Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 44 


மல்லிக்கு என்ன சொல்றதுனு தெரியல. ஆனா அவளோட மனசுல கௌதம் இன்னுமே ஒரு படி மேல தான் போயிருக்கான்.

அவனே கிஸ் பிரேக் பண்ணி...

“உன்னை உன் ஹஸ்பண்ட் வீட்ல டிராப் பண்றேன்”னு சொல்றப்ப.

மல்லி மனசுல பட்ட ஒரே விஷயம்... கௌதம் நினைச்சுருந்தா  கிஸ்க்கு அப்புறம் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கலாம். ஆனா அவன் அப்படிப் பண்ணல.

இன்னும் சொல்லப் போனா... நானே பாட்டி கேக்குற கேள்விக்கு எப்படிப் பதில் சொல்றதுனு தெரியாமத் தான் ராஜீவ் கூப்பிட்டப்ப போகல. ஆனா என் உள் மனசுல ராஜீவ் என்ன நினைப்பான்... அவன் தனியா என்ன பண்ணுவான்னு யோசனை இருந்துக்கிட்டே தான் இருந்தது. என் முகம் வாடுனதும் அதான் காரணம்.

அப்படி இருக்கையில என் மனசைப் புரிஞ்சுக்கிட்டு...

“எந்த இஷ்யூ வந்தாலும் நான் பாத்துக்கறேன்”னு சொல்றான் கௌதம்.
கௌதம் என்ன காதலிக்கிறேன் னு சொல்றதெல்லாம் ஏதோ சம்ப்ரதாயமா சொல்றமாதி இல்ல. உண்மையாவே என்ன நேசிக்கிறார்.

பட் என் மனசுல கெளதம் இல்ல. நான் மேரீட் ஃபிரண்ட் வைஃப்னு தெரிஞ்சு டிஸ்டன்ஸும் மெயின்டெய்ன் பண்றாரு.

எல்லாப் பிரச்சனையும் முடியட்டும்... கௌதம்... நானே உங்களுக்கு ஒரு ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான பொண்ணைப் பாத்து... என் பக்கமே வர முடியாத மாதிரிக் கட்டி வைக்கிறேன்னு அவளே மனசுக்குள்ள சொல்லிக்கிட்டா.

இருந்தாலும் சில சமயம்... ராஜீவை விட என்னை அதிகமா நேசிக்குறாரு கௌதம்னு நினைக்கிறப்ப... அவ அறியாமலே ஒரு குற்ற உணர்ச்சியும்  வராம இல்ல

அவ சிந்திச்சுட்டு இருக்கும் போது
கௌதம் மல்லி கையைப் பிடிச்சு...

“போலாம்”னு சொல்ல.

மல்லி சுயநினைவுக்கு வந்தா

அவங்க ரெண்டு பேரும்
சத்தம் போடாம... ஹால் தாண்டி நேரா
வெளிய போய்...
பாட்டியை எழுப்ப வேணாம்னு.

கார் எடுக்காம
பைக்கைத் தள்ளிட்டுப்  போனாங்க .

கொஞ்ச தூரம்...
நைட் டிராஃபிக் இல்ல.
15 மின்ஸ்ல ராஜீவ் அபார்ட்மென்ட்டுக்குப் போக.

கௌதம் மல்லியைக் கூப்பிட்டு நேரா லிஃப்ட்ல போனான்.
ராஜீவ் வீட்டுக்குப் போய் காலிங் பெல் அடிக்க...

ராஜீவ் திறந்தான்.

மல்லி உள்ள போக... கௌதம் உள்ள வர நினைச்சான்... ஆனா ராஜீவ் தடுத்தான்.

ராஜீவ்: இந்நேரத்துல நான் யாரையும் அலவ் பண்றது இல்ல. என் ஃபேமிலியைத் தவிர...னு சொல்ல.

மல்லி: ராஜீவ்... This is the limit. அவன் என்னைப் பத்திரமா டிராப் பண்ணிட்டு உன்கிட்ட ரெண்டு வார்த்தை பேசத் தான் வந்திருக்கான். முக்கியமா மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் எல்லாம் கிளியர் பண்ண.

