Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 62


மல்லி காலைல எnதிரிக்கும் போது கெளதம் பால்கனி கதவை தட்டுற சத்தம்
ராஜீவ் எந்திரிச்சு போய் என்னனு கேக்க
கெளதம் : பாட்டி கதவை தட்டுறாங்க மல்லிய அனுப்சு விடு
ராஜீவ் மனசுல நேத்து தான் நான் இவை சொன்ன விஷயத்துக்கு சரினு சொன்னேன் அதும் அவளுக்கு மட்டும் புரியுற மாதிரி
காலைல எந்திருச்சோன்னு என்னையே அனுப்ப வைக்குறானே
மல்லி கவனிச்சுட்டு இருந்தவ.
டக்குனு எந்திரிச்சு
ராஜீவ் கன்னத்தை புடிச்சு கிள்ளி ரெஸ்ட் எடு நான் காஃபீ போட்டுட்டு பற்றிய சமாளிச்சுட்டு வரேன்னு சொல்லி கௌதமோட போனா
அங்க ஆரம்பிச்சது
மல்லி கெளதம் ரூம்குள்ள பேட்டிக்காக மட்டும் இல்ல, இப்ப ராஜீவ் காக அவளுக்காக கெளதம் மனைவியா உள்ள போனா
ரெண்டு பேரோட டீல் இதான்
குழந்தையை பெத்துக்கோ
என்கிட்ட எதையும் ஷேர் பண்ண வேண்டாம்
ஆனா பிரச்சனைன்னு ஏதாச்சும் வந்தா அது எதுனாலும் என்கிட்ட சொல்லு
அவளுக்கு இது போதும்
அவளுக்கு தேவை எல்லாம் சம்பிரதாயத்துக்கு கௌதமோட படுக்கணும்
அவளோட ஒடம்பு மேல இருக்கிற காயத்து  மேல இனி ராஜீவ் சந்தேக படமாட்டான்
கெளதம் கு ஒரு சாக்கு கெடச்சது, அவனோட பலி வாங்குற எண்ணம் போகல. இருந்தாலும் அவன் கொஞ்சம் கொஞ்சமா அவனோட எண்ணங்களை நிறைவேத்த தயார் ஆனான் அதுக்கு ஆரம்பத்துல மல்லி சொல்றத கேட்டு நல்ல பிள்ளையா இருப்போம் னு முடிவு பண்ணன்.
மொதல்ல எல்லாம் நடக்கட்டும்
அணைக்கு நைட்டு டின்னெர் பாட்டி மல்லி ராஜீவ் கெளதம் உக்காந்து இறுக்கப்ப.
மல்லி சாப்பிட. கெளதம் பக்கத்துல உக்காந்து இருந்தவன் டேப்ளேக்கு அடில அவனோட கால மல்லி கால் மேல வச்சு உரச. அவ நெளிய ஆரம்பிச்சா.
பாட்டி ஏதோ கஷாயத்தை வந்து கொடுத்தா.
இந்தா மல்லி இதை சாப்பிடு
மல்லி : என்ன பாட்டி இது
பாட்டி : இது சாப்பிட குருத்தெலும்புக்கு பலம் டி
மல்லி : அயோ வேணாம் கொமடிகிட்டு வருது வாசம்
பாட்டி : டேய் கெளதம் எப்படி டா இவளை கர்பம் ஆக போற , இவை சும்மாவே ஏதோ கர்பம் ஆனா மாதிரி பேசிட்டு இருக்க.
வயித்துல எதையாச்சும் கொடு அவ மயக்கத்துலயே கிடைக்க போரா
கெளதம் : மல்லி கர்ப்பமான பாதுகா தான நீ இருக்க. ஒரு மாசம் லாம் இல்ல. நீ இனிமே இங்க தான் இருக்கனும்
மல்லியும் ராஜீவும் அதிர்ச்சியா பாக்க
பாட்டி : என்னடா மழை பேயும் போலயே எப்பயும் என்ன தொரத்துவ இப்ப என்ன புதுசா
ராஜீவ்கு ஒரு நிமிஷம், இவன் பாட்டி இருக்கிறதா பயன்படுத்தி மல்லி யோட வாழணும்னு பிளான் போட்டுட்டானா . அவன் மனசு பதற
மல்லிக்கும் கெளதம் ஏன் இப்படி சொல்றன்னு புரியாம அவனை பாக்க
கெளதம்: அடுத்த மாசம் எனக்கு பிரான்ஸ் ல முக்கியமான மீட்டிங் இருக்கு, ஒரு கிளாஸ் ல ஜான் பண்றேன் அப்படியே பீன்சின்ஸ் ரொம்ப முக்கியம். எவளோ மாசம் ஆகும்னு தெரியாது மல்லிக்கு நீயும் ராஜீவும் தான் பாதுகாப்பு . நாளைக்கு இங்க லிப்ட் இன்ஸ்டால் பண்ண வந்துருவாங்க. நீ சொல்ற மாதிரி மல்லி கர்பம் ஆயுட்டா மேல போக வர லிப்ட். அவளை அக்கறையா பாதுகா நீ.
பாட்டி : புருஷன் காரன் கூட இருந்து பாக்காம இது என்ன கூத்து
கெளதம் : என் சூழ்நிலை அப்படி கொஞ்ச நாள் தன் வந்துருவேன்.
கெளதம் அப்படி சொல்லி முடிஞ்சோன தான் ராஜீவுக்கு ஒரு சின்ன அறுத்தால். அப்பா அவன் சும்மா சொல்லல நிஜமா போறான்
நல்லது அப்படியே இருக்கட்டும்.
பாட்டி : கெளதம் இதை நீ குடி
கெளதம் : என்ன பாட்டி இது .
பாட்டி : நான் அங்க இருந்து சும்மா வந்தேன்னு நெனைக்கிறிய 1 மாசத்துக்கு உங்களுக்கு தேவையா மூலிகை பழம்  எல்லாம் எடுத்துட்டு வந்துருக்கேன்.
மல்லி உண்டாகுற வரைக்கும் என் கவனிப்பு தான்
செரி நேரமாச்சு.
நீங்க ரெண்டு பெரும் தூங்க போங்க.
மல்லி கெளதம் கூட போக.
ராஜீவ்க்கு தெரியும் இப்ப மேல போறது நல்லா இருக்காது, ஒரு ஒரு மணிநேரம் கழிச்சு  போகலாம் னு
பாட்டி : நீ தூங்க போகல
ராஜீவ் : தூக்கம் வரல பட்டி கொஞ்ச நேரம் டிவி போகிறேன்.
பாட்டி : இதெல்லாம் ஏற்கவனே பாத்துரூபா, வா நா உனக்கு கதை சொல்றேன்னு ஆரம்பிச்சா
ராஜீவ் கு இபப தேவ அங்க நடக்கிறது தெரிய வேணாம். அவன் போகும் பொது எந்த சத்தமும் அவன் காதுல கேக்க வேணாம் அவ்ளோதான்
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 05-09-2026, 11:08 PM



Users browsing this thread: BlackSpirit, Rajsri111, srisri, 7 Guest(s)