Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 36 –  கௌதமின் confession


மல்லி கெளதம் ஆபீஸ்ல இருப்பாருனு அங்க போனாள்.
அங்க ராஜீவ் “இங்க எதுக்கு வந்த?”னு வழக்கம் போல கேட்க.
மல்லி: “இல்லங்க… போர் அடிச்சுது. அதான் வந்தேன்.”
பேசிக்கொண்ட அவளோட கண்ணு கெளதமைத் தேட…

அவன் இல்லாதது கொஞ்சம் ஏமாற்றமா இருந்தது.
ஒரு வேளை வீட்ல இருப்பாரோனு அங்க பாக்கப் போககிளம்பினாள்.
ராஜீவ்: “எங்க போற இப்ப?” வந்த ஒடனே கெளம்புற
மல்லி: “ஷாப்பிங் போறேன். வரீங்களா?”
ராஜீவ்: “நான் வரல. இன்னைக்கும் கெளதம் இல்லாம ஃபுல் ஒர்க் பிரெஷர் என் மேல”னு சொன்னான்.

மல்லி வேகமா ஒரு டாக்ஸி புக் பண்ணி…

நேரா கெளதம் புது பீச் ஹவுஸுக்குப் போனாள்.
அங்க காலிங் பெல் அடிக்க…

ஷர்ட் போடாம… கெளதம் வெறும் ஷார்ட்ஸ்ல அவ முன்னாடி நிற்க.
மல்லிக்கு அதெல்லாம் கண்ணுல தெரியல.

“என்ன நினைச்சுட்டு இருக்க கெளதம்?”னு
அவ உள்ள வந்து உரிமையா கேட்க ஆரம்பிச்சாள்.
“ஏன் சொல்லல?
நான் உன் ஃப்ரெண்ட் இல்லையா?
இல்ல என்னால தான் இப்படி  வெளிநாட்டுக்கு போறியா ?”னு கேட்டாள்.

கெளதம்:
“இந்நேரம் இங்க என்ன பண்ற?
ராஜீவுக்குத் தெரிஞ்சா சந்தேகப்படுவான்.”
மல்லி:“இதுதான்… இதைத்தான் நான் தெரிஞ்சுக்கணும்னு வந்தேன்.
கொஞ்ச நாளாத்தான் ‘சந்தேகப்படுவான்’னு சொல்லிட்டே இருக்க.

அப்ப நீ நானும் ராஜீவும் பேசினதை ஏதோ கேட்டிருக்க இல்லையா?”
கெளதம்:“புரியல… என்ன பேசினீங்க அப்படி?”

(கெளதம் புரியாத மாதிரியே நடிச்சான்.
ஆக்டுவலா அவன் இந்தக் கேள்வி இந்த டைம்ல வரணும்னு தான் ரொம்ப நாள் வெயிட் பண்ணான்.)

மல்லி:“நடிக்காத.

அன்று பாட்டி வந்த நைட் நாம ஒன்னா இருக்கிற மாதிரி நடிச்ச அடுத்த நாள் நைட்
நானும் ராஜீவும் உன்னைப் பத்தித்தான் பேசிட்டு இருந்தோம்.
ராஜீவ் சாவி ஓட்டை வழியா வேவு பார்த்ததுல இருந்து
உனக்கு என் மேல ஒரு செக்ஷுவல் ஃபீல் இருக்குன்னும்…
அதனால உன் மேல நம்பிக்கை இல்லை… வரைக்கும் ஒன்னு விடாம  ஒப்பிச்சா …”

கெளதம் :“சோ இவ்ளோ நடந்திருக்கா.
அவனுக்கு கக்கோல்ட் ஃபேண்டஸி இருக்கோ?
பட்  ஃபேஸ் பண்ண தைரியம் இல்ல ரியாலிட்டில.
திருட்டுத்தனமா என்ஜாய் பண்ணப் பாத்திருக்கான்…”

மல்லி:“ஆமா… எதுவும் தெரியாத மாதிரி நடிக்காத.
நீ எனக்கு ஒர்க் ஆப்பர்ச்சுனிட்டி கொடுக்க ட்ரை பண்றதும்
அதைக் கேட்டுத்தானா… என்ன ராஜீவ் அடைச்சு வச்சிருக்காருனு சொன்ன நாலதானா?”னு சொன்னாள்.

கெளதம்: “இல்ல மல்லி… நான் எதுவும் கேக்கல.”
மல்லி: “அப்புறம் ஏன் ஒதுங்கிப் போன?”
கெளதம்: “மல்லி… ஆக்டுவலா இவ்ளோ நடந்திருக்குன்னு எனக்குத் தெரியல.

