01-09-2026, 11:42 PM
அத்தியாயம் 45 -
மல்லியும் கௌதமும் ஃப்ளைட் பிடிச்சு அவங்க போக வேண்டிய கிளையண்டைப் பாக்கப் போக. அங்க மத்தியானம் 1 மணி வரைக்கும் பிசினஸ் மீட்.
மல்லி ஒரு செல்ஃபி கிளையண்ட்ஸோட எடுக்க...
அதை ராஜீவுக்கு அனுப்ப அவளோட கை
போச்சு ...
அப்புறம்...“வேண்டாம்... நான் எதுக்கு என்னைப் ப்ரூவ் பண்ணணும்?
இப்படிச் செய்ற ஒவ்வொரு ஃபோட்டோ எடுத்துக் கொடுத்து தான் நம்ப வைக்கணுமா? நம்பிக்கை மனசுல இருக்கணும்.
நான் எதுவும் தப்பு பண்ண மாட்டேன்”னு அவருக்கே தெரியணும்
இருந்தாலும் ஒரு கவலை அவளைச் சுத்திட்டே இருக்க.
லேட் ஆகும்னு நினைச்சா கிளையண்ட் மீட் 3 மணிக்கெல்லாம் முடிஞ்சுது
வெளிய வந்த மல்லி
அடுத்து என்னன்னு கேட்க
கௌதம்...
“ஒரு கார் வரும். We are going to a resort.”
மல்லி: ரிசார்ட்டா?
கௌதம்: ஆமா... அந்த ஹில் ஸ்டேஷன்ல.
மல்லி: நான் வரல. 2 நாள் பிசினஸ் மீட்னு தான் வந்தேன். டூருக்கு வரல. ஆல்ரெடி இருக்க பிரச்சனைல புதுசா ஏதும் வேணாம்
கௌதம்: அந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண தான் அங்க போறோம்
Franka சீக்கிரம் முடியும்... எல்லா டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்க்கு உடனே ஒத்துக்குவாங்க... லீகல் கூட உடனே கிளியர் பண்ணுவாங்கனு சத்தியமா தெரியாது
But off late நீ ரொம்ப டிப்ரெஸ்ட்ஆ இருக்க. அதான் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவும் நான் உன்னை ஒரு முக்கியமான இடத்துக்குக் கூட்டிட்டுப் போகலாம்னு முடிவு பண்ணிட்டேன் . அங்க போனா உன் இஷ்யூலாம் கிளியர் ஆகும்.
மல்லி கௌதம் கண்ணையே பாக்க.
அங்க ஒரு லக்ஸரி கார் வந்து நின்னது.
கௌதம் ஏதோ கையெழுத்து போட்டு கேஷ் கொடுக்க... வந்தவன் கார் கீ கொடுக்க.
மல்லி வண்டில ஏறுனு கௌதம் சொன்னான்.
மல்லிக்கு...
“அப்படி என்ன... என் பிரச்சனை சால்வ் பண்ற பிளேஸ்னு மனசுல ஓட... பேசாம அந்த ரிசார்ட்ல ஸ்டே பண்ணலாமா?”அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சா.
கௌதம்: என்ன யோசனை?
மல்லி: ரிசார்ட்டுக்கும் என் பிரச்சனை சால்வ் ஆகுறதற்கும் என்ன சம்பந்தம்?
கௌதம்: உன்னோட ஆக்சுவல் பிரச்சனை என்ன?
மல்லி: அது... அது... அது வந்து...
கௌதம்: நான் சொல்லவா? உனக்கு கில்ட்... உன்னை ராஜீவ் நம்புவானு நினைச்சா... அவன் நம்பல... என்கிட்டயும் ஏதோ பார்டர் கிராஸ் பண்ணிட்டதா ஃபீல் பண்ற... அதனால உனக்கு டிப்ரெஷன், ஆங்சைட்டி அண்ட் எ லாட்...
மல்லி: முன்னாடிலாம் ராஜீவ் தான் இப்படி நான் என்ன நினைக்கிறேன்னு புட்டுப் புட்டு வைப்பான். இப்ப அவன் தெனருறான் ... நீ அப்படியே சொல்ற...
கௌதம்: அப்ப ராஜீவை விட நான் தான் உன்னை லவ் பண்றேன்.
மல்லி செல்லமா கோச்சுக்கிட்ட மாதிரி அடிச்சா.
