03-09-2026, 12:44 PM
அத்தியாயம் 48 - 10 நிமிடம்
10 நிமிஷத்துக்கு முன்னால்
மல்லி ஷாப்புக்கு வாங்கப் போன கேப்ல...
கௌதம் போன் ரிங் ஆக.
கௌதம் போன் அட்டெண்ட் பண்ணான்.
மோகன்: சார்... வணக்கம். எப்படி இருக்கீங்க?
கௌதம்: All good sir. என்ன விஷயம்? நேத்து எல்லா டாக்குமென்ட்ஸ் சைன் பண்ணிட்டோமே... Anything pending?
மோகன்: இல்ல சார்... அதெல்லாம் இல்ல. நைட் உங்க பார்ட்னர் உங்களையும் அவர் மிஸஸையும் தேடி வந்திருக்கார். நைட் ... வந்து வாட்ச்மேன் கிட்ட ஏதோ கேட்டுருக்கார். உங்க நம்பர் அவர் மிஸ்ஸஸ் நம்பர் ரீச் அகல , எங்க போறாங்கன்னு கூடவா கேக்க மாட்டீங்கனு சண்டைலாம் போட்டிருக்கார் போல... Any issues?
கௌதம்: அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார். வந்த இடத்துல ஒரு கிளையண்ட் பாத்தோம் அப்படியே உக்காந்திட்டோம். இங்க டவரு இல்ல. இப்பதான் கிளம்புறோம். பயந்துருப்பார் அவரு மிஸ்ஸஸ் விட்டு ஒரு நாள் இருந்தது இல்ல. அதான். நான் அவர் கிட்ட பேசிக்கிறேன்.
மோகன்: நினைச்சேன் சார்... நைட்ல என் வாட்ச்மேன் சொன்னதுல இருந்து உங்களுக்கு ட்ரை பண்றேன்... நாட் ரீசபல்.
கௌதம்: ஓ... அப்படி வாட்ச்மேன் கூப்டு சொல்றளவுக்கு ஏதாச்சும் பெரிய இஷ்யூ பண்ணிட்டாரா? கொஞ்ச நாளாவே அவர் பிசினஸ் டென்ஷன்ல ஓலறுவார். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க. சாரி
மோகன்: அயோ அதெல்லாம் இல்ல சார். நம்ம வாட்ச்மேன் கூட புரிஞ்சுக்க தான் ட்ரை பண்ணாரு infact ஹெல்ப் தான் பண்ணாரு. அவர் ஒரு நம்ம கம்பெனிக்கு வர ஒரு கேப்லாம் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்திருக்கார். உங்களைத் தேடித் தான் அந்த ஹில் ஸ்டேஷனுக்குக் கிளம்பினார் நேத்து.
கௌதம் உள்ளுக்குள்ள...
(Shit... What? என்னையும் மல்லியும் தேடி வந்திருக்கானா?)
கௌதம்: என்ன சார் சொல்றீங்க? நான் இன்னும் அவரைப் பாக்கலையே. நைட் கிளம்பினா... இந்நேரம் இங்க வந்திருக்கணும்.
மோகன்: சார் அதான் இஷ்யூ. நீங்க எங்க போனீங்கனு தெரியாம ரீச் ஆக முடியாம... அவர் டிரைவரை அங்க போ... இங்க போ... இங்க நிறுத்து... அங்க நிறுத்துனு டென்ஷன் பண்ணிருக்கார். அதுல டென்ஷன் ஆன டிரைவர் காட்டுக்குள்ள நடுவழியில இறக்கி விட்டிருக்கார்.
கௌதம்: அய்யோ... ஏன் சார் அப்படிப்பட்ட கேப் காரங்களைக் கூட அனுப்புறீங்க? சரி... அந்த கேப் டிரைவர் நம்பர் இருக்கா? இப்ப எங்க இருக்கான்?
மோகன்: இறக்கி விட்டவன் நம்பர் தான் இருக்கு. இப்ப உங்க பார்ட்னரைக் கூட்டிட்டுப் போற கேப் டிரைவர் நம்பர் வேணுமா? அது அந்த கேப் கம்பெனி காரங்கிட்ட தான் கேக்கணும்.
கௌதம்: இல்ல சார்... இறக்கி விட்டவர் நம்பர் கொடுங்க. நான் பேசிக்கிறேன். ஜஸ்ட் தேங்க்ஸ் சொல்லி... கொஞ்சம் டீட்டெயில்ஸ் கேக்கணும்.