நான் விலகிப் போகணும்னு நினைச்சது உண்மை.
அது உன்னாலயோ… ராஜீவ்னாலயோ இல்ல.
என்னால.”

மல்லி:“புரியல.”
கெளதம்:“நீங்க சாவி ஓட்டை பக்கத்துல இருக்கும்போது…
நீயும் ராஜீவும் பேசினது மட்டும்தான் தெரியும்.

‘நீ சந்தேகப்படுறியா?’னு கேட்டது…
‘அதுக்கு நைட் சொல்றேன்’னு சொன்னது…

அது மட்டும்தான் நான் கேட்டேன்.
ஆனா உண்மையா…

நான் விலகணும்னு முடிவு பண்ணது… உனக்காக… உன்னால.”

மல்லி:“கெளதம்… கொஞ்சம் தெளிவா சொல்றியா?”
கெளதம்:“மல்லி… I’m very attached to you.
உனக்கு அது தெரியுமான்னு தெரியல.

நான் என் அம்மாவோட கேர் பார்த்தது இல்ல. பாட்டி தான்.
செகண்ட் வைஃப் சொந்தம்னால அப்பா… ஸ்டெப் மதர்… ஸ்டெப் பிரதர்ஸ்னு எல்லாம்
ஒரு ஸ்டெப் வரைக்கும் தான். அப்புறம் full பாசம் கெடைச்சது இல்ல.
என் எக்ஸ் கேர்ல்ஃப்ரெண்ட்… நான் பணக்காரன்னு தெரியாம…
என்னோட கேஷுவாலிட்டி பார்த்து என்னை அவாய்ட் பண்ணி…
வேற ஒருத்தனைக் கட்டிக்கிட்டா.
அப்ப இலிருந்து பொண்ணுங்க மேல எனக்கு அலர்ஜி.
அப்படி இருந்த நான்… உன்னைப் பார்த்ததும் ஒரு பொறாமை.
ராஜீவ் மேல.

இப்படி ஒரு பொண்ணு அவனுக்குக் கெடைச்சிருக்கானு.
நீயும் ராஜீவும் என்னை நம்பி… வீட்ல ஒரு ஆளா  சேர்த்தீங்க.

அன்று ட்ரெயின்ல…அவளோ கூட்டத்துல உன்ன பாதுகாக்க நானும் ராஜீவும் முயற்ச்சி பண்ணல. உன் உடம்பும் என் உடம்பும் ஒட்டிக் கிடக்கும்போது…
நீங்க ரெண்டு பேரும் அந்த அளவு என் மேல நம்பிக்கை  வச்சீங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன் .

ராஜீவ் ஸ்டேஷன்ல இருக்கும்போது…
‘நீ நான் ஒன்னும் பண்ண மாட்டேன்’னு என் மேல வச்ச நம்பிக்கை. என்னையும் உன்னோட வீட்ல நீ தனியா இறுக்கப்ப என்ன படுக்க அனுமதிச்சியே
அது யார் செய்வா

எல்லாத்துக்கும் மேல… நான் அடிபட்டுக் கிடந்தப்போ…
ஒரு அம்மா ஸ்தானத்துல நீ பார்த்த அக்கறை.

இதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்வேன்னு தெரியல மல்லி.
அதனாலேயே நான் உன்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டேன்.

இது ‘லைக் யூ’க்கும் ‘லவ் யூ’க்கும் நடுவுல.
உனக்கும் ராஜீவுக்கும் நடுவுல ஒரு நாளும் வந்தாக் கூடாதுனு
கான்ஷியஸா இருந்தேன்.

அப்போதான் நாம பிசினஸ் ஸ்டார்ட் பண்ணோம்.
நிறைய பணம் தேவை.
யார் அவனோட பொண்டாட்டியை இன்னொருத்தனுக்குப் பொண்டாட்டியா நடிக்க அனுப்புவான்?
ராஜீவ் செஞ்சான். நீ அலவ் பண்ண.
இதுக்கெல்லாம் நான் கைமாறு செய்வேன்னு தெரியாதப்போ தான்
உனக்கும் எனக்கும் ஃபர்ஸ்ட் கிஸ்… ஊட்டியில்.
அது ஆக்சிடென்ட்.

பட் நானும் மனுஷன் தானே.
அன்று உண்மையா தடுமாறினேன்.
அப்புறம்… நீ எதுக்கு எனக்கு ப்ரா கொடுத்த ஞாபகம் இருக்கா?

என்னோட எக்ஸ் பத்தி உன்கிட்ட பேசினப்போ…
ஃப்ரெண்ட்ஸ் குரூப் கால்ல வந்தப்போ அவளை வெறுப்பேத்த…
உன்னோட ப்ரா வாங்கி என்னோட பெட் சைடுல போட்டேன்.
அவ பார்த்து… நான் யார்கிட்டயோ கல்யாணம் ஆகாமலே அஃபேர்ல இருக்க மாதிரி ட்ராமா பண்ணோம்.