அவங்க போற கார்... ஹில்ஸ் போற ரூட் நோக்கி நகர ஆரம்பிச்சது.
மல்லிக்கு அந்த வாடையே ஒத்துக்கல. ஏதோ கொமட்டுர மாதிரி வர.
கௌதம் நோட்டிஸ் பண்ணி... வண்டியை ஓரம் நிறுத்தி...
“Are you alright?”னு கேக்க.
மல்லி: இல்ல... எனக்கு இந்த வாடை ஒத்துக்கல.
நாம கண்டிப்பா அங்க போகணுமா? வேற எங்கயாச்சும் போலாமே...
கௌதம்: மல்லி... நாம போற ரிசார்ட்லாம் ப்ரீ புக்கிங்... அவ்ளோ ஈஸியா கிடைக்காது. And நீ என்னை நம்புறியா? நான் உன்னை அங்க கூட்டிட்டுப் போறேனா... அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.
மல்லி: ரொம்ப பில்ட் அப் பண்றியே... ஏதாச்சும் ரகசியமா சர்ப்ரைஸா வச்சுஇருக்கியா?
கௌதம்: ம்ம்ம்ம் அப்படியும் சொல்லலாம். ரொம்ப நேச்சுரல் ஆன ஸ்பாட்... காட்டுக்கு நடுவுல 6-7 ஹட் மாதிரி... But அந்த ஆர்கிடெக்சர் டிஃபரண்ட் இருக்கும். மார்னிங் எழுந்திரிச்சுப் பாத்தா நிறைய ஆனிமல்ஸ்லாம் பாக்கலாம்.
மல்லி: ஓ... அந்த ஆனிமல்ஸ் தான் என் பிரச்சனையைத் தீர்க்கப் போகுதா?
கௌதம் (சிரிச்சுட்டு): இல்ல இல்ல... ஜஸ்ட் அங்க என்ன ஸ்பெஷல்னு சொன்னேன்.
மல்லி: என் மனப் பிரச்சனை தீர்க்கிற ஏதோ ஒரு விஷயம் இருக்கும்னு பார்த்தேன்...
கௌதம்: கண்டிப்பா இருக்கு. என் வார்த்தையை நம்புறில ?
மல்லி: நம்புறேன்... ஆனா அங்க போனா என்ன இருக்கும்... bed ஐத் தவிர...
கௌதம்: bed தான் மேஜிக்... அதுதான் மருந்து.
மல்லி: எனக்குப் புரியல.
கௌதம்: Just trust me, and accompany me. I’m taking you for healing. உனக்கே போகப் போகத் தெரியும். But எப்பயும் போல... You have to trust me blindly, and wait till last.
மல்லி தலையாட்ட.
ஒரு சந்தேகமா healing பண்ண ஆளு இருப்பாங்களா
கெளதம் சிரிச்சிட்டே இல்ல இல்ல நாமளே பணிக்கும் , அங்க காட்டில் இருக்கும், குளிர்ந்த காத்து, இயற்கை. குளிர விட பெட்டெர் அட்மாஸ்பியர் ஏதும் இருக்காது
அவங்க பேசிக்கிட்டே கார் ஆல்மோஸ்ட் 7.30 PMக்கு ரிசார்ட்டை ரீச் பண்ண.
ஹெல்பர்ஸ் ரெண்டு பேர் சூட்கேஸும் எடுத்து நடக்க ஆரம்பிச்ச மல்லி அப்பதான் கவனிச்சா ... அவங்க காட்டுக்கு நடுவுல ஏதோ ஒரு மாடர்ன் ரிசார்ட்... டோம் மாதிரிலாம் செட்டப் இருக்கு... தனித் தனி ஹட்ஆ... பக்கவே ஏதோ வெளிநாட்டுக்குப் போன ஃபீல்.
மல்லி: இப்படிலாம் நம்ம ஊருல இருக்கா?
கௌதம்: இருக்கே வந்துருக்கியே இப்ப .
மல்லி கையைப் பிடிச்சுக் கௌதம் அவங்களோட டோமுக்குப் போனான்.
அங்க மல்லி எல்லாத்தையும் ஆச்சரியமாப் பாத்தா. அவ்ளோ பெரிய ஸ்பேஸ். அவ்ளோ பெரிய பெட்ரூம்.
