31-08-2026, 07:06 AM
அத்தியாயம் 38 - ராஜீவின் எச்சரிக்கை
மல்லி அவளோட முடிவை சொன்ன அந்த இரவு
ராஜீவுக்கு ஏதோ தவறா இருக்குற மாதிரி ஒரு உணர்வு
அன்னைக்கு நைட் தூங்க பெட் ரூம் வந்தப்ப
ராஜீவ் இதை பத்தி பேச முடிவு பண்ணுனான்
படுக்கை அறையில்
ராஜீவ்: மல்லி, நீ எதுக்கு அவன் கம்பெனில சேருற?
மல்லி: அதான் சொன்னேனே, எனக்கு சாதிக்கணும்.
ராஜீவ்: நீ சாதிக்கிறாயோ இல்லையோ அவன் சாதிப்பான்.
மல்லி: புரியலைய? அவரு என்ன சாதிப்பாரு
ராஜீவ் : அவனுக்கு நீ தனியா ஒரு நாள் கிடைச்சா போதும் அவனோட சபல புத்தி வெளிய வரும்.
மல்லிக்கு அவனோட கோவம் புரிய, இருந்தாலும் அதுல அர்த்தம் இல்லனு தெரியும் ஆனா அவளுக்கு புரியாத விஷயம் ராஜீவுக்கு அவ மேல நம்பிக்கை இல்லையா. இல்ல அவ சுயமா ஒரு வேலை செய்றது பிடிக்கலையானு தான்
இருதாலும் அவன் டிரெக்டா சொன்ன வார்த்தை , ராஜீவுக்கு அவ புரிய வைக்க கடமை பட்டுருந்தா
ஏன்னா அதுல அவளோட நண்பன் கௌதமோட நற்பெயரும் களங்கப்பட
மல்லி: கௌதமுக்கு நீங்க ஸ்டேஷன்ல இருந்தப்ப வராத சபலம், ஊட்டில வராத சபலம், ஏன் எத்தனையோ டைம் நானும் அவரும் தனியா இருந்திருக்கோம் அப்பலாம் வராத சபலம், இப்ப வரப்போகுதா? ஏன் நீ வர கொஞ்ச நேரம் முன்னாடி வர நாங்க ரெண்டு பெரு தனியா தான் இருந்தோம். நம்ம பார்வைல தான் எல்லாம் இருக்கு.
ராஜீவ்: முடிவா என்ன சொல்ற?
மல்லி: நான் அங்க வேலை பாக்கப் போறேன்.
ராஜீவ்: நீ அப்படி எங்கயும் வேலை பாக்கணும்னு எந்த ஒரு அவசியமும் இல்ல. நமக்கு தேவையான பணம் வசதி எல்லாமே இருக்கு
மல்லி: நான் வேளைக்கு போறது என்னோட திறமைகளை சுய பரிசோதனை செய்ய, நான் படிச்சா படிப்பு என்னோட முயற்சி இதெல்லாம் எந்த இடத்துலயும் வேஸ்ட் பண்ண இன்ட்ரெஸ்ட் இல்ல.
ராஜீவ் : அதா நான் வேண்டாம்னு சொல்லல, அவன் கூட வேண்டாம்னு சொல்றேன்
மல்லி: போதும். கொஞ்ச நாள் உன் பொண்டாட்டி மேல நீ நம்பிக்கை வை. நானும் சாதிப்பேன். அப்புறம் நானே விட்டுட்டு வரேன், உன்கிட்டயே இருப்பேன். அட்லீஸ்ட் இந்த உலகத்துக்குள்ள என்ன போக விடு.
ராஜீவ் : எல்லாம் இப்ப இனிக்கும், ஒரு நாள் கெளதம் சுயரூபம் தெரியுற அப்ப எல்லாம் கசக்க மட்டும் இல்ல ஏதும் உங்கிட்ட திரும்பி வராது
மல்லி : அப்படி ஒரு நெலமை வராது
ராஜீவ் : ஒரு ஆம்பளையா நான் சொல்றேன் இது அங்க தான் போகும்
மல்லி : ஒரு வேலை அது உன்னோட உல் மனசுல இருக்கிற கக்கோல்டு எண்ணங்களோட வெளிப்பாடா இருக்கும், அந்த கக் மைண்ட் செட்ட தொரத்தி விட்டு என்னோட ராஜீவா பாரு. அப்ப தான் என்னோட எண்ணம் என்னனு புரியும் னு சொல்ல
ராஜீவ் கு சூடு போட்ட பீல், சீ நாம சொன்ன பொய் அது இன்னைக்கு நமக்கே ஒரு பிரச்சனையா வந்து நிக்குதே னு நெனச்ச ராஜீவ் இதுக்கு மேல பேசுனா நீ கக் தானே உனக்காக தான் செய்றேன்னு சொன்னாலும் சொல்லிடுவாளோனு பயம் வர
ராஜீவ்: என்னமோ பண்ணு. என் பேச்சுக்கு மதிப்பில்லன்னு சொல்லிட்டு திரும்ப படுக்க
மல்லி மொபைலுக்கு ஒரு மெசேஜ். ஒரு கூகுள் டிரைவ் லிங்க். மல்லி ஓப்பன் பண்ண, ஃபுல்லா பிசினஸ் ஃபைல்ஸ், சாம்பிள்ஸ், ரெக்கார்ட்ஸ்...
கௌதமின் டெக்ஸ்ட்:
“இதெல்லாம் உன்னோட ரெஃபரன்ஸ்க்கு. You will shine by yourself. Get ready for training at my office.”
மல்லி: “Sure boss”னு மெசேஜ் திரும்ப அடிக்க.
ஆரம்பமாச்சு... புது கேம்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)