Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 30 – நள்ளிரவும் பால்கனியும்


நாட்கள் சென்றன

மல்லிக்கு கெளதம் மேல இருக்கிற மரியாதை
நாளுக்கு நாள் பெருசாகப் பெருசாக…
அவளுக்குள்ளே கெளதம் கிட்ட கொஞ்சம் மனசு  கோணாம நடந்துகணும்னு
ஒரு எண்ணம் வர ஆரம்பிச்சது

அதே சமயம்…

கெளதமுக்கு ராஜீவ் சந்தேகப்படுற விஷயம் தெரிஞ்சுருக்கும்னு
மனசு சொல்ல
ஆனா எவ்ளோ தெரியும்?

ஏன் இன்னும் கெளதம் அதைப் பத்திப் என்கிட்டே  பேசல?
நான் அவர் கிட்ட மன்னிப்புக் கேட்கணுமா…னு
ஒரு சந்தேகம்.


அன்று நைட் தூங்கும்போது…
அவளால எதையும் கண்ட்ரோல் பண்ண முடியல.

அவ திரும்பி பாக்கும் போது ராஜீவ் நல்ல தூங்கிட்டு இருந்தான்
மெதுவா பால்கனி டோரைத் திறந்தாள்.

கொஞ்சம் பதட்டமா கெளதம் ரூம் நோக்கி நடந்தா
aந்த ரூம் வெளிய இருக்க பால்கனி கதவைத் திறக்க…

கெளதம் அங்க முழிச்சுட்டு லேப்டாப் ல வேலை பாத்துட்டு இருக்க
இவ நிக்கவும் அவனுக்கு ஒரு அதிர்ச்சி.

“என்ன மல்லி… இந்நேரத்துல?”னு கேட்டான்.
மல்லி: “இல்ல… நான் உங்க கிட்ட பேசணும்.”
கெளதம் அவ கிட்ட போய்…
“நாளைக்கு நீயும் ராஜீவும் கிளம்பிருவீங்க.
எதுனாலும் மார்னிங் பேசலாம்.

மல்லி : இல்ல அவரு இருக்கும் போது பேசுற விஷயம் இல்ல
கெளதம் : அது எதுவா இருந்தாலும் சேரி
இங்க இப்படி  நிக்காத அதும் இந்த நேரத்துல என் கூட .
ராஜீவ் பார்த்தாத் தப்பா நினைச்சுக்குவான்…”

மல்லி:
“அதைப் பத்தித்தான் பேசணும்னு நினைச்சேன்.
ராஜீவ் ஏன் தப்பா நினைக்கப் போறாரு?
நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்தானே?
நீயும் ராஜீவும் எப்படியோ அப்படித்தானே… நானும் நீங்களும்.
இதுக்கு எதுக்கு ராஜீவ் தப்பா எடுத்துக்கணும்?”
கெளதம் அவளோட கையை இறுகப் பிடிச்சு…

“இங்க பாரு…

எதுவா இருந்தாலும் காலைல பேசலாம்.
I promise… I will dedicate எ ஸ்பெஷல்  time for you.
இப்போ கிளம்பு”னு சொன்னான்.

மல்லி ஏமாற்றத்தோட திரும்பினாள்.
ஆனா அவன் சொன்னதும் “சரி”னு மனசுக்குப் பட.
அவ திரும்ப  ராஜீவோட ரூமுக்குப் போகத் தயாரா இருந்தாள்.

அந்த ரூம் கிட்ட போய்…
பால்கனி டோர் திறந்தப்போ…
ஷாக்.

ராஜீவ் ஏற்கனவே எழுந்திருச்சு …
மல்லியைத் தேடி கதவு கிட்ட வந்துட்டு இருந்துருக்கான் …

“நல்ல வேளை இவ இங்க வந்துட்டா…”

ராஜீவ்:“எங்க போன?
Almost 10 நிமிஷமா உன்னைக் காணோம்?”

மல்லி: என்ன சொல்றதுன்னு தெரியாம திரு திருனு முழிச்சா
அவளால இப்ப உண்மைய சொல்ல முடியாது, அவளுக்கு தான் இன்னொரு ஆம்பளையோட ரூம்க்கு இந்நேரத்துல போயிடு வரேன்னு தான் புருஷன்கிட்டயே சொன்ன என்ன நடக்கும் னு தெரியும் அவ வாழ்க்கையில் ராஜீவ் கிட்ட சொன்ன ரெண்டாவது பொய்

தூக்கம் வர்லங்க, அதான் பால்கனி ல நின்னு பீச் நைட் அழகா ரசிச்சுட்டு  இருந்தேன்.
[+] 8 users Like heygiwriter's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 30-08-2026, 06:34 PM



Users browsing this thread: BlackSpirit, Rajsri111, srisri, Vijay kinh, 7 Guest(s)