மோகன்: 1 மின்ஸ் சார்... அனுப்புறேன். அவர் ரெகுலரா நம்ம கம்பெனிக்கு வரவர் தான். அவங்க கேப் கம்பெனியில எங்க ஆபீஸ்க்குனு 3 கேப் விட்டிருக்காங்க. அதுல ஒன்னு அவர்.
கௌதம்: நம்பர் வந்திருச்சு சார் வாட்ஸ்அப்ல. நான் பேசிக்கிறேன். Thank you for information.
மோகன்: தேங்க்ஸ் சார்.
கௌதம் ஒரு நிமிஷம் பதற்றமானான். அவனோட பிளானில் இது இல்ல. ராஜீவ் இங்க வரது இப்ப டேஞ்சர். கொஞ்சமாச்சும் அவனுக்கு டவுட் வந்தாலும்... அவனோட திட்டம் எல்லாத்துலயும் மண் விழும்.
“இப்ப ராஜீவ் எங்க இருப்பான்?
அதை ஃபர்ஸ்ட் தெரிஞ்சுக்கணும்.”
டிரைவருக்குக் கூப்பிட.
டிரைவர்: ஹலோ... யாரு?
கௌதம்: ஹலோ... நைட் நீங்க ஒருத்தரை நடுவழியில டிராப் பண்ணீங்களா? அவரோட ஃபிரண்ட் நான். அவருக்கு ஒண்ணும் இஷ்யூ இல்லையே? எதுவும் உங்களைப் பண்ணிடலையே? சாரி... அவர் உங்களை ட்ரபிள் பண்ணியிருந்தா...
டிரைவர்: சார் அதெல்லாம் இல்ல சார். நேத்து எங்க போறோம்னே தெரியாம அவர் அங்க அங்க வண்டியை நிப்பாட்டச் சொன்னார். எனக்கும் ஃபேமிலி இருக்கு சார். தனியா விட்டுட்டுப் போயிருக்கேன். அதான் வேற ஆப்ஷன் இல்லாம...
மன்னிச்சுருங்க சார். ஆல்ரெடி கம்பெனி இதுக்கு என்னை சஸ்பெண்ட் பண்ணி
வச்சிருக்காங்க. பாதி மாச சம்பளம் கட் ஆயிரும் சார்.
கௌதம்: அச்சோ... எவ்ளோ உங்க சாலரி?
டிரைவர்: 15K சார்.
கௌதம்: உங்க நம்பர் தான் ஜிபேவா?
டிரைவர்: ஆமா சார்... ஏன் சார்?
கௌதம்: உங்க ஜிபேக்கு 5K அனுப்பிருக்கேன். எனக்கு ஒரு ஹெல்ப். உங்க கேப் கம்பெனி கார் தான் என் ஃபிரண்டைக் கூட்டிட்டுப் போயிருக்கு. எங்க இருக்கான்னு மட்டும் கேட்டுச் சொல்லுங்க. நான் கேட்டதை விசாரிக்குறது தெரிய வேணாம். நீ கேட்டுச் சொல்லுங்க. மேலும் கேஷ் அனுப்புறேன்.
டிரைவர்: ஒரே நிமிஷம் சார்...
1 மின்ஸ் கழிச்சு...
டிரைவர்: சார்... அவங்க மூன்றாம்மலை கிராமத்துல இருக்காங்க சார்.
கௌதம் கணக்கு போட்டான்.
இங்கிருந்து 1.5 ஹவர்ஸ் ஆகும் அந்த இடம். ராஜீவ் எங்களைத் தேடி வந்தவன்... எங்களைத் தாண்டி வேற எங்கயோ தேடிட்டு இருக்கான்...
அவனுக்கு ஒரு ஐடியா வந்துச்சு.
கௌதம்: உங்களுக்கு இன்னொரு 10K போட்டிருக்கேன். நீங்க அந்த டிரைவ்ட்ட பேச்சு கொடுத்து... எப்படி... யாரைத் தேடுறாரு... என்ன தேடுறாருனு கேட்டுச் சொல்லுங்க. சார்... லைன்லயே இருங்க. வேற போன்ல இருந்து கால் பண்ணிக் கேக்குறேன்.
டிரைவர்: சார்... அவர் ஏதோ கருப்பு கலர் ஆடி கார்... 22னு வருமாம் நம்பர். அந்த கார்ஐயும் ரெண்டு பேர் ஃபோட்டோவும் அனுப்பி... அங்க இருக்கிறவங்கிட்ட விசாரிக்குறாராம். அப்புறம் யாரோ ஒரு ஃபிரண்ட்... செல் போன் டவர்ல சிக்னல் வந்தா எக்ஸாக்ட் லோகேஷன் கண்டுபிடிக்கலாம்னு பேசிக்கிட்டாங்களாம்.
