Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 60 - நெருடல் 

ராஜீவ் விட்டதை பாத்த மாதிரியே யோசிச்சுட்டு இருந்தான், பாட்டி கிட்ட பேசிட்டு அவன் மேல வரையிலே மல்லிக்கிட்ட சொல்லி பாட்டிக்கு சந்தேகம் வருது கொஞ்சம் கிளோஸ் ஆஹ் இருக்க மாதிரி நடிங்கனு சொல்ல நெனச்சேன்.

இங்க நடக்குற கதை எங்கயோ போகுதே.

எல்லாம் இருந்தும் ஏன் எனக்குஇந்த கொடுப்பினை இல்ல
மல்லி நான் பொட்டைனு முடிவு பண்ணிட்டால
எப்படி இன்னொரு ஆம்பளை கிட்ட பொய் குழந்தைக்கு ஹலேப் பண்ண சொல்லி கேப்பா.

மனசாட்சி : டேய் அது கொழந்தைனு தெரியுமா? வேற ஏதாச்சும் இருக்க போகுது
நான் : அப்படி ஒரு வார்த்தை வரல ஆனா அவ பேசுனதுல அந்த அர்த்தம் தான் வருது
மனசாட்சி : அப்படி பாத்தாலும் அவ கௌதம ஊற விட்டு போக சொல்றா. உரிமை கொண்டாட கூடாதுனு சொல்றா அவ மனசுல உன்ன தவற வேற ஏதும் இல்ல டா

நான் : tehcnology வளந்த காலத்துல, எவளோ scinteific method இருக்கும் போது எதுக்கு செக்ஸ் வச்சுக்கணும்

மனசாட்சி : ஒரு வேல ஸ்பெர்ம் ஏதாச்சும் டோனட் பண சொல்லிருப்பா
நான் : அப்படி இருந்த எதுக்கு எமோஷனல் கணக்க்ட்

மனசாட்சி : அப்ப நீ நெனச்சுதான் செரி ஆனா கொஞ்சம் அவளை பேச விட்டு எதுனாலும் முடிவு எடு.

கதவு தொறக்குற சத்தம் கேக்க அங்க மல்லி

மல்லி : சாரி பேசிட்டே நேரம் போனது தெரியல.
மல்லி நேர பொய் ஒரு ஆயின்மென்ட் எடுத்து காட்டல் கிட்ட வந்தவ, ராஜீவ் கேக்காமலேயே அவன் கால நீட்ட வச்சு , அடிபட்ட இடம் எல்லாம் அவளே மருந்து தடவிட்டு இருந்தா.

ராஜீவ் அவ அமைதியா இருக்கிறதா எப்படி எடுத்துகிறதுனு தெரியல.

அவ எப்படியும் பேச ஆரம்பிப்பனு பாத்தா
அவ தயக்கோத்தோட இருக்கிறத புணரிஞ்சுக்க முடிஞ்சது

ராஜீவ் : மல்லி உனக்கு என்கிட்ட ஏதாச்சும் சொல்ல வேண்டியது இருக்கா  ஏதாச்சும் மறைக்கிறியா

மல்லி கெளதம் சொல்லி கொடுத்ததை நெனச்ச, ச்ச எப்படி கெளதம் சொன்ன மாதிரி அவனே கேக்கறேன். இப்ப கெளதம் சொன்ன மாதிரி கெளதம் சமாச்சாரம் பேச கூடாது. செண்டிமெண்ட் ரூட்

மல்லி : உங்களுக்கும் தெரியுமா ? அதான் கேக்கறீங்களா
மல்லி அவங்க அப்பாவை நெனச்சோன நெஜமாவே ஒரு கண்ணீர் வர.

ராஜீவ் : எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும் முழுசா நீ தான் சொல்லணும்
மல்லி : உங்களுக்கு தெரியும்ன்னு ஏன் என்கிட்டே சொல்லல , உங்களுக்காக தான் எல்லாம் பண்றேன். எல்லாம் செய்றேன். எப்படி பாத்தாலும் அவரு என் பெத்தவரு தான

ராஜீவ் : என்ன சொல்ற உங்க அப்பாக்கு என்ன ஆச்சு
மல்லி : அப்பா நீங்க அப்பா ஹாஸ்ப்பிட்டல் ல இப்ப அட்மிட் ஆனா விஷயம் தெரிஞ்சு என்கிட்ட கேக்கலையா

ராஜீவ் : உங்க அண்ணன் பேச்சுவாக்குல சொன்னாரு ஆனா இப்ப ஏதாச்சும் சீறியஸ் aa உனக்கு எப்படி தெரியும்

மல்லி : அக்கா பேசினா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி
ராஜீவ் : ஒ நான் பாட்டி கூட பேசிட்டு இருந்தப்பவா

மல்லி : ஆமா , என்னவாம் அந்த கிழவிக்கு
ராஜீவ் : நீயும் கௌதமும் கிளோஸ் ஆஹ் இல்லனு சந்தேகப்படுறாங்க.

