07-09-2026, 12:00 PM
இங்கே விவாதிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. தவறு செய்த மல்லியை ராஜிவ் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மல்லிக்கு தண்டனை கிடையாதா?
மல்லிக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய தண்டனை என்ன தெரியுமா? ராஜிவுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்த பிறகும், அவளை மன்னித்து ஏற்றுக்கொள்வதுதான். இது கதையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் பொருந்தும். ஒவ்வொரு நாளும் ராஜிவின் முகத்தைப் பார்க்கும்போதும், தான் செய்த தவறு மல்லியின் கண்முன்னே வந்து நிற்கும்.
வருங்காலத்தில் ராஜிவும் மல்லியும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்தாலும், “நாம் என்ன செய்தோம்?” என்பது மல்லிக்கு நன்றாகத் தெரியும். அவளுடைய மனசாட்சி, “நீ ராஜிவுக்குச் செய்த துரோகம் இதுதான்” என்று ஒவ்வொரு முறையும் அவளுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும். இதுதான் உண்மை.
“அதெல்லாம் இல்லை, மல்லி மறந்துவிடுவாள்” என்று கதையைப் படித்துவிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால், கதையாசிரியர் மல்லி என்ற கதாபாத்திரத்தை அப்படி வடிவமைக்கவில்லை. இப்போதுவரை அவள் தன் காதலுக்காகவும், ராஜிவின் மனதுக்காகவும் போராடிக்கொண்டுதான் இருக்கிறாள்.
ஆம், இப்போது அவள் கௌதமின் காமத்திற்கு அடிமையாக இருக்கிறாள். ஆனால் காமம் ஒரு கட்டத்தில் மறைந்துவிடும்; காதல் மறையாது.
ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், முறையற்ற காமம் ஆரம்பத்தில் மிகவும் கவர்ச்சியாகத் தோன்றலாம். அடிக்கடி அந்த நபரிடம் செல்ல வேண்டும் என்றும், 24 மணி நேரமும் அவருடன் இருக்க வேண்டும் என்றும் தோன்றலாம். ஆனால் காலம் செல்லச் செல்ல, “நாம் தவறான ஒரு உறவில் இருக்கிறோம்; இது அவமானமானது” என்ற உணர்வு வரக்கூடும். அதுதான் முறையற்ற காமத்தின் நிலை.
இதற்குப் பிறகும் “இது எல்லாம் கதையில் மட்டும்தான் நடக்கும்” என்று சொல்பவர்களிடம் நான் ஒன்றைச் சொல்கிறேன் — இது என் கண்முன்னே நடந்த ஒரு கணவன்–மனைவியின் வாழ்க்கையில் நான் பார்த்த உண்மை.
கணவன் ஒரு கட்டிடப் பொறியாளர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவனுடன் நெருக்கமாகப் பழகிய ஒருவன், அவரது மனைவியுடன் தவறான உறவில் ஈடுபட்டுவிட்டான்.
ஒருமுறை அவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, கணவன் அதை நேரில் பார்த்துவிட்டார். அதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
ஆனால் மனைவி, “நீங்கள் சென்றுவிட்டால் நான் உயிரை மாய்த்துக்கொள்வேன்” என்று கூறினாள்.
இப்போது அந்தக் கணவன் என்ன செய்திருக்க வேண்டும்? “சரி, போடி” என்று மனைவியை விட்டுவிட்டு சென்றிருக்க வேண்டுமா? அல்லது வாழ்க்கையின் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு, மனைவியுடன் தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டுமா?
ஆனால் அவர் தனது இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையை நினைத்து, மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். இதுதான் உண்மையில் நடந்தது.
அவர் விரும்பியிருந்தால் மனைவியை விட்டுப் பிரிந்து சென்றிருக்கலாம். ஆனால் தன் கண்முன்னே இருந்த இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையையும், அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, இன்று வரை மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
மனைவியுடன் தவறான உறவில் ஈடுபட்ட அந்த நபர், தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இது கற்பனைக் கதை அல்ல; எங்கள் தெருவில் உண்மையாக நடந்த சம்பவம்.
இப்போது அந்தக் கணவனும் மனைவியும் முன்புபோல் இல்லை என்றாலும், தொடர்ந்து ஒன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையிலேயே சந்தோஷமாக வாழ்கிறார்களா என்றால், அதற்கு பதில் ஒரு கேள்விக்குறிதான்?

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)