டிரைவர்: சார்... சிக்னல் கிடைச்சிருக்குனு சொல்லிருக்காங்க.
கௌதம்: ஓ சூப்பர். சரி... நானும் கண்டுபிடிச்சிருக்கேன். நீங்க நீங்களே விசாரிச்சீங்கன்னு சொல்லி... அந்த டிரைவருக்கு கால் பண்ணி... அந்த கார்... டோம் ரீசார்ட் அண்ட் ஸ்டேல இருக்கிறத சொல்லுங்க. தேங்க்ஸ்.
5 நிமிஷத்துல இதெல்லாம் நடந்து முடிய .
கௌதம் ஏற்கனவே பிளான் பண்ண எல்லாத்தையும் ஒரே நாளிலேயே எக்ஸிகியூட் பண்ணத் தயார் ஆனான்.
அவனோட அடுத்த கால்... மல்லி அண்ணனுக்கு.
அண்ணன்: கௌதம்... எப்படி இ ருக்கிங்க ?
கௌதம்: All good. நான் பிசினஸ் விஷயமா மல்லியோட இங்க ஒரு ஹில் ஸ்டேஷன் வந்திருக்கேன். நைட் ஆகும். நீங்க இன்னைக்குச் சென்னை வர முடியுமா?
அண்ணன்: என்ன விஷயம்?
கௌதம்: மல்லி விஷயம் தான். நைட்லாம் புலம்பிட்டு இருந்தா . நீங்களும் உங்க அக்காவும் வந்ததுல இருந்து... எப்ப உங்க ஃபேமிலியோட சேருவேன்னு தவிக்குறா. ராஜீவுக்குப் புரிய மாட்டேங்குது. ஒரு குழந்தை பொறந்தா உங்க அப்பா மனசு இறங்குவாருன்னு சொன்னா... கேக்க மாட்டேங்கறாரு. நானும் பேசிப் பார்த்தேன்.
அண்ணன்: நான் பேசட்டுமா?
கௌதம்: நீங்க உங்க தங்கச்சியோட சேர்ந்ததே அவனுக்குத் தெரியாது. அப்படித் தெரிஞ்சாலும் என்ன பண்ணுவான்? என் வார்த்தையை... மல்லி வார்த்தையை மதிக்காதவன்... நீங்க சொன்னாக் கேப்பானா?
அண்ணன்: அப்புறம் என்னதான் பண்றது?
கௌதம்: அதுக்குத் தான் நானும் மல்லியும் ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் பிளான் போட்டிருக்கோம். But அது வேற ஒரு வெளிய ஆளை வச்சுத் தான் பண்ணணும். என்னோட சாய்ஸ் நீங்க. மல்லிகிட்ட இன்னும் சொல்லல... உங்களை உள்ள இழுக்கப் போறேன்னு...
அண்ணன்: முதல்ல பிளான் சொல்லுங்க.
கௌதம் அவனோட முழு பிளானும் சொல்ல.
அண்ணன்: சும்மாவே ராஜீவ் என்ன வில்லன் மாதிரிப் பாப்பாரு. இப்ப சொல்லவா வேணும்?
கௌதம்: மல்லிக்கு ஒரு நல்லதுனா... நாம எல்லாரும் வில்லன் ஆகுறதுல தப்பில்ல. குழந்தை பொறந்தோனா... சரண்டர் ஆயிடுவோம். எதுக்கிட்டா எதுக்கிட்டும்...
அண்ணன்: மல்லிக்காக என்ன வேணும் செய்வேன். அவன் திரும்ப இந்தக் குடும்பத்துக்கு வரணும்.
கௌதம்: மல்லி வந்திட்டிருக்கா. கார் கிட்ட வந்தோனா போன் தரேன்... பேசிடுங்க...
10 நிமிடத்திற்கு பின்...
இப்ப ரெண்டு பேரும் கார்ல... அவங்க தங்கி இருந்த ரிசார்ட் நோக்கிப் போக.
ராஜீவ் அவன் இருக்கிற இடத்துல இருந்து இங்க ரிட்டர்ன் வரத டிரைவர் டெக்ஸ்ட் பண்ண.
“Game Starts Now.”னு கௌதம் அவனுக்கு அவனே சொல்லிக்கிட்டான்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)