பட் ஃபேட்… மாட்டிக்கிட்டோம்.
நீ தப்பிச்ச… அது வரைக்கும் ஓகே.
பட் பாட்டி வந்த அந்த நைட் கதை வேற மல்லி.
அன்று மார்னிங்… நான் நேஜமாவே சபலப்பட்டேன்.
நான் உன்னை கிஸ் பண்ணேன்… உண்மையா.
கான்ஷியஸா பண்ணேன்.
அதான் பிரேக்கிங் பாயிண்ட்.
அந்த கில்ட்ல இருந்து மீள்றதுக்குள்ள

உனக்கும் ராஜீவுக்கும் ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங். ராஜீவ் சாவி ஓட்டை வழியா பாத்தனால

அப்போதான் நான் உன்கிட்ட இருந்து விலகணும்னு முடிவு பண்ணேன்.
ராஜீவோட action … அவன் சந்தேகப்படுறானு தெளிவா எனக்குக் காட்டிச்சு.

ஒரு குடும்பத்தை உடைக்க நான் காரணமா இருக்கக்கூடாதுனு முடிவெடுத்தேன்.
அதுக்குத்தான் கம்பெனி கடன் அடைச்சு… எல்லாக் கடனையும் வீட்டு மேல போட்டு…
நான் தனியா போனேன்.
நான் போனதற்கு அப்புறம் நீங்க தனியா ஃபீல் பண்ணக் கூடாதுனு தான்
உங்க ஃபேமிலியை உங்க கூட சேர்க்க ட்ரை பண்ணேன்.
ராஜீவோட சந்தேகம் வளரக் கூடாதுனு தான்… நான் அப்படி ஒரு எஃபர்ட் போடுறேன்.
உனக்கு இந்த ஜாப்… அது நீங்க பேசினதை வச்சு இல்ல.

உன் அண்ணன் சொன்னதை வச்சுத்தான் உன்னை
உள்ள இழுக்க ட்ரை பண்ணேன்.
பட் நீ ஒத்துக்கல.

மல்லி… I know I was at fault. I’m sorry.
உன் முகத்தைப் பாக்கவே எனக்குத் தைரியம் இல்ல.
I admit… I lusted you.

அதான் எனக்கு நானே பனிஷ்மென்ட் கொடுத்துக்கிட்டேன்.
நீ இந்தக் கம்பெனி பொறுப்பை எடுத்துக்கோ.
I’m flying to France.
நான் வர மாட்டேன்.

Be yourself.”
மல்லிக்கு என்ன சொல்றதுனு தெரியல.

கெளதமோட கன்ஃபெஷனை நினைச்சு அழுகிறதா…
இல்ல கோவப்படுறதா…
மல்லி அவனோட மார்புல ஒரு குத்து குத்தி…

“ஏண்டா… ஏன் இப்படி பண்ண?”னு சொன்னாள்.
கெளதம்:“தெரியல… I’m blinded.”
மல்லி: “இதுக்காக நீ வெளிநாடு போவியா?”
கெளதம்:“நீ என்னை மன்னிக்கவும் இல்ல…
என்னை இன்னும் ஃப்ரெண்டா ஏத்துக்கவும் இல்ல… எப்படி?

ஒரு வார்த்தைக்கூட நீ சொல்லலையே.”
மல்லி:“இதுக்கு அப்புறம் நான் என்ன சொல்றது…”
கெளதம்:“சொல்ல வேண்டாம்.செயல்ல காட்டு.

நான் பண்றது எல்லாம் உனக்காக.
நீ இந்தக் கம்பெனி பொசிஷன் எடுத்துக்கிட்டா…

என்னை நம்புறதா அர்த்தம்.
என்னை மன்னிச்சிட்டதா அர்த்தம்.

இல்லனா இல்ல.
நான் இந்த வாரம் அடிக்கடி உங்க வீட்டுக்கு வர்றேன்.
நீ ஒரு முடிவைச் செயல் மூலமா சொல்லு.

இப்போ கிளம்பு… லேட் ஆச்சு.

ராஜீவ் வர நேரம்.”
மல்லி அவ கேட்ட எதையும் நம்ப முடியாம…

ஒடஞ்சு போய் நின்னாள்.
கெளதம் உள்ளுக்குள்ளே
அவனோட பர்பெக்ட் மைண்ட் கேமை ஆடி…
அதுல பல ஸ்டெப் முன்னாடி போய்ட்டு இருந்தான்.
[+] 8 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 30-08-2026, 11:26 PM



Users browsing this thread: Rajsri111, 10 Guest(s)