Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 61 – பால்கனியும் சிகரெட்டும்


ராஜீவ் அவளோட தோளைத் தொட்டுத் தூக்கவே இல்ல. அவன் அவளையே பாக்க... அவ அவனைப் பாக்க முடியாம தரையைப் பாக்க.

அறை முழுக்க அமைதி.
ராஜீவ் மெதுவா எழுந்து பால்கனி கதவைத் திறந்து வெளியே போனான்.
இரவுக் காற்று முகத்தில் அடித்தது.

அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான்.
முதல் இழுப்பு.

புகை மூக்கைத் தொட்டு மெதுவா வெளியே வந்தது.
மனசுக்குள்ளே ஒரே குழப்பம்.

இருக்கிற பிரஷர்... டென்ஷன்... புதுசா வந்த இந்தப் பிரச்சனையை நினைச்சுச் சொல்ல முடியாத வலி.

“சீ... கட்டன பொண்டாட்டி...
அதுவும் பத்து வருஷம் காதலிச்சுக் கட்டின பொண்டாட்டி… ... இன்னொருத்தன் கூடப் படுக்க... என்கிட்டயே பர்மிஷன் கேக்குறா... 1 மாசம்... உன் குழந்தை சை...

இப்படித் தான் சூழ்நிலைகள் எல்லாம் அமையுமா? எல்லாம் நம்புற மாதிரியே இருக்கு... நம்ப முடியாமலும் இருக்கு.

அவனோட பார்வை கெளதம் இருக்கிற ரூம் பால்கனி பக்கம் போக

ஒருவேளை இது கௌதம் திட்டமா இருந்தா...
என் மல்லியா இவளோ பேசுறா

இல்ல அவன் சொல்லிக் கொடுத்தானா? ஆஹ்...
அப்படி சொல்லி கொடுக்கிறவன் மறைமுகமா பண்ணிட்டு போலாமே என்ன ஏன் இழுக்குறா. என் பெர்மிஸ்ஸின் கேக்குறா

இல்ல நான் அவங்க பேசிக்கிட்டதை கேட்டேனே
ஏன் இந்தச் சந்தேகப் புத்தி எனக்கு?

மல்லியை நம்புறேன்... ஆனா என்னோட சந்தேகப் புத்தி...
இவ சொல்ற மாதி சம்மதிச்சாலும்
இப்ப இவங்க சேர்ந்த நாளைப் பின்னாடி... நிம்மதியா... சந்தேகம் இல்லாம எங்களால வாழ முடியுமா?”


மனசாட்சி: அதுக்குத் தான் மல்லி அவனைத் தூரத்துறா... வெளியூரு போகச் சொல்றா... உனக்கு அது புரியல...

நான்: நான் அம்பளைடா...
மனசாட்சி: அவ்ளோ இருந்தா ... ஒரு புள்ளையைப் பெத்துக் கொடுக்க வேண்டியது தானே? 4 வருஷமா எனன ஊம்பிட்டு இருந்த...

நான்: உனக்குக் கூட என் மனசு புரியலையா? நான்  சம்மதிச்சா ... என்னை நானே impotent னு சொன்ன மாதிரி...

மனசாட்சி: அவளோட அப்பாவைப் பாக்கணும். அவர் முன்னாடி உன்னை நிரூபிக்கணும். ‘அவ எடுத்த லைஃப் சாய்ஸ் கரெக்ட்’னு சொல்லணும் ...னு சொன்னது உன் மண்டைக்கு ஏறலையா?

நான்: என்னால மல்லியை இன்னொருத்தனோட பாக்க முடியாது. அவ என்னை விட்டுப் போயிட்டா?

மனசாட்சி: ஏன்... ஏற்கனவே ஒரு தடவை பார்த்துக் கை அடிக்கப் போனவன் தானே?


நான்: அதெல்லாம் என் மனசுல இப்ப இல்ல.

மனசாட்சி: செரி  நீ சந்தேகபடரில அவளோ தூரம் ஏதோ மழைல இருக்கிற ரிசார்ட் போனாலே மல்லி கெளதம் கூட தப்பு பண்ண துடிக்கிறவ போக நெனைக்கிறவ ஏன் தனியா படுக்கணும் . நீயே பொய் வேவு பாதியே என்ன ஆச்சு. தனி தனியா தான இருந்தாங்க.


நான்:  மல்லி  எனக்கு மட்டும் தான் சொந்தம். அவளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அன்னைக்கு நேர்மையா நடந்ததுக்கு இன்னைக்கு அவள படுக்க அனுப்பனுமா


இன்னொரு சிகரெட் எடுத்தவன்...

மனசாட்சி: இப்படிச் சிகரெட் தண்ணினு காலேஜ் டேஸ்ல அதிகமாப் பண்ணித் தான் இப்ப உனக்குப்  புடுங்கிருச்சோ என்னவோ. கௌதமைப் பாருடா... அவனுக்கு ஒரு சின்ன ட்ரிங்க்ஸ் பழக்கம் கூட இல்ல.

