Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 35 –  ட்ராப்


கெளதமுக்கு ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சது.
மல்லி எவ்ளோதான் எனக்கு அவ மனசுல ஒரு பெரிய இடம் கொடுத்தாலும்…
அவ இன்னும் ராஜீவோட கட்டுப்பாட்டுல… மென்டலி அட்டாச்ட்டா இருந்தாள்.

ஆரம்பத்துல அவளோட  அந்த கட்டுப்பாடு வளையத்தை உடைக்க…
விலகி இருந்த மாதிரி இப்பவும் பண்ண நினைச்சான்.
ஆனா அதே மாதிரி இல்ல ஒரு புது திட்டத்தோட
மல்லி மறுக்கவே முடியாத ஒரு விஷயத்தோட

கிட்டத்தட்ட 3 நாள் அவன் ஆபீஸ் போகல.
ராஜீவ் வீட்ல புலம்ப ஆரம்பிச்சான்.
முக்கியமான ஃபைல்ஸ்… அவன் வரணும்… டீல் பேசணும்.
ஆனா போன் அட்டெண்ட் பண்ணல. பேசல.
பட் அவன் பொலம்புர அடுத்த 6 மணி நேரத்துக்குள்ள
ராஜீவுக்கு மெயில்ல இன்டராக்ட் பண்ணிடுவான்.
ஆனா நேரல போகல.

மல்லி அவனுக்கு ரீச்  பண்ண ட்ரை பண்ணிப் பார்த்தாள்.
ஆனா லைன் போகல.

மல்லிக்கு  கெளதம் சிந்தனை எந்நேரமும்
கோச்சுக்கிட்டாரா நான் ஏதாச்சும் தப்பு பண்ணினேனா?
கெளதம் எந்த ரெஸ்பான்ஸும் பண்ணல.

இப்படியே ஒரு வாரம் போக…
மல்லி மனசு கண்டிப்பா கெளதம் என்கிட்ட பேசுவார்னு
சொல்ல ஆரம்பிச்சது

ஒரு நாள் மல்லி வீட்ல சமைச்சுட்டு இருக்கும்போது
ஒரு கால்.
வேற யாரும் இல்ல.
மல்லியோட அக்கா.

“என்ன மல்லி… என்ன பண்ற?”
மல்லி:“சம்மா சமைச்சுட்டு இருக்கேன்.
என்ன சட்டென கால்?”
அப்பா ஏதாவது சொன்னாரா?
நீ காரணம் இல்லாம கூப்பட மாட்டியே…

அக்கா:
“ஆமாடி … உனக்கு தேங்க்ஸ் சொல்ல.”

மல்லி:“எனக்கா?”

அக்கா: “ஆமா… உனக்குத்தான் மல்லி.
மல்லி: எதுக்குக்கா?”

அக்கா: “மல்லி… என்னோட ஹஸ்பண்ட் பிசினஸ் ஒரு மாதிரி டல்.
ஒரு நல்ல இன்வெஸ்டர் தேடிட்டு இருந்தோம்.
உன்னோட பார்ட்னர் கெளதம்…
அவரு தான் ஹெல்ப் பண்ணாரு.
நேத்து தான் இன்வெஸ்ட்மென்ட் அப்ரூவ் ஆயிருக்கு.
நான் ஜஸ்ட் ஒரு லீட் கேட்டேன்.
கெளதம் உனக்காக எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்காரு.
நீ சொல்லாமலா  பண்ணியிருப்பாரு.
அதான் உனக்கே நேரலா கூப்பிட்டு தேங்க்ஸ் பண்ணேன்…”

மல்லி: “எனக்கு சத்யமா புரியல கா…”
அக்கா: “ஓய்… நடிக்காத.
நீதானே கம்பெனி ஓனர் இப்போ.
கெளதம் சொல்லிட்டு இருந்தாரு…

அவர் ஏதோ அப்ராட் கொஞ்ச நாள்ல போறாரு.
நீ தான் அந்தக் கம்பெனியைப் பார்ப்ப”னு சொன்னாரே.
என்கிட்ட நடிக்கிறியா?”னு கேட்டாள்.

மல்லி ஷாக் ஆனாள்.
“அப்ராட் போறாரா?”
அக்கா: “ஆமா.” ஏதோ பர்சனல் issuevam இந்த ஊருல இருக்கவே புடிக்கலனுலாம் பேசிட்டு இருந்தாரு

மல்லிக்கு ஒரு நிமிஷம் ஷாக் ஆக..
ஒரு வேல கெளதம் என்ன மனசுல வச்சுதான் சொல்றாரே
நான் அவரை ரொம்ப காயப்படுத்திடனானு மனசுல தன்னைத்தானே திட்டிக்க

அக்கா தொடர்ந்தாள்: “ஏண்டி ஷாக் ஆகுறா?
இப்போ கூட பேசுறப்ப…
நெஸ்ட் இயர் ஃபிரான்ஸ்ல இருந்து வரும்போது கிஃப்ட்ஸ் வாங்கிட்டு வர்றேன்லாம் சொன்னாரு.
நேக்ஸ்ட் மந்த் போறாரு போல…”

மல்லி: “இப்போ எப்படிப் பேசுன? அவர்கிட்ட ”னு கேட்க.
அக்கா: “போன்ல தான்”னு சொல்ல.
மல்லி: “சரி…எனக்கு ஒரு வேல இருக்கு அப்பொறம் கூபிட்றேன்னு
மல்லி போன் வச்சுட்டா .

மல்லிக்கு ஒரு விஷயம் கணபார்ம்
நிச்சயம் கெளதம் எதையோ மறைக்காரர்
கொஞ்சம் நாள் விலகி இருந்தார்
அப்பொறம் வேற வீடு வாங்கி தனியா போனார்
அப்புறம் என்னோட பாமிலிய என்கிட்ட சேக்க நெனைச்சார்
என்னோட அக்காக்கு ஹெல்ப் பன்றார் நான் சொல்லாமலே
எல்லாத்துக்கும் மேல பழைய ராஜீவை என்கிட்ட மீட்டு கொடுத்ததும் இல்லாம, அவரு சந்தேகப்படக்கூடாதுனு ஒவ்வொன்னும் பாத்து பாத்து செய்றார்

ஏன் எதுக்கு, என் மேலயும் ராஜீவ் மேலயும் கோவம் தான வரணும்
இப்ப இது எல்லாம் இல்லாம ஏதோ அப்ராட் போறேன்னு சொல்லிருக்கார்

இல்ல இன்னைக்கு அவரை நேருக்கு நேர் கேக்கணும்
என்னால தான் இந்த நாட்ட விட்டு போறாரா ?

கௌதமுக்கு போன் பண்ண நெனச்சா
ஆனா வேணாம் நேர்ல போகலாம் னு
நேரா கெளதமைப் பாக்கப் கிளம்பிட்டா .

அவளுக்குத் தெரியாது.
இது ஒரு ட்ராப்.
எமோஷனல் ட்ராப்.
[+] 9 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 30-08-2026, 10:45 PM



Users browsing this thread: Rajsri111, thoristhanos, Vijay kinh, 13 Guest(s)