Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 32 – 3ஆவது பொய்


கிட்டத்தட்ட 2 மணி நேரம்.

அண்ணனோட… அக்காவோட திரும்ப கனெக்ட் ஆன சந்தோஷம் மல்லிக்கு.
“எப்படி உங்களுக்கு இவங்களைத் தெரியும்?”னு கேட்டாள்.

மல்லியோட அண்ணன்:
“கெளதம் ஒரு பிசினஸ் மீட்ல சந்திச்சேன் .
கேசுவலா பேசும் போது
நம்ம பேமிலி பத்தி பேசும் போது உன் பேரையும் சொன்னேன்

கெளதம் அவரோட பிசினஸ் பார்ட்னர் வைஃப் பேரும் மல்லினு சொல்ல…
நம்ம ஊரு பேரையும் சொல்ல. அவரோட பார்ட்னர் பேரையும் சொல்ல.
என்னோட தங்கச்சி பத்தி தான் பேசுறார்னு புரிஞ்சுக்கிட்டேன்

co-இன்சிடென்ஸ். .

கெளதம் நிறைய சொன்னாரு… எப்படி நீ எங்களை மிஸ் பண்றனு.
எனக்கும் உன்ன உடனே பாக்கணும்னு ஆசை, அதன் இவளுக்கும் கூப்பிட்டேன்
நம்ம வீட்டுல அப்பா இன்னும் மாறல.
அதே பிடிவாதம்.

கொஞ்ச நாள் போகட்டும்.

உன் ஹஸ்பண்ட் நல்ல பொசிஷன்ல இருக்கிறத பத்தி கேக்கவே  சந்தோஷம்.
பட் நீயும் அப்படியே வீட்ல முடங்காம…
ஏதாவது பிசினஸ் பண்ணு.
அவங்களோட சேர்ந்து பிசினஸ் கத்துக்கோ”னு சொன்னான்.

மல்லி அக்கா:
“டேய் இரு… எதுக்கு அவளை ஸ்ட்ரெஸ் பண்ற?
மல்லி… உனக்கு என்ன தோணுதோ செய்.
நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணத
அப்பாவுக்குத் தெரிஞ்சா கோவப்படுவாரு.
கொஞ்ச நாள்  போகட்டும்… நான் வீட்ல பேசுறேன்.

உன் பொசிஷன் என்ன… எப்படி இருக்கீங்கனு சொல்றேன்.
அப்பா மனசு இறங்குவாரு.
நீயும் சீக்கிரம் புள்ள குட்டியைப் பெத்துக்கிட்டா… இன்னும் ஈஸி…”

மல்லியோட அண்ணன்:
“ஆமா… கெளதம் கிட்ட கேட்டேன்.
நீங்க ஏதோ தள்ளிப் போட்டுருக்கீங்களாமே…
வாழ்க்கைல சாதிக்கிற வரைக்கும்.
அதெல்லாம் சீன்ல இல்ல.

Just be yourself.
ஒரு குழந்தை குட்டி வந்தா அப்பா மனசு மாறும்.

Still your call, sweetheart”னு சொன்னான்.

“சரி… எங்களுக்கு டைம் ஆச்சு.
என் நம்பர் வச்சுக்கோ.

ஏதாவது எமர்ஜென்சி… பேசணும்னு தோணுனா கால் பண்ணு.”
மல்லியோட அண்ணன் கெளதமை ஹக் பண்ணிட்டுக் கிளம்ப…

மல்லியோட அக்கா “தேங்க்ஸ் சார்”னு சொன்னாள்.
அவர்கள் கெளம்புறத பாத மல்லி மனசு ரொம்ப ஒடஞ்சு போச்சு
மறுபடியும் அவ அழ
கௌதமோட கைகள் அவளோட தோள்பட்டையை இருக்க பிடிக்க
கொஞ்ச நேரம் அப்படியே உக்காந்தா