ராஜீவ்:  எதுவா இருந்தாலும் நாளைக்குப் பாத்துக்கலாம். இப்ப அவனைப் போகச் சொல்லு.

கௌதம்: ராஜீவ்... உன் கோவம் எனக்குப் புரியுது. நான் கிளம்புறேன். நீயே என்னைக் கூப்பிடுற வரைக்கும் நான் இங்க வர மாட்டேன். எனக்கும் செல்ஃப் ரெஸ்பெக்ட் இருக்கு... நீ தப்பாவே புரிஞ்சுக்கிட்ட... நான் என்ன பண்ண?

சரி... நான் வரேன் மல்லி.
நான் சொன்னதை மைண்ட்ல வச்சுக்க.
தேவையில்லாம எனக்காகச் சண்டை போடாம... Just take care of your familyனு கௌதம் கிளம்ப.

ராஜீவ் கதவைச் சாத்தினான்.

மல்லி: ராஜீவ்... You disappoint me.
ராஜீவ்: உன் கண்ணை நல்லாத் திறந்து பாரு.
He is not what you think.
மல்லி: I know him. கௌதம் என் மேல எவ்ளோ அக்கறையா இருக்காருன்னு எனக்குத் தெரியும். அவர் மனசுல துளி கூடத் தப்பான எண்ணம் இல்ல.

ராஜீவ்: இப்ப நீ அவனை நம்பலாம். ஆனா ஒரு நாள் உண்மை வெளிய வரும். அவன் உன் உடம்புக்காகத் தான் உன் பின்னாடி இப்படிச் சுத்துறான். ராஸ்கல்... என்ன
தைரியம் இருந்தா... ஒரு மெசேஜ் நீ அனுப்புற மாதிரி அனுப்பி... நான் வரப்ப வேணும்னு உன் சேலையை அவிழ்த்து... என் கண் முன்னாலே உன்னோட பிளவுஸ் மேல முத்தம் கொடுக்குறான்... நீயும் தேவிடியா மாதிரி நடந்துருக்க...

மல்லி: ராஜீவ்... ஸ்லாப்!
பட்டுனு மல்லி அவன் கன்னத்துல அறைஞ்சா.

மல்லி: நான் தேவிடியாவா? இவ்ளோ சீப்பா உன்னால பேச முடியுமா? சீ... உன்னை லவ் பண்ணதா நினைச்சா எனக்கு அருவருப்பா இருக்கு...

ராஜீவ் தான் கோவத்துல என்ன பேசுறதுனு தெரியாமப் பேசின வார்த்தையை நினைச்சுத் தான் அவசரப்பட்டதை உணர்ந்து...
“சாரி மல்லி... நான் அப்படி மீன் பண்ணல.” அவன் என்ன அப்படி டென்ஷன் பன்றான்
ப்றபக்டா நடிக்கிறான்

மல்லி ரெண்டு கை எடுத்துக் கும்பிட்டா...
இல்ல இல்ல இத என்னால ஏத்துக்க முடியல

“நீ என்னோட ராஜீவ் இல்ல... வேற யாரோ... நீ பேசினது தப்புன்னு உணர்ந்து எப்ப என்னைத் தேடி வரியோ... aது  வரைக்கும் நான் உன்கிட்ட பேசப் போறது இல்ல.”

ராஜீவ்: மல்லி... நான் அவசரப்பட்டுட்டேன். I’m sorry... I didn’t mean... மல்லி... மல்லி...
மல்லி திரும்பிக் கூடப் பாக்கல. பெட்ரூமுக்குப் போய் கதவைச் சாத்த.

