Adultery மல்லி என் மனைவி
(03-09-2026, 04:04 PM)heygiwriter Wrote: அத்தியாயம் 50 - மல்லியும் ராஜீவும்


ராஜீவ் வண்டி கிட்டத்தட்ட அந்த ரிசார்ட்டுக்கு 10 கிமீ பக்கத்துல வந்திட்டு இருந்தது.
ராஜீவ் அவன் நைட் கால்ல அடிப்பட்டதால  ஏற்பட்ட காயம்... அந்த ரத்தம்... அது இன்னும் கூட சரியாகல, அதை பத்தி அவன் கவலை கூட படல.

எப்ப கார்ல ஏறுனானோ அப்ப  இருந்து தூக்கம் துளியும் இல்ல.
அடுத்து என்ன பிளேஸ் வரும்...
எங்க ஹோட்டல் இருக்கும்
இல்ல அந்த கார் கண்ல தட்டுப்படுமானு  பார்த்துக்கிட்டே போனாங்க.

கௌதம் மல்லி ஸ்டே பண்ண பிளேஸ்க்கும் வந்திருக்கான். ஆனா வேற வாட்ச்மேன் ஷிஃப்ட் மாறி நைட் வந்ததுனால... அவருக்கு கார் அடையாளம் தெரியாம... “இல்ல சார்”னு சொல்லி அனுப்பிட்டான். ரிசார்ட் பார்க்கிங் ஏரியா கொஞ்சம் தூரம் தள்ளி இருந்ததால... அவனும் என்ன கார்லாம் நிக்குதுனு பாக்க முடில வாட்ச்மென் சொன்னதை நம்பி கெளம்பிருக்க்கன்.  அடுத்த ஊருல தேட . ஒரு வேல அவன் வந்த நேரம் உள்ள தேடி போயிருந்த ராஜீவ் கு மல்லிய கெளதம் அனுபவிக்கிறத பாத்திருக்கலாம்

அதே நேரம்
ரிசார்ட்ல

மல்லி மனதில்

கௌதமின்  வார்த்தை மட்டும் தான் அவ மண்டைல ஓடிக்கிட்டு இருந்தது.
“அவ்ளோ வார்ன் பண்றவன் தான்... உன்னைத் தேடி வந்து உன்னைக் காப்பாத்துவானா? அக்கறை இருந்தா வந்திருக்கணும். அவனுக்கும் நீ என் கூடப் படுக்கணும்னு இன்ட்ரஸ்ட். அதான் நீ எங்க போனானு கூடக் கவலை இல்லாம சென்னைல இருக்கான்...”

மல்லி உள்ளுக்குள்ள...
“ராஜீவ் நேசமாவே நான் எப்படிப் போனாலும் பரவா இல்லனு இருப்பானா?
ஒரு phone கால் இல்ல... சரி tower signal  இல்லனு விட்டுருவானா? கிளம்பி  வந்துருக்கணும்ல அவளுக்கு எனோ தேவையில்லாத கோவம் .. ஓ...

அப்ப தான் அவ மண்டைல உதிச்சது எங்க போறோம்னு ராஜீவ்கு யாரும் சொல்லலையே, அவன் கேட்டப்ப கூட பிசினஸ் மீட் எந்த ஊருனு கூட சொல்ல.

அத நினைக்கும் பொது அவளுக்கு மறுபடியும் குற்றஉணர்ச்சி நான் ராஜீவை தப்பா நெனைக்க கூடாது நான் சொல்லிருந்தா நிச்சயம் வந்திருப்பான். எப்படி அவன் என்னை விட்டுட்டு இருப்பான்... சீ... என் கோவம் என் கண்ணை எப்படி மறைச்சுச்சு.

அவ கண்ணுல கண்ணீர் வடிய. அவ ராஜீவ் இங்க இருந்தா என்ன பேசணுமோ அதா பித்து பிடிச்சவ மாதிரி தனியா பேச ஆரம்பிச்சா

நான்  உன் பேச்சைக் கேட்டிருந்தா இன்னைக்கு இவ்ளோ தூரம் வந்திருக்க மாட்டேன். ராஜீவ்... நான் ஏமாந்துட்டேன். I’m sorry... நான் உன் வார்த்தையைக் கேட்டிருக்கணும்...

ஆனா இப்ப எனக்கு ஒரு சான்ஸ் இருக்குடா? தெரிஞ்சோ தெரியாமலோ ஏமாந்தோ... ஒரு தப்பு நானே பண்ணிட்டேன், இங்க பாரு ஒருவேளை இவன் மூலமா நமக்குக் குழந்தை பொறந்தா? நல்லது தானே?