அவ போன் எடுத்து ஃபோட்டோ எடுக்கப் போறப்பதான் கவனிச்சா...
சுத்தமா சிக்னல் இல்ல.
மல்லி: சுத்தமா சிக்னல் இல்ல. எப்படி இங்க ஒரு எமர்ஜென்சினா?
கௌதம்: நல்லதா போச்சு. நாம ஹீலிங்குக்கு வந்திருக்கோம். டிஸ்டர்பன்ஸ்... மெமரீஸ் எதுவும் இல்லாம... புது மெமரி... புது ...
கௌதம்: இன்னுமா இந்த பிளேஸர போட்டுட்டு இருக்க? இரு... கழட்டி விடுறேன்.
மல்லி பிளேஸர் அவிழ்க்க திரும்பி நிக்க. அவ போட்டிருக்க டி-ஷர்ட், ஜீன்... அது மேல
பிளேஸர்னு செக்ஸியாத் தான் இருந்தா. அவ எப்பயும் இப்படி டிரெஸ் பண்ணது இல்ல. பிசினஸ் மீட் ஃபர்ஸ்ட் டைம். அதான் கௌதம் கேட்டோனா “சரி”னு ஒத்துக்கிட்டா.
கௌதமோட பிளான் என்னன்னு மல்லிக்குத் தெரியல. அவளோட நம்பிக்கையை மூலதனமா வச்சு அவன் விளையாடப் போற கேம் தெரியாம... அவன் விரிச்ச வலைக்குள்ள அழகா அவளே வந்து உக்காந்துக்கிட்டா.
மல்லிக்கு என்ன கோவம் இருந்தாலும் அவ மனசு ராஜீவ்கிட்ட தான் இருந்தது.
அவன் கிட்ட பொய் சொல்லி... அவனையே கில்ட் ட்ரிப்ல வச்சிட்டோம்னு
ஒரு குற்ற உணர்வு.
கௌதம் அவள் தோள்ல கை வச்சு... bedல உக்கார வச்சான்.
“மல்லி... Promise me one thing. அடுத்து சென்னை போற வரைக்கும் நீ ராஜீவை நினைக்கக் கூடாது. உனக்குக் கல்யாணம் ஆயிருச்சுங்கிற விஷயத்தை மறக்கணும். இந்த bஎட் ஹீலிங்லாம்... நீ ஓப்பன் மைண்டா இருக்கணும். என்னை மட்டும் உன் மனசுல வச்சுக்கோ.”
மல்லி: அப்படி என்ன இந்த bedல இருக்கு? ஸ்பெஷல் ஹீலிங்...?
கௌதம்: சொல்றேன். அதுக்கு முன்னாடி மொதல்ல சாப்பிடனும் . ஆர்டர் பண்றேன். லைட்டா சாப்பிட்டுக்குவோம்...
மல்லி: இல்ல... வெளிய போய் சாப்பிடலாம்.
கௌதம்: அதுக்கு நாம இன்னும் 30 மின்ஸ்லாம் டிராவல் பண்ணணும். நாம அவுட்டர்ல இருக்கோம்.
மல்லி: இப்ப என்ன பண்றது?
கௌதம்: லைட்டா இங்க கொடுக்கிறதையே சாப்பிட்டுக்குவோம். அதான் ஹீலிங்குக்கு நல்லது.
மல்லி: சாப்பிட அப்புறம்?
கௌதம்: அப்புறம் குளிச்சுட்டு வா. அப்பொறம் மெய்ன் இந்த bedல படுக்கும்போது இன்னர்ஸ் போடக் கூடாது.
மல்லி: அப்படி என்ன பேட் இது?
கௌதம்: கேள்வி கேக்காதானு சொல்லிட்டேன்.
மல்லி: கௌதம்... இதெல்லாம் சொல்ல உனக்குச் சங்கோஜமா இல்லையா?
கௌதம்: சங்கோஜப்பட்டா உடம்பையும் மனசையும் ஹீல் பண்ண முடியுமா?
மல்லி தயங்க.
கௌதம் கிட்ட வந்து அவ நெத்தியில முத்தம் கொடுத்து...
“You know I love you a lot. இங்க பாரு... நீ இப்ப இருக்கிற சிக்கல்ல எந்த முடிவு எடுத்தாலும் தப்பாத் தான் போகும்.”
மல்லி: என்ன சிக்கல்ல நான் இருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா ?
