : நான் சொன்ன மாதிரி ஒரு பொண்ண ரெடி பண்ணு
குணா  : சார் அது ஏன் பொண்ணு?

ராஜீவ் : நான் சொன்னதை மட்டும் செய்
குணா  :  சார் தப்ப நெனச்சுக்கலைனா, நீங்க சொல்றதெல்லாம் பாக்கும் போதும், விஸ்வசமா இருப்பியான்னு கேக்றத வச்சு பாத்தா. உங்களுக்கு செட்டப் மாதிரி ஒரு பொண்ண எதிர்பாக்கிறிங்க. கரெக்ட்டா சார்.

ராஜீவ் எண்ணமே வேற. ஆனா இது கூட நல்லா இருந்துச்சு. அவ மட்டும் சந்தோசமா இருக்கும் பொது, நான் மட்டும் கை அடிச்சுகிட்டு இருக்கணுமோ , மொதல்ல ஒருத்திய வேளைக்கு செப்போம் எப்ப மல்லி தடம் மாறுறானு தெரியுதோ எனக்கு தேவையானத நான் தேடிக்க வேண்டியது தான் ...

யோசித்து முடித்தவன்

ராஜீவ் : அப்படியும் வச்சுக்கோ
குணா : சார் சொல்லிட்டீங்களா, ஒரு சூப்பர் பிகரை இறக்குறேன்.

ராஜீவ் ஒரு மாதிரி  முறைத்து

ராஜீவ் : குணா, உன்ன முழுசா நம்பி சில வேலைல இறங்க போறேன். நான் செய்ய போறது இந்த கம்பெனி நல்லதுக்காக. நீ வேளைக்கு அனுப்ப போற பொண்ணு, என்னோட எல்லா தேவையும் பாத்தாலும், நீ தான் முக்கியமான வேலை பாக்க போற

குணா : என்ன சார் அது.


ராஜீவ்  : கம்பெனி ஓட எல்லா டீலிங்ஸ், அக்கவுண்ட்ஸ், ஷேர் காலமன்ஸ், ரென்போர்ட்ஸ் எல்லாம் வேணும் . முக்கியமா பார்ட்னர்ஷிப் டீல்ஸ்
குணா :  சார் நீங்க என்ன சொல்ல வரீங்க

ராஜீவ்  : சொன்னதை மட்டும் செய்.
குணா :  கெளதம் சார் இந்த கம்பெனிக்காக ரொம்ப ஓலைச்சுருக்கார் சார்.

ராஜீவ்  : இந்த கம்பெனிக்கு வர பண்ட்ஸ எல்லாம் அவரோட பைனான்ஸ் கம்பெனில இருந்து வருது. அது நம்ம கம்பெனி பணம் அது அப்படியே வட்டியை கற்றோமே அது என்ன கதை ? என் கம்பெனி பணம் அங்க இருக்கு. ஷார் மட்டும் கொடுக்கணுமா அதான் வட்டி கொடுக்கிறோமோ அது போதும்
குணா :  முடிவு பண்ணிட்டிங்களா. ஆனா கெளதம் சார் உஷார் பார்ட்டி சார் ஏமாத்துறது சேரமம்


ராஜீவ் வெடுக்கென சிரிச்சான்
ராஜீவ்  : அவன் இப்ப கொஞ்சம் .. இல்ல இல்ல ரொம்பவே டிஸ்ட்ராக்ட் ஆஹ் இருக்கான் , இப்ப அவன் கிட்ட எதை கேட்டாலும் கண்டும் காணாம தான் எல்லாம் இருப்பான். அப்படியே மாட்டுனாலும் எது ஒசொல்லி சமாளிப்போம்
குணா :  ஒகே சார். நான் போய் அதெல்லாம் கொண்டு வரேன்



ராஜீவ்  : வேண்டாம் கொண்டு வராத, நீயே வேலை செய் என்னோட மொபைல் கு ஒரு போட்டோ மட்டும் அனுப்பு காதும் காதும் வச்ச மாதிரி இருக்கனும். நான் ஒரு பொண்ணு கேட்டது, எல்லாரும் என் மேலயும் அந்த பொண்ணு மேலயும் சந்தேக படரப்ப நீ  மாட்டிக்க மாட்ட.
குணா :  சார் ரொம்ப தாங்க்ஸ், அப்படியே மாறினாலும் உங்களுக்காக சார்.

