06-09-2026, 06:58 AM
மல்லிக்கி இந்த பிரச்னையோடே வீரியம் இன்னும் புரியல. தன்னோட பக்கத்துக்கு நியாயத்தை மட்டும் பாக்குற. அவளோட அப்பாவை சந்தோச படுத்த, புருஷன பொட்டை இல்லனு நிரூபிக்க தான் மலடி இல்ல னு ப்ரோவ் பண்ண. இன்னொரு பக்கம் பாட்டி கொள்ளு பேரனை கொடுத்தா தான் சொத்து னு சொல்லிடிச்சி. குழந்தை பிறந்தப்புறம் பாட்டிகி உண்மை தெரிஞ்ச ஹார்ட் நோயாளி பாட்டி பாடி ஆகி பரலோகம் போயிடும். சொத்தும் கிடைக்காம போயிடும். பாட்டிகி மெல்லிய ரொம்ப பிடிச்சி இருக்கு ரெண்டு பெரும் அப்படி ஒட்டிக்கிட்டாங்க இப்படி இருக்கும் போது, நிச்சயம் பாட்டியும் தன பங்குக்கு ஏதாச்சும் பிளான் பண்ணி கெளதம் கூட மல்லியை வாழ வைக்க நினைக்கும். இது எல்லாத்துக்கும் மேல கர்ப்பத்துக்கு அப்புறம் தன தனக்கு தாய்மை தந்த அந்த ஆண்மேல பெண்ணுக்கு இன்னும் காதல் கூடும். அப்படி பார்த்தால் மல்லி மனம் கெளதம் பக்கம் சாய நிறைய வாய்ப்பு இருக்கு. ஏன் ராஜீவ் பாட்டிகி கொடுத்தா வாக்க காப்பாத்த மல்லியை கெளதம் கு கல்யாணம் பண்ணி வச்சி விலகி கூட போகலாம் தன்னோட விதியை நொந்து. கௌதமை மல்லி வீட்டில எல்லாருக்கும் பிடிக்கும் அதனால் மல்லியின் தந்தையும் தன பெண் சரியான ஆணை தன தேர்ந்தெடுத்து இருக்க னு சந்தோஷத்தோட போயி சேர்வார் இல்ல தன பெற குழந்தையை கொஞ்சிகிட்டு இன்னும் பல வருஷம் வாழ்வார். இப்போ சூழ்நிலை எல்லாம் கெளதம் கு சாதகமாகவே இருக்கு. பாப்போம் எப்படி வானிலை மாறுதுன்னு. அடுத்தடுத்த பதிவு கொடுத்து எங்களை மகிழ்விப்பதற்கு நன்றி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)