கௌதம் என்கிட்ட என்னமோ சொன்னான்டா. எல்லாமே உன்னைக் காயப்படுத்தற மாதிரித் தான் இருக்கு. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. எவ்ளோ ஹாஸ்பிட்டல் போனோம்... எவ்ளோ ட்ரீட்மென்ட் பார்த்தோம். ‘நீர்கட்டி’ எனக்குனு சொன்னாங்க. அப்புறம் அதும் கிளியர் பண்ணோம். அப்புறமும் வரல. எவ்ளோ பர்த்டே பார்ட்டிஸ்... ஃபிரண்ட்ஸ்  நடத்துன பார்ட்டிலம் நீ அட்டெண்ட் பண்ணாம வந்திருப்ப... ஃபிரண்ட்ஸ் கூட இல்லாம இருக்கிறதற்கு... ‘எப்ப குழந்தை? என்ன விசேஷம்?’னு கேக்க ஆரம்பிச்சது தானே கரணம் . நாம கல்யாணம் பண்ணுன புதுசுல  என்ன சொன்ன... ‘நமக்கு ஒரு குழந்தை பொறந்தா எல்லாம் மறும்’னு சொன்னீயே. இப்ப ஒரு வாய்ப்புடா. அப்படிப் பாத்துக்கோ. கௌதமை ஒரு மனுஷனாப் பாக்காத. அவன் ஒரு மெஷின்ஆ பாரு. நான் உனக்கு மட்டும் தான். கௌதம் கொஞ்ச நாள்ல போயிடுவான்...”

கண்ணை மூடிக்கிட்டு... கையெடுத்து கும்பிட்டு இருந்தா
“அயோ... நான் என்னதான் பண்ணுவேன்...”
அவளுக்கு  இனம் புரியாத கோவம்... அழுகை. அவ மனசு ராஜீவைத் தேட ஆரம்பிச்சது.
செரி நான் கோவமா வந்துட்டேன்
“அப்ப நீ என்னைத் தேடி வர மாட்டியா? என் மேல உனக்கு அக்கறை இல்லையா? கௌதம் சொல்றதெல்லாம் உண்மையா?”

அவ பொலம்பிட்டு இருக்கைல
அங்க ரூம்பாய் பெல் அடிச்சான்… பீப்…

யாரோ என்னவோ னு அவ போய் கதவை தொறக்க அங்க ரூம்பாய்

ரூம்பாய்: அக்கா... இப்ப நீங்க பார்க்கிங் போங்க. லக்கேஜஸ் எடுத்துட்டு வரேன்.
மல்லி: சரிப்பா.

மல்லி எந்த உணர்ச்சியும் இல்லாம...  நடைபோனம்னு சொல்வாங்களே அப்படி நடந்து வந்திட்டு இருந்தாள். அந்த டோம்ல இருந்து இறங்கி வந்தம்  அவ காதுல மறுபடி அதே வார்த்தை.

“அக்கறை இருந்தா வந்திருக்கணும்...”

கௌதமோட வார்த்தை அவ காதுல ஓலிச்சுக்கிட்டே இருக்க.
ராஜீவ் ஒருவேளை என்னை வெறுத்துட்டா... நான் என்ன பண்ணுவேன்? இப்படி அவளுக்கு சிந்தனை மேல சிந்தனை . அவ மனசாட்சி இதெல்லாம் படுகிறதுக்கு முன்னாடி யோசிக்கணும். இப்ப என்னென்னமோ பண்ணி மேற்கொண்டு பெருசு பண்ற நீ.  ஒரு செகண்ட் ஏதோ மயக்கம் மாதிரி வர, அந்த கம்பியை புடிச்சு நின்ன, அப்பொறம் ஆசுவாச படுதிட்டுகிட்டு நடக்க ஆரம்பிச்சா

ஒரு கட்டத்துல ஏதோ ப்ளாங்கா அவ உணர ஆரம்பிச்சு அவ கால் நேரா பார்க்கிங் லாட் கிட்ட போக... அங்க ஓரத்துல யாரோ கொஞ்சம் நொண்டி வர மாதிரி  இருந்தது ...

மல்லிக்கு ராஜீவ் மாதிரித் தெரிய.
ஒரு செகண்ட் அவ மூச்சு நின்னு... திரும்ப வந்தது.

ராஜீவ் தான் அது.