ராஜீவ் பின்னாடியே போனான்.
எவ்ளோவோ பேச முயற்சி பண்ணான்.
மல்லி ரொம்ப ஹர்ட் ஆயிட்டா.
அவ ஏற்கனவே கௌதம கிஸ் பண்ண விட்டதுலயே
ஒரு சின்ன குற்றவுணர்ச்சி இருக்க
இங்க வந்து ராஜீவை கட்டிப்பிடிச்சு ஏதும் சொல்ல முடியாடியும் அவன் மார்புல சாஞ்சு கிடைக்கற நிம்மதி தேடி வந்தவளுக்கு
ராஜீவ் கொடுத்தது தேவிடியா பட்டம்

தன்னை நம்ப வேண்டிய கணவனே இப்படிப் பேசுறானேன்னு...
ஒரு பக்கம் தானும் இந்தத் தப்புல உடந்தையா இருந்தேன்னு மனசு ஏத்துக்கல.

இன்னொரு பக்கம் கௌதம் அவனோட புது விதமான அன்பு... அக்கறை... பாசம்... கிஸ்... இதெல்லாம் அவளை நிலைகுலையச் செய்ய...

ஒரு வேல ராஜீவ் இப்படி சந்தேகப்படாம இருந்திருந்தா அவளே ராஜீவ்கிட கெளதம் பத்தி பேசணும்னு நெனச்சுட்டு தான் இருந்தா. ஆனா எப்படி புருஷன்கிட்டயே இன்னொருத்தன் கிஸ் பனேன்னு சொல்றது. ஆனா மறைக்கக்கூடாது கெளதம் செஞ்ச தியாகத்துக்கு அவனோட சின்சரிட்டி கு நான்.. ச்சீய் எப்படி டி இப்படி நீ சொல்லுவ. அவன் கோவத்துல திட்டினாலும் நீயும் முறை இல்லாம தான நடந்துருக்கனு அவ மனசாட்சி அவளை குத்த.
அவளுக்குள்ளேயே ஒரு தெளிவான முடிவெடுக்க முடியாமத் தெனறுனா.

அந்த வாரம் முழுக்க ராஜீவ் எவ்ளோவோ பேச ட்ரை பண்ணான்.
மல்லி முகம் கொடுத்துப் பேசல.
உண்மையா சொல்லனும்னா அவ அவளுக்கே கொடுத்துக்கிட்டு தண்டனையா தான் எடுத்துக்கிட்டா


அந்த வார கடைசிக்கு மொத நாள் காலை 7 மணி
மல்லி பிளேஸர் டிரெஸ்... டி-ஷர்ட்... பேண்ட்லாம் போட்டுக் கிளம்பிட்டு இருந்தா.



[Image: 765001852_dasdasd.jpg]



இந்நேரத்துல என்ன இவளோ formala னு யோசிச்ச
ராஜீவ் என்னன்னு புரியாமக் கேக்க...

அவ பதில் எதுவும் சொல்லல.
ராஜீவ்: இப்ப சொல்லப் போறியா இல்லையா? எங்க இப்படி கெளம்பிடு இருக்க இந்நேரத்துல

மல்லி ஒரு பேப்பர் எடுத்து...
“I’m going for business meet. வர 2 days ஆகும்.”

ராஜீவ் அந்தப் பேப்பரை வாங்கிப் படிச்சதும் டென்ஷன் ஆனான்.

ராஜீவ்: சத்தியமா இது பிசினஸ் மீட் இல்ல இது ராஜீவ் உன்ன  ஓக்க போற மீட்?
மல்லி இவ்ளோ நாள் பேசாதவ ஆத்திரத்துல பேச ஆரம்பிச்சா.

மல்லி: என்ன என்ன  வேணாலும் சொல்லு.
கௌதம் பத்திப் பேச உனக்கு ரைட்ஸ் இல்ல.

ராஜீவ்: ஓ... என்னை விட அவன் முக்கியமா போயிட்டான்ல...
மல்லி: இங்க பாரு... அவனும் நானும் இப்ப பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்.

நான் நீ என்னைத் தப்பாப் பேசினனு தான் நான் உன்கிட்ட பேசுறதே இல்ல.
ஆனா நீ இன்னும் அதை நிறுத்துன பாடே இல்லையே.

