Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 31 – சர்ப்ரைஸ்


காலை எழுந்திருக்கும்போதே
ராஜீவ் ஏற்கனவே மல்லியோட திங்ஸ், அவனோட திங்ஸ்லாம் எடுத்து
பேக் பண்ணிட்டான்.

மல்லி மார்னிங் நேரமா குக் பண்ணி எல்லாருக்கும் சமைச்சுட்டு…
அந்த வீட்டை விட்டுக் கிளம்ப ரெடி ஆனா

மல்லி கெளதமோட கண்ணைப் பல தடவ பார்த்தாள்.
அவளுக்கு மண்டை வெடிச்சுடும் போல இருந்தது அவளுக்கு சில கேள்விகளுக்கு விடை தெரியணும் .

எப்படி கௌதமுக்கு  ராஜீவ் சந்தேகப்படுறானு தெரிஞ்சது.
ஏன் இன்னும் அதைப் பத்தி ஒரு வார்த்தை என்கிட்ட கேக்கல?

கெளதம் எந்த மாதிரி ஒரு ஃப்ரெண்டா என்கிட்ட இருந்தான்?
என்னோட ப்ராவ நானே அவன் கையில கொடுக்குற அளவுக்கு
நெருக்கமா இருந்தான் …

அப்படி இருக்கைல அவனுக்கு என்ன தயக்கம்
அவன் ஏன் இந்த விஷயத்தை மட்டும் மறைக்கிறான் …னு ஒரு சந்தேகம்.
எப்படியாச்சும் கேட்கணும்னு முடிவெடுத்து

அவ கெளதம் அவளைப் பாக்குற மாதிரி ஏதோ ஏதோ பண்ணினாள்.
கிச்சன் ல பாத்திரத்தை உருட்டுனா
கெளதம் ரூம் கு போய் காபி வேணுமா டீ வேணுமான்னு கேட்டா
கௌதமுக்கு இது புரியாம இல்ல, அவன் அதா ரசிச்சான்

கடைசியா கெளதம் ஒரு டெக்ஸ்ட் பண்ணான்.
[b]“மல்லி… I promise I will make a day for you :)”[/b]

மல்லி கெளதம் அவளை நல்லா புரிஞ்சுருக்கான்னு ஒரு சந்தோஷம்.
நான் சொல்லாமலே புரிஞ்சுக்கிட்டேன் ஒகே
காத்திருப்போம்னு இருந்தா

ஆனா
இன்னொரு வாரமும் போச்சு.
மல்லி வீட்டு வேலைகளா மூழ்கிப் போக…
கெளதம் பிஸி, unavailable.
போன் பண்ண கூட நாட் rechable

ராஜீவ் மூலமா கடைசியா அவ தெரிஞ்சுக்கிட்டது
கெளதம் ஏதோ பிசினஸ் விஷயமா வெளியூர் போயிருக்கானு


ராஜீவோட வீட்டுக்கு வீக்எண்ட் வர்றதா சொன்னான்… வரல.
இது அவளைக் கொஞ்சம் டிஸப்பாயிண்ட் பண்ணினாலும்…
ஒரு நம்பிக்கை இருந்தது.

நிச்சயம் கெளதம் பேசுவான்னு.

ஒரு ரெண்டு வாரம் கழிச்சு…
மல்லிக்கு ஒரு மெசேஜ்.
“மல்லி… இந்த cafeக்கு வா.
சில உண்மைகள் நீ பாக்கணும்.
கிளம்பி வா.”
அட்ரஸ் போட்டிருந்தது.

மல்லி மனசுல அப்படி ஒரு பயம்.
என்ன உண்மை?

ராஜீவ் சந்தேகப்பட்டதா?
இல்ல வேற ஏதாவது புதுப் பிரச்சனையா?

இல்ல ராஜீவ் ஸ்மார்ட்டா கம்பெனி ஃபண்ட்லாம்
அவன் பேருக்குச் மறைமுகமா  set பண்ணப் போற உண்மையா…
என்னவா இருக்கும்னு ஒரு வித பயத்துல போனாள்.

உண்மையைச் சொல்லணும்னா…
அவ avalaave  இல்ல.
ஒரு குற்ற உணர்ச்சி.

ஒரு பிரெண்ட … புருஷன் இவ்ளோ சந்தேகப்பட்டு
அதைப் பத்திக் கேட்கப்  போறானான்னு

அவ CAB ல போற வழியெல்லாம் ஒரு பதட்டம்.
அந்தக் குறிப்பிட்ட அட்ரஸ் வந்த கேஃபே ஷாப்

சிட்டி சென்டர்ல இருந்தது.
ஒரு மொட்டை மாடில
அவ பயந்துட்டே போனாள்.

கெளதம் என்ன சொல்லப் போறான்?
ராஜீவ தப்பா நினைச்சிருந்தா எப்படிக் கூல் பண்றது?

இப்போ அவன் ஏதாவது சொல்லி…
அதனால எங்க மூணு பேர் ஃப்ரெண்ட்ஷிப்ல ஏதாவது பிரச்சனை நா எப்படி சமாளிக்கிறது …

இப்படி பல சிந்தனைகள் இருக்கைல
ஒரு கை அவளோட கையை இறுகப் பற்ற…
திரும்பிப்  பார்க்க .

கெளதம்.
அவன் முகத்துல ஒரு புன்னகை.

மல்லி: “கெளதம்… இங்கேயே வெயிட் பண்றீங்களா எனக்காக?”
கெளதம்:“ஆமா… உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.”
மல்லி: “என்ன… என்ன சர்ப்ரைஸ்..

வெயிட்…
கெளதம் அவனோட கை ரெண்டையும் மல்லி கண்ணுல வச்சு மறைச்சு…

அவளை மெதுவா கூட்டிட்டுப் போனான்.
மல்லிக்கு ஒன்னும் புரியல.
அவ கண்கள் மறைக்கப்பட்டதால இருட்டா மட்டும் இருந்தது

ஏதோ டேபிள் கிட்ட கூட்டிட்டுப் போன கெளதம்…
மெதுவா அவளோட கண்ணை மூடி இருக்கும் அவன் கையை விலக்க…

அவளோட கண்ணுல இன்ஸ்டன்ட்ஆ கண்ணீர்.
அங்க…

மல்லியோட அக்காவும்…
அண்ணனும் நிற்க.

மல்லி வெடிச்சு அழுது … charla உக்காந்தாள்.
“I’m sorry… sorry… sorry…”னு சொல்லிச் சொல்லி…
அழுக

மல்லியோட அக்கா அவளைக் கட்டிப்பிடிக்க…
மல்லியோட அண்ணன் அவரோட கண்ணைத் துடைச்சுக்கிட்டு…

“We are sorry as well.”னு சொன்னான்.

கெளதம் மனசுல அப்படி ஒரு sசந்தோசம் ஆனா அதுக்கு பின்னாடி அவனுடைய குரல் அவன் மண்டைக்குல ஒழிச்சது .
“மல்லி… from Now On I will make you inseparable from me.”
[+] 8 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 30-08-2026, 07:13 PM



Users browsing this thread: Rajsri111, RaviKumar3026, thoristhanos, Vijay kinh, 14 Guest(s)