நான்: அவனைப் பத்தி நினைக்காத. ஆத்திரமா வருது.
மனசாட்சி: நேத்து தானே ஃபிரண்ட்ஸ் ஆன...

நான்: மல்லி கூடப் படச்சவனே பக்கத்துல  வச்சு பாக்க நினைச்சாலும் எனக்குக் கோவம் வரும்.

மனசாட்சி: அப்ப நீ ரொம்ப லவ் பண்றேன்னு அர்த்தம்.
மனசாட்சி: நான் ஒண்ணு சொல்றேன்... கேப்பியா?
நான்: சொல்லு.

மனசாட்சி: முதல்ல மல்லிகிட்ட உன்னை நீயே இறக்கிப் பேசாத. அது என்ன  பொட்டை ... அம்பளை. அவன் உன் காதலி... நீ அவ காதலன்... ரெண்டு பேரும் வாழ்க்கைத் துணை. அவளை மட்டும் நம்பு. நீ தண்ணி... சிகரெட்னு அடிச்சுப் போற. ஃபியூச்சர்ல மல்லிக்கு யாரு துணை? ஒரு குழந்தை வேணாமா? உனக்கு பின்னாடி அவளை  யாரு பாக்கணும் ஒரு பிடிமானம் வேணாமா

நான்: நீ என்ன சொல்லப் போறனு தெரியும். என்ன சொன்னாலும் என்னால அதை ஏத்துக்க முடியாது.

மனசாட்சி: சரி... கிளம்பு. நீ முடிவெடுத்துட்டன்னு  தெரியும் ஆனா செயல் படுத்த சம்மதிக்க உனக்கு தைரியம் இல்ல அவ சொன்ன மாதிரி அவ மேல உனக்கு நம்பிக்கை வரல. . ஆனா மல்லியோட அப்பா கிட்ட எப்படி... “உன் பொண்ணை நான் நல்லாத் தான் பாத்துக்கிட்டேன்”னு சொல்லப் போற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கப் போறனு சொல்லிட்டு... அடுத்த அடி எடுத்து வை.

நான் அப்படியே   நிற்க.
மனசாட்சி: உள்ள போ. மல்லியை மட்டும் நம்பு. அவளுக்கு உன்னை விட ஆறுதல் சொல்ல யாரும் இல்ல. நாளைக்கு அவங்க அப்பாக்கு ஏதாச்சும் ஆகி... அவளால இதைச் செய்ய  முடியாம போச்சேன்னு ஃபீல் பண்ணுனா ... காலத்துக்கும் உன்னால அதைச் சரிகட்ட முடியாது...

கிட்டத்தட்ட 40 நிமிஷம் இதே சிந்தனை குழப்பம் .. ஒரு வழியா ராஜீவ் உள்ள போனான்.

மல்லி மண்டி போட்ட இடத்துல அப்படியே கலங்கி... கட்டில் மேல தலையும், மூட்டி தரையிலயும் இருக்க.

ராஜீவோட மனசு வலிச்சது.
அவன் அவளோட தோள்ல கை வைக்கப் போனான். மனசு வரல.
bed ட்ல படுத்தவன் ...


ராஜீவ்: மல்லி... வந்து படு....

மல்லி ஏற பாத்தா
ராஜீவ் அவளை பாக்கல
மல்லி பெட் ல படுத்தா கொஞ்சம் தள்ளி

ராஜீவோட கண்ணா இருக்க மூடுனாண்
அவனோட கை அவ தோள்களை சுத்தி இருக்க பிடிக்க
அர்த்தத்தை உணர்ந்தவ
அவளோட தலையை அவன் மார்புல வச்சு
im சாரி னு அழுக

ராஜீவ் அவ நெத்தில முத்தம் கொடுத்து .
என்கிட்ட எதையும் மறைக்காத
நம்ம டெஸிஸின் சில சமயம் தப்ப போகலாம்
மனுஷங்க காதலிச்ச மனுஷங்க தப்பு பண்ண மாட்டாங்க
அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.

நான் ஏதாச்சும் உன் டெசிசின் தப்பா போச்சுன்னா
கோச்சுக்குவேன்னு
நெனைக்கமா
எல்லாத்தையும் என்கிட்ட சொல்லு.

மல்லி தயங்கி.எல்லாத்தையும் நா அவன் கூட
ராஜீவ் இல்ல. பிரச்சனை ஏதாச்சும்னா. அதை மட்டும்
உன் safety எனக்கு முக்கியம்.

மல்லி im not worthy of you னு சொல்லி கட்டி பிடிச்சவ விடவே இல்ல.
ராஜீவ் முகத்துல ஒரு புன்முறுவல்

இதை நான் சொல்லணும்னு சொல்ல.
மல்லி அவன் கழுத்துல செல்லமா கடிச்சு. அவன் மார்புலேயே படுத்து தூங்குனா.

ஆனா ராஜீவ் தூங்க நேரம் ஆச்சு.
[+] 12 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 05-09-2026, 08:39 PM



Users browsing this thread: Rajsri111, RaviKumar3026, thoristhanos, Vijay kinh, 14 Guest(s)