ஒரு வார்த்தை நீ என்னோட லவர்னு புரிய வைக்குற மாதிரி எதுவும் பேச மாட்டீங்கிறியே. எனக்குள்ள இருக்கிற கொளப்பதுக்கு நான் யார்கிட்ட போவேன்.

என்ன சமாதானப்படுத்தி எனக்குள்ள இருக்கிற பிரச்சனைக்கெல்லாம் நான் உன்ன தேடி வந்தா நீ ஏதோ நான் குற்றவாளி மாதிரி... என்னைக் கேவலமாப் பேசுற.

ராஜீவ்: நான் தான் சாரி சொன்னேன்ல...
மல்லி: உன் சாரில லவ் தெரியல. பேசுறதெல்லாம் பேசிட்டு... “சாரி”னு சொன்ன வாயை மூடிக்குவான்னு ங்கிற எண்ணம் மட்டும் தான் தெரியுது. என்னை ஒரு உயிராவே தெரியலையா? கௌதம் மேல வெறுப்பு இருக்கிறதைக் கூடப் புரிஞ்சுக்க முடியுது... என்னை எப்படி நீ தேவிடியான்னு சொல்லலாம்? உண்மையாவே யாராச்சும் அப்படி சொன்னா நீ என் பொண்டாட்டி அப்படி இல்லனு தான நீ சொல்லணும். நான் அவன் கூடப் படுத்தேனா? இல்ல அதை நீ பாத்தியா?
உனக்காக அதைக் கூடச் செய்றேன்னு தானே  சொன்னேன் ஒரு தடவ .

ராஜீவ்: என்ன... அவன் கூடப் படுக்குறதையா?
மல்லி: அந்த மாதிரி நடிக்குறதை. எந்தப் பொண்டாட்டி இப்படி ஓப்பனாப் பேசுவா? ஆனா உனக்காக நான் நடிக்கக் கூட இல்ல... என்ன உண்மையாவே செய்னு சொன்னாலும் செய்வேன். அப்படித் தான் உன்னை என் மனசுல வச்சிருந்தேன். ஆனா நீ என்னைச் சந்தேகப்படறல...

ராஜீவ்: நான் உன்னைச் சந்தேகப்படல. கௌதமை நம்பாதானு சொல்றேன்.
மல்லி: ஓகே... aப்ப ஒரு BET.... நீ தான் என்னை நம்புறியே.
நான் இப்ப கௌதமோட போறேன். நிச்சயம் நான் வரும்போது கௌதம் என் விருப்பம் இல்லாம என்னை எதுவும் பண்ண மாட்டான். அவன் முதல்ல எதுவும் பண்ண மாட்டான். அதிகபட்சம் கட்டிப் பிடிப்பான். அவ்ளோதான். நீ என் வார்த்தையை நம்புவல? சொல்லு.

ராஜீவ்: நம்புவேன்.
மல்லி: அப்ப நான் அவன் கூடப் போயிட்டு... எப்படிப் போனேனோ அப்படியே திரும்பி வரப்ப... அவன்கிட்ட நீ மன்னிப்புக்  கேக்கணும் .
ராஜீவ்: அவன்கிட்ட?
மல்லி: நான் தான் ப்ரூவ் பண்ணிருவேனே. அப்ப மன்னிப்புக் கேட்டுத் தான் ஆகணும். நீ எனக்காகக் கேளு. நான் உன் கூடப் பழையபடி பேசுறேன்.

ராஜீவ் : மன்னிப்பு கேக்றாளவுக்கு என்ன பண்ண
மல்லி : அவனை அடிச்சுருக்க , என்ன தேவிடியா னு சொல்லிருக்க , நமக்கு இருக்கிற ஒரே friend அவன்தான் அவனை மனசாலவுல நோகடிச்சுருக்க உன் வார்த்தையால

உன் பாண்டஸி கேம் அவனுக்கு நீயே தான் தெரியப்படுத்திகிட்ட

மல்லிக்கு தெரியும் இதுல பாதி பொய் , ஆனா மல்லியால ஒரு நாளும் ராஜீவ் முன்னாடி தான் ஒரு சபலப்பட்ட இல்ல அசிங்கமான பொண்ணுன்னு காட்டிக்க முடியல. அதனால அவளோட எல்லாம் தப்பியும் அவன் செஞ்ச மாதிரி தூக்கி போட போட . அவளோட கண்ல கண்ணீரை வர ஆரம்பிச்சது.