அப்பொறம் மல்லி கௌதம பாத்து ஏன் தள்ளிபோட்ருக்கோம் னு பேபி மேட்டர சொன்னிங்க.
கெளதம் : வேற உங்களுக்கு இன்னும் அமையல்னு சொன்னா உன் மேலயோ ராஜீவ் மேலயோ சந்தகேம் வரும், செக் பண்ணுங்க, மெடிக்கல் அட்வைஸ் னு கொடஞ்சு எடுப்பாங்க, தேவையா. இது டீசென்ட் ல

மல்லி எந்திரிச்சு  கெளதம் கிட்ட வந்து…
அவன் கையைப் பிடிச்சு…
“தேங்க்ஸ் கெளதம்”னு சொன்னாள்.

அவளோட கண்கள் ல உள்ள ஈரத்தை பார்த்து அதை மடைமாற்ற (அப்படியே மல்லிய ஆழம் பாக்க ) ஒரு வார்த்தையை விளையாட்ட விட்டான்

கெளதம்:
“உன் அக்கா ஒன்னும் அப்படி ஃபிகர்லாம் இல்ல.
நீயே செக்ஸியாத்தான் இருக்க”னு சொல்ல .

மல்லி சிரிச்சு… விளையாட்டாக அவன் கையில அடிச்சாள்.

கெளதம்:
“I just joked to light your mood.
சரி… நீ கிளம்பு.
எனக்கு ஒரு கிளையண்ட் மீட் இருக்கு.

ரெண்டு பிசினஸும் அட் எ டைம்ல பாக்க என்னால முடியல.
I may need some help in hand.

சீக்கிரம் அதைப் பத்திப் பேசணும்.
இப்போ ராஜீவ் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்.”

மல்லி:“ஏன்?”
கெளதம்:“சொல்ல வேண்டாம்.

If you trust me… just hide this.”

மல்லி ஒரு நிமிஷம் யோசிச்சாள்.
அப்புறம்…
“சரி… மறைப்போம்”னு முடிவெடுத்தாள்.
அவ கிளம்பும்போது…
அவளையே அறியாமல் ஒரு நிமிஷம் திரும்பிப் பார்த்தாள்.
என்ன நினைச்சளோ…
கெளதம் கிட்ட போனவள்…
கட்டிப்பிடிச்சு…
ஒரு துளி கண்ணீரை அவனோட நெஞ்சுல நனைச்சு…
“தேங்க்ஸ்”னு சொல்லிட்டு…

திரும்பிப் பாக்காம வந்துட்டாள்.

மல்லியோட மனசுல கெளதம் எங்கயோ இருந்தான், ராஜீவ்கு அடுத்த இடம் னு கண்ண மூடி சொல்லலாம் .

அவ திரும்பி வீடு வரும்போதுதான்
அவளுக்கே ஞாபகம் வந்தது.
ராஜீவ் எப்படி சந்தேகப்படுறானு கண்டுபிடிச்ச னு  கேட்க மறந்தது.
இருந்தாலும்…

அவ ரொம்ப நாள் கழிச்சு அண்ணன்-அக்காவோட பேசின சந்தோஷத்துல
இருந்ததால அவ அதை அப்பவே மறந்துட்டா

இதெல்லாம் மனசுல போட்டுட்டு
வீட்டுக்குள்ள வரப்ப…
ராஜீவ் ஏற்கனவே அங்க வந்திருந்தான்.

“எங்கடி போன? ரொம்ப நேரமா காணோம்…”
மல்லி: “அது வந்து… அது வந்து… வெளிய போனேன் ராஜீவ்…”
ராஜீவ்: “வெளியனா எங்க?”
மல்லி: “இன்னர்ஸ் வாங்கப் போனேன்…”
மல்லிக்குத் தெரியும் ராஜீவை வை அடைக்க கூடிய ஒரே பதில் அதான்
அதுமட்டும் இல்ல மல்லிக்கு தெரிஞ்ச இன்னொரு விஷயம்
அவ இப்போ சொல்றது…
மூணாவது பொய்.
[+] 10 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 30-08-2026, 07:49 PM



Users browsing this thread: Rajsri111, 10 Guest(s)