கௌதம் வார்த்தை... மறுபடி மறுபடி கேக்க இப்ப அவ கண்ணு முன்னாடி விடை கெடச்சது

ராஜீவ் வந்திட்டான்.
என்னைத் தேடி...
நான் எங்க இருக்கேன்னு சொல்லல...
என் செல் போன்ல  சிக்னல் இல்லாட்டாலும்
எப்படியோ என்ன தேடி வந்துட்டான் .
இத மல்லி மனசுல அடுத்த நொடி உணரும்போது ... அவளை அறியாம அவ காலு வேகமா நடக்க... ஒரு கட்டத்துல அந்த கால்கள் ஓட ஆரம்பிக்க. அவ போட்டிருக்க டி-ஷர்ட்ல அவளோட  மூலை குலுங்கிக் குலுங்கி ஆட...

அதை ராஜீவே ஒரு நிமிஷம் அவனோட சொந்த பொண்டாட்டியை வேற மாதிரிப் பார்த்தான்.

மல்லி ஓடி வந்தவ... நேரா கட்டிப் பிடிச்சு... அவன் மார்புல முகத்தைப் பதிக்க. அவ எதுவும் பேசல. கண்ணுல  குடம் குடமா  தண்ணி மாதிரிக் கண்ணீர் வர.

ராஜீவ்: மல்லி... எதுக்கு அழுகுற? It’s okay... நான் வந்திட்டேன்... நீ ஒரு நாள் இல்லாம நான் எவ்ளோ தவிச்சுருப்பேன் தெரியுமா?

ராஜீவ் சொல்லச் சொல்ல... அவ கண்ணுல வந்திட்டு இருந்த கண்ணீரை நிப்பாட்ட முடியல.

ராஜீவ் ஒரு 5 நிமிஷம் முன்னாடி இங்க வரப்ப
ஒரு பயத்தோட... மல்லிய  ஏதோ ஒண்ணு பண்ணிருப்பான் கௌதம்னு தான்வந்தான். இங்க அவன் பாக்குற காட்சிலாம் வேறயா இருந்தது.

முதல்ல யாரையும் அலெர்ட் பண்ணக் கூடாதுனு தான்... அவன் வந்த காரை வெளிய நிப்பாட்டி... அவன் மட்டும் உள்ள வந்தான். ராஜீவ் பிளான்லாம் மல்லி அண்ட் கௌதமை வேவு பாக்குறது தான். அவனுக்கு நல்லாவே தெரியும்... மல்லி மேல எந்தத் தப்பும் இருக்காது. கௌதம் ஏதாச்சும் பண்ணுவான். ஒருவேளை ஏதாச்சும் மல்லியை பிளாக் மெயில் பண்ணினா...? சோ என்ன நடக்குது... ஏன் சொல்லாம இங்க வந்தா... எதுக்கு போன் போகல  இப்படினு விசாரிச்சுக் ஒரு வேல ஏதும் தவறு நடக்குற மாதிரி இருந்த அத தடுக்க தான் வந்தான், ஆனா இவளோ நேரம் போனதுக்கு அப்பொறம். அவனால என்ன செய்ய முடியும் எங்கிற காரணத்தை மட்டுமாச்சும் கண்டுபிடிக்கத் தான் வந்தான்.

அப்ப  அங்க நடக்குறதைப் பொறுத்து நெக்ஸ்ட் செட் ஆஃப் ஆக்ஷன் எடுக்கலாம்னு இருந்தான்.

பட்
உள்ள வந்து வாட்ச்மேன் கிட்ட...

“இந்த கார் இங்க தான் இருக்க, அதுல வந்தவங்க இங்க தான்  தங்கியிருக்காங்களா?”னு கேக்க.

ஒரு ரூம்பாய் எட்டிப் பார்த்து...
“சார்... நம்ம தோஸ்து வண்டி...”
ராஜீவ்: தோஸ்தா?
ரூம்பாய்: ஆமா சார். நைட்லாம் கார்ல தூங்கிட்டு... கொசு கடி தாங்காம எங்க கிட்ட வந்து பேசிட்டு இருந்தாரு.

ராஜீவ்: ஏன் கார்ல?
ரூம்பாய்: சார்... அவர் ஏதோ ஒரு அக்காவோட வந்தாரு. அக்காவை safeஅ மேல தூங்க வச்சுட்டு... அவர் இங்க தூங்கினாரு. அவ்ளோதான் எங்களுக்குத் தெரியும். நல்ல டைப்... நல்ல ஜோக் பண்றாரு... கிரிக்கெட் பத்திலாம் பேசுறாரு.

