30-08-2026, 08:42 PM
அத்தியாயம் 34 – புதிய அத்தியாயம்
ராஜீவ் அங்க கேள்வி கேக்க .
கெளதம்: “அவளை ஸ்டாஃப்ஸ்லாம் என் வைஃப்னு நினைச்சு இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. விஷயம் அது இல்ல, ஏதோ உனக்கு ஸ்பெஷலா சமைச்சிருக்காளாம்.
நீங்களும் சாப்பிட வாங்க”னு கூப்பட.
ஸ்பெஷல் ஐட்டமா ராஜீவ்…
“நான் வரணுமா?”னு கேட்க.
ராஜீவ்:“டேய் இது என்ன கேள்வி…
நம்ம ரூம் போய் சாப்பிடலாம்.”
மூணு பேரும் அவன் ரூம் போனாங்க.
சாப்டுட்டு இருக்கும் போது
கெளதம்:“ராஜீவ்… முன்ன மாதிரி என்னால ஃபோகஸ் பண்ண முடியல.
புதுசா ஆரம்பிச்ச… ஃபைனான்ஸ் அட்வைஸ் கம்பெனி.
Needs a hand.
எனக்கு யாராச்சும் ஒரு மேன்பவர் ஹைர் பண்ணிக் கொடு.”
ராஜீவ்:“கண்டிப்பா.”
கெளதம்:“மல்லி… சூப்பர் டிஷ்.
ஒரு நிமிஷ யோசிச்சவன், மெல்லிய பார்த்து கை நீட்டி
இப்போ நீ நாங்க சாப்பிட்டோம்னா வீட்டுக்குத்தானே போவா?”
மல்லி:“ஆமா.”
கெளதம்:“If you don’t mind…
என்னோட லேப்டாப்ல ஒரு எக்செல் ஷீட் ஓபன்ல இருக்கும்.
You take it.
அதுல ஒரு கம்பெனியோட ப்ரொஃபைல் இருக்கும்.
அதோட கரண்ட் பொசிஷன், மார்க்கெட் வேல்யூ… இதெல்லாம் AI வச்சு அனலைஸ் பண்ணி…
சார்ட் ஒன்னு ப்ரிப்பேர் பண்ணு.
D டிரைவ்ல ‘Sample’னு ஒரு ஃபோல்டர் இருக்கும். அதை அப்படியே பார்த்து செய்.
I need to have a meeting with staffs here”னு சொன்னான்.
மல்லி “சரி பண்றேன்”னு சொல்லிட்டாள்.
ராஜீவும் “ஏதோ ஹெல்ப்தானே”னு ஒன்னும் சொல்லாமப் போனான்.
ஒரு 2 மணி நேரம் கழிச்சு…
கெளதம் வந்தான்.
மல்லி ஒர்க் பண்ணத காட்ட…
“நீ ஒரு நிமிஷம் என் கூட வா”னு
மல்லியை ராஜீவ் ரூமுக்குக் கூட்டிட்டுப் போனான்.
“மச்சான்… இந்த அனாலிசிஸைப் பார்”னு சொன்னான்.
ராஜீவ்:“எனக்கு இதுலாம் ஐடியா இல்ல.
என்ன விஷயம்?”னு கேட்டான்.
கெளதம் சிரிச்சுட்டே:
“மச்சான்… கைல வெண்ணையை வச்சுட்டு நெய்க்கு அலைஞ்சுருக்கோம்.
She is a natural analyser, macha.
என்னோட புது ஃபைனான்ஸ் கம்பெனியை ஹேண்டில் பண்ணக்கூடிய கை
இவளா கூட இருக்கலாம்”னு சொன்னான்.
மல்லிக்கு ஒரு ஷாக்.
ராஜீவுக்கும்.
ஆனா சிரிச்சுட்டே கேட்டான்:
“Are you sure?
நீ ரொம்ப ஐஸ் வைக்காத.
ஒரு நாள்தான் சமைச்சு கொண்டு வருவான்னு காமெடி பண்ண…”
கெளதம்:
“இல்ல மச்சா. I’m serious.
let her ஹண்ட்லே தி நியூ கம்பெனி நான் பிரிய இங்க பிசினஸ் பாப்பேன்
எனக்கு முன்னாடி மல்லி மேல நம்பிக்கை இல்ல அதான் கேக்கல
Just எக்செல் நாலெட்ஜ் இருக்கும்.ஒரு அவசரத்துக்கு உதவி கேட்டேன்
AI இருக்கு… ஏதாவது figure அவுட் பண்ணினா நான் fill பண்ணலாம்னு பார்த்தா…
but She did it.
என்ன கொஞ்சம் கைடன்ஸ் இருந்தா she will rock”னு சொன்னான்.
மல்லிக்குத் தான் இழந்தது எல்லாம் கெளதம் மூலமா கிடைக்குற உணர்வு.
முதல்ல அவளோட சொந்தம், அப்பொறம் அவளோட பழைய ராஜீவ், இப்ப அவ ஏதாச்சும் செய்யணும் ஆசைப்பட்ட மாதிரி ஒரு பொசிஷன்
ஆனா ராஜீவ் என்ன சொல்வான்?
அவன் வழக்கம் போல “ஜாப் எல்லாம் வேண்டாம்”னு சொல்லிடுவானோ?
அவனே வேண்டாம்னு சொன்னா…
கெளதம் என்னை எப்படிப் பாப்பான்?
நாமளே வேண்டாம்னு சொல்லிடுவோம்னு… முடிவு பண்ணுனா
மல்லி: “அயோ கெளதம்… I’m not interested”னு இதெல்லாம் இப்ப வேணாம் .
ராஜீவ்: “சீ… டோன்ட் வேஸ்ட் டைம் ஆன் ஹர்.
நான் ஒரு நல்ல ஸ்டாஃப் பிடிக்கிறேன்”னு சொன்னான்.
மல்லிக்கு கெளதமை டிஸப்பாயிண்ட் பண்ண குற்ற உணர்ச்சி.
மல்லி கொஞ்ச நாள் முன்னாடிதான் ஒரு சபதம் எடுத்தாள்.
கெளதமை ஹர்ட் பண்ணாம பாத்துக்கணும்னு.
ராஜீவ் எப்படி ஏதும் சந்தேகப்படுத்தாம பத்துக்கணுமோ அப்படி கெளதம் ஹுர்ட் ஆகம இருக்க
இப்போ இப்படி ஒரு சூழ்நிலை.
எப்படி ஹேண்டில் பண்றது…
கெளதம் கிட்ட எப்படியாச்சும் பேசணும்னு துடிச்சாள்.
ஆனா பேச முடியல.
கெளதம் கு மெசேஜ் பண்லாம் னு பாத்தா ஆனா அது நாகரீகமா இருக்காதுன்னு யோசிச்சா
ஒரு சில நாள் அமைதியா இருந்தா
ஆனா கெளதம் விடாம அவளை அப்போரப் பண்ணுனான்
ராஜீவ் வீட்ல இருக்கும்போதே வீட்டுக்கு வந்து கம்பெனி பத்தி எஸ்பிளான் பண்ணி
வீட்ல இருந்து கூட ஹாண்டில் பன்னலாம்னு இடியலாம் கொடுத்தான்
ஆனா மல்லி ஒத்துக்கள
கெளதம் முத முறையா இந்த விஷயத்துல தோல்வியோட விளிம்பில் இருக்க அவன் வேற கேம் ஆடணும்னு முடிவு பண்ணுனான்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)