05-09-2026, 07:53 PM
என்னால உன்ன ஏமாத்த முடியல
என் மனசுல உள்ள பாரத்தையும் இறக்க முடியல
என்ன தப்ப்பா ஒரு பார்வை கூட பாக்காத
என்னால அத ஏத்துக்க முடியாது
மல்லி தலையை குனிஞ்சுக்கிட்டே சொல்ல.
ராஜீவ் : என்ன என்ன சொல்ல சொல்ற.
எனக்கு ஒரு பிரச்சனை இன்னொருத்தன் தேடி போற
என்ன விட்டு போறன்னு சொல்லாம சொல்லுற
நீ என்ன பேசுனாலும் அது தான் சுத்தி சுத்தி அர்த்தம் வர்ரது
மல்லி : உங்கிட்ட ஒண்ணே ஒன்னு கேக்கறேன் அதுக்கு பதில் சொன்ன்னா போதும்
ராஜீவ் : என்ன
மல்லி : ஒரு வேலை பிரச்சனை எனக்குன்னு ஒரு சூழ்நிலை இருந்தா என்னால ஒரு குழந்தைய கொடுக்க முடியாதுனு இருந்தா என்ன செய்வ என்ன விட்டு போய்டுவியா
ராஜீவ் : எதுக்கு நான் உன்ன விட்டு போகணும், நீ தான் என் உயிர்னு வலின்னு உனக்கு தெரியாதா
மல்லி : நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு , விட்டு போவியா மாட்டியா
ராஜீவ் : போக மாட்டேன்
மல்லி : என் வயித்துல சுமக்கவே முடியாத சூழ்நிலை குழந்தை கண்டிப்பா வேணும் ஒரு suuragote மதர் இல்லனா வேற ஒரு ஆப்ஷன் கெளதம் மாதிரி கௌதமி . என்ன மாதிரி ஒரு சூழ்நிலை உனக்கும் கௌதமி கூட பெத்துக்கிட்டனால என்ன விட்டு போவியா
ராஜீவ : நிச்சயம் போகமாட்டேன்
மல்லி : அந்த குழந்தை உன் குழந்தை னு என்கிட்ட கொடுத்து வளக்க சொல்வியா மாட்டியா
ராஜீவ : சொல்வேன்
மல்லி : நீ செய்யும் பொது எல்லாம் நான் ஏத்துக்கிறேன் நான் அதையே செய்றதா சொன்னா ஏன் ஏத்துக்க மாட்டேங்கற.
உனக்கு எப்படியோ அப்படி தான நானும்
நான் மட்டும் எப்படி பிரிஞ்சு போவேன்னு சொல்ற.
மல்லி : நான் அங்க போறதும் தெரியாது வரதும் தெரியாது உன்ன சங்கோஜப்படுத்த மாட்டேன் , உன்ன தர்ம சங்கடத்துல நிப்பாட்ட மாட்டேன் . உன் கண் முன்னாடி ஏதும் பண்ண மாட்டேன்.
என் வேலை முடிஞ்சோன விலகி வந்துருவேன் இது ப்ராமிஸ்.
உன் சம்மதம் இல்லாம ஒரு அடி நகர மாட்டேன்
உனக்கு சம்மதம்னா நீயே என்ன தூக்கிவிட்டு
உன் வார்த்தையால ஏதும் சொல்ல வேணாம்
நான் உன் செயல் ல தெருஞ்சுகிறேன்
ஒரு மாசம் பாட்டி இங்க இருக்கிறப்ப நடக்க போற விஷயம் காதும் காதும் வச்ச மாதிரி நம்ம மூணு பேருக்குள்ள
இல்ல இன்னும் உனக்கு உடன்பாடு இல்லனா
உன் மானத்தையும்
அப்பா முன்னாடி என்ன நான் நிரூபிக்க வேண்டிய
கட்டாயத்துக்கு பதில் இருந்தா சொல்லு
பதிலும் இல்ல உடன்பாடும் இல்லனா
அது என் மேல உனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லனு நான் எடுத்துகிறேன்
இதன் விதின்னு ஏத்துக்கிறேன்.
ராஜீவ் பதில் என்னவா இருக்கும்
அவன் தோளை தொட்டு தூக்குவானா
சம்மதம் சொல்வானா.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)