மல்லி டாபிக் மாத விருப்பம் இல்லாம அப்பாக்கு ரொம்ப சீரியஸ், அதிக பட்சம் 6 -7 மாசம்

ராஜீவ் : அப்படி என்ன
மல்லி : ஒரு மெடிக்கல் ஹிஸ்டரி கதையை சொல்லி , நான் அக்கா கிட்ட தூது விட்டேன், அங்க அண்ணன் கெடுத்து விட்டுட்டன், எங்க அப்பா நான் நல்ல நெலமைல இருந்தா வரட்டும் இல்லனா நான் கஷ்ட பட்றத பாக்க விருப்பம் இல்லனு சொல்லிட்டாராம் . அக்கா சொன்ன எங்க அண்ணன் சொத்துக்காக என்ன ஒதுக்கிவிட பிளான் பண்ணிருக்கான். அதான் நமக்கு கொழந்தை இல்லனு  தெரிஞ்சு அவனே fake ரெடி பன்னிருக்கான்

ராஜீவ் : எவளோ நாள் இந்த பொய்யா நீ சொல்லுவ. எனக்கு எதுவும் வராது. ஏதோ எனக்கு சிக்கல் அதான் நீ கெளதம் கிட்ட கொழந்தை வேணும்னு கேட்டு போயிருக்க இல்லை .

மல்லி : இப்பதான் நான் கெளதம் கிட்ட பேசினேன், அப்ப  நீங்க ஒட்டு கேட்டீங்களா.  
ராஜீவ் அது முக்கியம் இல்ல, எதுக்கு கெளதம் கிட்ட போன.

அவனோட கால விட்டவ அவன் முன்னாடி வந்து நின்னா.
மண்டி போட்டா

எனக்கு எங்க அப்பாவா ஒரு தடவ பாக்கணும்
நான் நல்லாதான் இருக்கேனு சொல்லணும்
அவரோட சொத்து எல்லாம் எனக்கு ஏதும் வேணாம்
அவரு உன்ன மதிக்கணும் என் குடும்பத்துக்கு முன்னாடி உன்ன நான் பெருமையை காட்டணும்

என் அண்ணன் சொன்ன வார்த்தை…
பாட்டி சொல்ற வார்த்தை…
எல்லாம் என் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கு.
நான் உனக்கு குழந்தை கொடுக்க முடியல…
உலகம் உன்னை குறை சொல்லுமோனு பயப்படுறேன்.

நானும் 5 வருஷமா காத்துட்டு இருக்கேன்
ஒரு தடவ ஒருதடவையாச்சும் கௌரவமா உன்ன என்னோட சொந்தத்துல
ஊருக்குள்ள அறிமுகப்படுத்தனு,
காலேஜ் ல நீ இருந்தப்ப உனக்குன்னு ஒரு கூட்டம்
நமக்கு கொழந்தை இல்லாதனால தான நீ உனக்குன்னு ஒரு பிரெண்ட்ஸ் கூட வச்சுக்காம எங்க கொழந்த என்ன ஆச்சுன்னு கேப்பாங்களோனு ஒதுங்கி இருக்கோம்

நீ எவளோ தூரம் நான் கெளதம் கிட்ட நான் பேசுனது
கேட்டனு எனக்கு தெரியாது
எனக்கு
ஒரு ஆசை, பேராசை
நான் நீ நம்ம குழந்தை
சின்ன உலகம் இது போதும்

நான் எடுத்த முடிவு செரின்னு என் குடும்பம் முன்னாடி சொல்லணும்
அது பண்ண முடியாம தவியா தவிக்கிறேன்

கெளதம் கிட்ட பேசிட்டேன் ஆனா உங்கிட்ட எப்படி ஆரம்பிப்பேனு தெரியல.
என்ன நீ கேவலமா நெனச்சுருவினு பயமா இருக்கு.
மல்லி உண்மையாவே அலுத்து வெடிக்க.

ராஜீவ் : நீ நெனச்சுத்துல இன்னும் என்ன கேவலம்தானா படுத்திருக்க
மல்லி மெல்ல அவனை பாத்தா
ராஜீவ் : நான் ஒரு பொட்டை இம்போடென்ட் னு சொல்லாம சொல்லிட்டே அவன்கிட்டயும் என்கிட்டயும்

மல்லி கண்ணா தொடைச்சவ, நான் டிரஸ் மாதரின், வா எந்த ஹாஸ்ப்பிட்டல்  போகணுமோ போலாம், என் மேல சாத்தியமா சொல்றேன் உனக்கு ஒரு குறையும் இல்ல. உன்ன விட வேற அவரு ஆமாப்பிளை இருக்க முடியாது . நமக்கு இன்னும் நடக்கலைங்கிறது மெடிக்கல் கு அப்பாற் பட்டது .நம்ம விதியா என்னமோ

என் அக்கா சொன்ன, அவங்க ஊருல தான் ஏதோ பிரிண்டர் ஷாப் ல எடிட் பனி எடுத்துட்டு  போயிருக்கான் . அவ சொல்லடியும் எனக்கு தெரியும். நீங்களும் நானும் தான ஒவ்வொரு டெஸ்ட்க்கும் போனாம்

நான் தலையிடல, நீங்களே எங்க வேணாம் கூட்டிட்டு போங்க டெஸ்ட் பண்ணுங்க, நம்ம ரெண்டு பேருக்கும் எந்த பிரச்னையும் இல்ல.