ராஜீவ்  : சேரி சொன்னதை செய் , நாளைக்கு காலைல எனக்கு 4 கேண்டிடேட் இன்டெர்வியூ பண்ணனும்
குணா :  சார் காலைல உங்க மடில இருப்பாங்க சார் 3

ராஜீவ்  : என்னது
குணா :  சார் அவங்க பைல்ஸ் உங்க மடில இருக்கும்னு சொன்னேன்

ராஜீவ்  : கொஞ்சம் இடம் கொடுக்க கூடாதே
குணா :  சாரி சார். நான் வரேன் .

குணா போனதுக்கு அப்புறம் ராஜீவ் என்ன ஆனாலும் பரவாயில்ல எதுக்கும் தயாரா இருப்போம். ஒரு வேலை எதுவுமே நாம சந்தேகப்பட்ட மாதிரி நடக்காட்டியும். அவங்களோட வாழ்க்கைல ஒரு கொழந்தை வந்ததுக்கு அப்பொறம், கெளதம் connection எந்த ரூபத்துலயும் வராம பாத்துக்கணும். கம்பெனி முதல் விஷயம் அதுக்கு இப்பவே வேலைய ஆரம்பிப்போம். நமக்கு துரோகம் பண்ணா இது ஒரு தண்டனை, துரோகம் பண்ணாட்டியும், விலகி இருக்க இதான் சரி. மல்லி என்ன தப்பா நெனச்சாலும் பரவாயில்ல னு மனசுல ஏத்திக்க


சாயங்காலம் வந்தது.

கொஞ்சம் கொஞ்சம் அவனோட கால் இப்ப பழைய நிலைமைக்கு வர. அவனே வண்டி ஓட்ட ஆரம்பிச்சான். வீட்டுக்கு வரப்ப அவன் அப்படி ஒரு விஷயத்தை பாப்போம்னு நெனச்சுருக்க மாட்டான்

அவன் ஹால் குள்ள வரும் போதே,  படிக்கட்டு கிட்ட இருந்த போட்டோ
நிஜமான புருஷன் பொண்டாட்டி மாதிரி. அவ கன்னத்துல கெளதம் முத்தம் கொடுக்குற மாதிரி. இன்னொரு போட்டோ படிக்கட்டு மேல, மல்லி கெளதம் மடில உக்காந்து இருக்கிற மாதிரி. ...

அவன் கோவப்பட முடியாம, என்னனு  புரிஞ்சிக்க முடியாம சுத்தி பாக்க.
அங்க மல்லி குனி குறுகி அவனை பாக்க முடியாம டேபிளை பாக்க.

எங்க இருந்தோ வந்த கெளதம், மல்லி லேட்டா ஆச்சு போலாமான்னு அவ தோளுல கை வைக்க.

பாட்டி : ராஜீவ் பாத்தியா ஒரே நாள் போட்டோ எடுக்க கூட்டினு போனேன், அவங்களுக்குள்ள அன்யோன்யம் வந்துருச்சு பாத்தியானு சொல்ல.

மல்லி மெல்ல கௌதமோட கைய அவளோட தோளுல இருந்து விளக்கி வைக்க. கெளதம் குட் நைட் பாட்டி எண்ணி மூணு மாசம். நீ மறுபடி பாட்டி ஆகா போறேன்னு சொல்லி மல்லிய எதிர்பாக்காம அவளை அலேக்கா தூக்கி, மாடி படில நடக்க ஆரம்பிச்சான்
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 12-09-2026, 11:49 PM



Users browsing this thread: Rajsri111, 10 Guest(s)