கௌதம்: ராஜீவ்கிட்ட எனக்காக அவ்ளோ போராடுறியே... உணக்கு தெரியும் எனக்கும் தெரியும் நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல என்ன இருக்குனு ஜஸ்ட் பிரெண்ட்ஷிப் அண்ட் நான் உன்ன லவ் பண்றனால சம்டைம்ஸ் எல்லை மீறிடுறேன், என் விரல் உன் மேல படுறதும் தொடுறதும் வெறும் காமல் இல்ல மல்லி அது காதல். போன வாரம் அந்த பிரச்சனை வந்த நைட், கொஞ்சம் மிஸ் ஆயிருந்தாலும் இன்னும் எல்லா மீறிற்பேன். அது காதல் மல்லி சாத்தியமா காமம் இல்ல. பட் வெளிய இருந்து பாத்தா நான் அவன் சொன்ன மாதிரித் தானே உன் ஒடம்பு மேல ஆசை படுற மாதிரி தெரியுது அவனுக்கு.
மல்லி: ஆமா ஆனா இதெல்லாம் எப்படி அவருக்கு புரிய வைப்பேன்
கௌதம்: இத புரிய வைக்கவும் முடியாது சொல்லவும் முடியாது. சொன்ன ரொம்ப தப்ப இருக்கும் .
மல்லி: உண்மைதான் .. ஆனா எனக்குள்ள அது ஒரு கில்ட்டா இருக்கே...
கௌதம்: தெரியும், இது ஸ்மூத்தா போற மாதிரி ஒரு வழி என்கிட்ட இருக்கு.
மல்லி: என்ன அது?
கௌதம்: அது தெரிஞ்சுக்கணும்னா உன் மனசும் உடம்பும் ஒரு நிலையில இருக்கணும். ஹீலிங் முடிஞ்சோனா உனக்கே என்ன செய்யணும்னு தெரிஞ்சுடும்.
மல்லியோட கைலாம் சிலிர்க்க.
கௌதம்: சரி... நான் ஆர்டர் பண்றேன். சாப்பிடலாம்னு சொல்ல... ரெண்டு பேரும் சாப்பிட்டு... ஹீலிங்குக்கு ரெடி ஆனாங்க.
மல்லி: என்ன... இப்பவே இவ்ளோ இருட்டாயிருச்சு... வெளிய ஒண்ணுமே தெரியல.
கௌதம்: நாம காட்டுக்குள்ள இருக்கோம் . இங்க அப்படித் தான். நான் குளிச்சுட்டு வரேன். நான் வந்தோனா நீயும் போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வா.
மல்லி கௌதம் வர வரைக்கும் வெயிட் பண்ண.
கௌதம் வெளிய வந்தோனா...
அந்தப் பெரிய டோமைச் சுத்தி இருக்கிற ஸ்க்ரீன்ஸ் எல்லாம் மூடினான்.
மல்லி: எதுக்கு அதெல்லாம் க்ளோஸ் பண்ற?
கௌதம்: உள்ள இருக்கிற வெளிச்சத்துக்குப்
பூச்சி ஏதாச்சும் வெளியிலிருந்து கிளம்பும்.
மல்லி: வேணாம் வேணாம்... சாத்திருங்க.
கௌதம் சிரிக்க.
120 கிமீ அந்தப் பக்கம் ராஜீவ்...
கௌதம் மல்லி போனைக் கிட்டத்தட்ட
3 மணி நேரமா ட்ரை பண்ணிருக்கான். ரீச் ஆகல.
அவங்க மீட் பண்ணப் போன கிளையண்ட் ஆபீஸ் மட்டும் தெரிய அவன் இன்னொரு பிளையிட் புடிச்சு இப்ப தன் வந்து சேந்தான். போனப்பதான்... அவங்க அங்கிருந்து மத்தியானமே கிளம்பிட்டாங்கனு வாட்ச்மேன் சொல்ல ... எங்க போயிருப்பாங்கனு தெரியாம... ராஜீவ் கொலைஞ்சி நின்னுட்டு இருந்தான்.
அவனுக்குத் தெரியாது... மல்லியை இப்ப போய் பாக்கணும்னாலும் குறைஞ்சது 4 மணி நேரம் ஆகும்.

![[Image: 765046210_gdfgdg.jpg]](https://img3.pixhost.to/images/5391/765046210_gdfgdg.jpg)

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)