04-09-2026, 05:29 PM
திக் திக் திக் நிமிடங்கள் ... மல்லியின் மனப்போராட்டம் .. பாட்டியின் எதிர்பார்ப்பு ... ராஜீவின் கவலை... கௌதமின் அடுத்த கட்ட திட்டங்கள்...விறுவிறுப்பு மற்றும் மிக நேர்த்தியான திரைக்கதை....நேர்மையான கதையின் திருப்பங்கள்.. இப்படி ஒரு கதையை இதுவரை படிக்கவில்லை .. நன்றிகள் பல.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)