மல்லிக்கு தெரியும், அந்த கண்ணீர் தான் ராஜீவை தேவையில்லாம காயப்படுத்தறோம்னு

ஆனா இதான் ஒரே வழி ராஜீவை பழையபடி கௌதமோட நட்பாக்க  
தான் இன்னும் தப்பு பண்ணல, அவ இன்னும் அவனுக்கானவன்தான் னு ராஜீவ் கிட்ட நிரூபிக்க

ரொம்ப நேரம் அமைதியா இருக்க.


ராஜீவ்: சரி... நான் உன்னை நம்புறேன். உனக்கு ஏதாச்சும் பிரச்சனைனா எனக்குக் கூப்பிடு. But ஒண்ணு மைண்ட்ல வச்சுக்கோ... நான் புருஷன் மட்டும் இல்ல, உனக்கு எல்லாமானவன், உன்னோட சின்ன சின்ன அசைவும் தெரியும். உன்ன இப்ப கெளதம் ஏமாத்திட்டு தான் இருக்கான். நீ ஏதோயோ என்கிட்ட மறைக்கிற. நான் சரியாத் தான் சொல்வேன். அவன் உன் உடம்பை அடையத் துடிக்கிறான். அதுக்குத் தான் இந்த மீட் டிராமா.

மல்லி நிறுத்த சொல்லி செய்கை காட்டி
மல்லி: வேற ஏதாச்சும் பேசணுமா? டைம் ஆச்சு.
ராஜீவ்: நீ எந்த ஏரியா போற?
மல்லி: ஏன் அங்கயும் வந்து பிரச்சனை பண்ணவா?
ராஜீவ்: எனக்கு முக்கியமான மீட்டிங் இங்க இருக்கு. முடிச்சுட்டு நான் வரேன். நீ தனியாவே போ உன்ன தொந்தரவு பண்ணல, ஆனா அவன் குணம் உனக்கு இன்னும் தெரியல ஏதாச்சும் எமர்ஜென்சினா நான் உன் பக்கத்துல இருக்கணும்ல... உன்ன காப்பாத்த வரனும்ல
மல்லி: ஒண்ணும் வேணாம். என்னைப் பாத்துக்க எனக்குத் தெரியும். கெளதம் என்ன பாதுகாப்பா தான் வச்சுருப்பார். Byeனு சொல்லி... மல்லி ஒரு சின்ன சூட்கேஸோட வெளிய போகையிலேயே ஒரு மாதிரி கிட்டினஸ்ஸா இருக்க.
ராஜீவ் அவளோட தோளைப் பிடிக்க வந்தான்.

ராஜீவ்: என் மேல இருக்கிற கோவத்துல சரியா சாப்பிடுறது கூட இல்ல இப்ப...
மல்லி அவனோட கைகள் அவளோட தோளைப்   புடிச்சுருக்கும் போது ஏதோ சேஃப் பீல் வந்தாலும்... கோவத்துல அவனோட கைய உதறி விட்டுட்டு ... திரும்பிப் பாக்காம நடந்தா.

ராஜீவ் லிஃப்ட் வரைக்கும் வந்து... கீழ போய் பாக்கையில... அங்க கௌதம் கார்ல வெயிட் பண்ணிட்டு இருந்தான்.
ராஜீவ் கண்ணு முன்னாடி ரெண்டு பெரும் அந்த வண்டில  அங்கிருந்து கிளம்ப... ராஜீவுக்கு மனசுல ஏதோ சரியாப் படாத ஃபீல்.
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 01-09-2026, 08:52 PM



Users browsing this thread: Rajsri111, RaviKumar3026, thoristhanos, Vijay kinh, 15 Guest(s)