ராஜீவ் மல்லிய பாத்தா மொதல்ல எந்திரி

மல்லி தலையை இல்லனு ஆட்டி

எவளோ தூரம் உனக்கு தெரியும்னு தெரியல.
ஒரு மாசம் பாட்டி இருக்குற வர, அதுல தெரிஞ்சுரும்
நான் கெளதம் கூட

மல்லி மென்னு முழுங்க
ராஜீவ் : படுத்து குழந்தை பெத்துக்கணும்னு சொல்றியா
மல்லி துடிச்சு போனா
அவ தலைய தொங்க போட்டவ  
என்ன எப்படி வேணா அடி,
தண்டிச்சுக்கோ
ஆனா இத விட்டா வேற வலி தெரியல

ராஜீவ் : சரி ஒத்துக்கிறேன்  வேற வலி இல்ல short time ல எல்லாம் பிஸ் ஆகணும் அதுக்கு ஏன் ஹாஸ்பிடல் treatment பாக்கலாமேன்னு  


மல்லி : எவளோ மாசம் பாலோ பண்ணனும் தெரியுமா
சக்க்ஸஸ் ratio failure ratio னு இருக்கு

ஒரு மாசத்துக்குள்ள
நான் எப்படி உன் மானத்தையும் காப்பாத்தி
அப்பா கிட்டயும் போவேன்
அதுக்குள்ள அவர்க்கு ஏதாச்சும் ஆச்சுன்னா

சொத்துக்காக எங்க அண்ணண் என்ன வேணா பண்ணுவான்
பாத்திங்களா என மாதிரி வார்த்தையை உஸ் பண்ணாருன்னு இணைக்கு வரைக்கும் அது உன் மனசுல குத்துற நாலா தான அதே வார்த்தையை என்கிட்ட திருப்பி கேட்ட

உனக்கு வலிச்சா அது எனக்கும் வலி தானே
நாம பொய் சொல்லி அங்க போனாலும்
அவன் என் அப்பா பத்தி கவலைப்படாம
நம்மள பத்தி போட்டு ஓடைப்பன்
கடைசி காலத்துல என்னால அவருக்கு பேர் செக்க முடியல
அசிங்கத்தை சேத்தி
அங்க உனக்கும் அசிங்கத்தை சேத்தி வைக்கணுமா

ராஜீவ் : ஒரு மணிநேரத்துக்குள்ள இவளோ யோசிச்சுருக்க

மல்லி : இந்த முடிவுக்கு வர எவளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா
ஒவ்வொரு செகண்ட் நான் பட்ட வேதனை எனக்கு தான் தெரியும்

என் அக்கா பேசி வச்சோன,
strengaa பாட்டியும் எங்க அன்னான் சொன்ன 3 மாசம் தான் நியாபகம் வந்தது
இந்த மாதிரி ஏதாச்சும் செஞ்சு தான் அப்பா கிட்ட போக முடியும்
உன் பேரையும் காப்பாத்த முடியும்னு நெனச்சேன்

அதுக்கு நான் எங்க போவேன்.
எனக்கு வேற யாரையும் தெரியாது
யாரையும் நம்ப முடியாது
கெளதம் தான் எனக்கு தெரிஞ்ச ஒரு ஆப்ஷன்
அவன் நல்லவன்
நம்மள புரிஞ்சவன்

எத்தனையோ சந்தர்ப்பம்
அவன் நெனச்சுருந்தா என் கூட பல சந்தர்ப்பத்துல தனியா இருந்த என்ன வேணா பண்ணிருக்கலாம் ஆனா அவன் என்ன பாதுகாப்பா  பாத்துக்கிட்டான்
நம்ம பிரென்ட் ரகசியத்தை காப்பாத்துவான். புரிஞ்சுக்குவான் னு நம்புனேன்
அதான் அவன்கிட்ட போக முடிவெடுத்தேன்

ஒரு மனுஷியா நான் அவன் கிட்ட போக போறது இல்ல
ஒரு மெஷினா புள்ள பெக்குற மெஷினா
அவனுக்கும் நம்ம குழந்தைக்கும் சம்மந்தம் இல்ல
அவன் உரிமை கொண்டாட முடியாது கூடாது
அந்த குறிப்பிட்ட காலத்துக்கு பின்னாடி அவன் நம்ம கூட இருக்க கூடாது
வெளி ஊருக்கு போகணும்
முக்கிய டெலிவரி டைம்
எல்லா உரிமையும் உனக்கு மட்டும் தான் வச்சுருக்கேன்
[+] 10 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 05-09-2026, 07:48 PM



Users browsing this thread: 15 Guest(s)