ராஜீவ்: இப்ப எங்க இருக்கார்?
ரூம்பாய்: காலையில தான் வெளிய... அந்த அக்காவை ஏதோ ஷாப்பிங் கூட்டிட்டுப் போயிட்டு... அவரும் குளிச்சுட்டு டிரெஸ் மாத்திட்டு வரேன்னு போனாரு. இணைக்கு கிளம்புறாங்களாம். இந்நேரம் கார்ல இருப்பாரு... இன்னும் செக்கவுட் பண்ணல, அக்கா ரூம்ல இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்

ராஜீவ்: ரூம் எங்க?
ரூம்பாய்: இந்தப் பக்கம் சார்... லெஃப்ட்ல போய்... ரைட் திரும்புங்க. அந்த கார்டன் வழியா போனா மலை மாதிரி ஏறும். லெஃப்ட் சைட்ல  பெரிய டோர்ம். எ 12 ரூம்
ராஜீவ்: ஏன் இன்னொரு ரூம்... கெஸ்ட் ஸ்டே எல்லாம் இங்க இல்லையா?
ரூம்பாய்: All pre booking sir. இதே கேன்சல் ஆச்சு. அவங்க பாட்டி வீட்டுக்குப் போற வழியிலேயே... அந்த அக்கா வரும்போதே ஏதோ நாஸியா முடியாம  மாதிரி வர... இங்க ஸ்டே பண்ணிட்டாங்க.

ராஜீவ் மனசுல இப்பதான் ஒரு சின்ன சந்தோஷம்.
“அப்ப கௌதம் மல்லியை ஒண்ணும் பண்ணல. நாம தான் தேவையில்லாம அவங்களுக்குள்ள தப்பா இருக்கும்னு நினைச்சுக்கிட்டோமோ...

அவனை வேற அன்று கை நீட்டி அடிச்சுட்டோம். இவ மன்னிப்பு வேற கேக்கச் சொல்றா. சீ... என்னடா இது...”
“சரி... முதல்ல மல்லியைப் பார்ப்போம்”அப்படின்னு... அவன் அடிப்பட்ட வலியைப் பொருட்படுத்தாம நொண்டி நொண்டி நடக்க.

கொஞ்ச நேரத்துல டி-ஷர்ட் போட்டு ஒரு பொண்ணு அவனை நோக்கி ஓடி வர ... மூலை குலுங்க வர ஒருத்தியைக் கவனிச்சான்.

“பா... என்ன மூலைடா...”னு பார்த்துக்கிட்டே கொஞ்சம் மேல முகத்தைப் பாக்க... மல்லி.
அவனே அவனை ஒரு நிமிஷம் அசிங்கமா நினைச்சப்ப... அவ நேரா அவனைக் கட்டிப் பிடிச்சு அழுதப்ப... ராஜீவ்  ஒடஞ்சு போனான். மல்லி இவ்ளோ நாள் இப்படி அழுதது இல்ல. அவனோட ஷர்ட் அவ கண்ணீரால ஈரமாக.

ராஜீவ்: மல்லி... எதுக்கு அழுகுற? It’s okay... நான் வந்திட்டேன்... நீ ஒரு நாள் இல்லாம நான் எவ்ளோ தவிச்சுருப்பேன் தெரியுமா?

ராஜீவ் சொல்லச் சொல்ல... அவ கண்ணுல வந்திட்டு இருந்த கண்ணீரை நிப்பாட்ட முடியல.

என்னமோ சொன்னான்... அவ அழக நிக்கல.

அவன் “தேவடியா”னு சொன்ன வார்த்தை அவ்ளோ ஹர்ட் பண்ணியிருந்ததாலத் தான்... பேசாம ஒதுங்கி இருந்தாள். அந்த விஷயம் ஞாபகத்துக்கு வர.

ராஜீவ்: I’m sorry... நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. I’m sorry. I love youனு சொல்ல.
மல்லி அவன் கன்னத்துல... நெத்தியில... இன்னொரு கன்னத்துலனு கிஸ் பண்ணி... மறுபடி கட்டிப் பிடிச்சு... அலூ அலூனு அழுக.  அழுகை அதுவே நிக்கிற வரைக்கும் வேற வழி இல்லாம... அவளைக் கட்டிப் பிடிச்சுட்டு இருந்தான் ராஜீவ்.

அவ என்ன செய்வாள்? எல்லாத்துக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு... அடுத்த ஸ்டெப் நகர முடியாம மல்லி தவிச்சுப் போனாள்.


Again, Rajeeb being dumbfuck by Malli and Gowtham. There is no emotion. Malli has nothing but useless brain.
[+] 1 user Likes Milishia's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by Milishia - 03-09-2026, 04:22 PM



Users browsing this thread: BlackSpirit, Rajsri111, srisri, Vijay kinh, 7 Guest(s)