Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 29


அடுத்த நாள்.
பாட்டியை ஊருக்கு அனுப்பிவிட்டு  
பீச் ஹவுஸ் ல
மல்லியும் ராஜீவும் அவங்களோட பெட்ரூமுக்குப் போனாங்க.
கெளதம் அவனோட பெட்ரூம்ல இருந்தான்.

புது பீச் வியூ வீட்ல மூணு பேரும் மெதுவா செட்டில் ஆக ஆரம்பிச்சாங்க.
மல்லியோட அட்டாச்மென்ட்னால ராஜீவ் சில விஷயத்தை மறக்க நினைச்சான்.

கெளதம் கூட advantage எடுக்காம… மல்லி ரூம்ல இருந்து பால்கனி கதவு மூலமா வந்து இடம் மாறிக்கிட்டனால…

கொஞ்சம் கெளதம் மேல இருக்கிற கோவத்தைக் குறைச்சுக்கலாம்னு ஃபீல் பண்ணான்.

அந்த வீட்ல இருந்தே எல்லாம் ஆபீஸ் போனாங்க.

ஆபீஸ்ல இருந்து இந்த வீடு பக்கம்ங்கிறதால
ரெண்டு பேருக்கும் கம்ஃபர்ட்டபிள்.

ஆனா ஆபீஸ் போன அன்று ராஜீவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது .
ஸ்டாஃப்ஸ் எல்லாம் ஏதோ போட்டோ பார்த்து முனுமுனுக்ராங்க.

வீடு ஃபங்ஷனுக்கு வந்த சிலர் எடுத்த போட்டோஸ்ல…
மல்லியும் கெளதமும் ஜோடியா நிற்க…

ஆபீஸ் ஃபுல்லா “மல்லி கெளதமோட வைஃப்”னு நினைக்க ஆரம்பிச்சாச்சு.

ராஜீவுக்கு எரிச்சல் ஊத்தினாலும்…
அன்று இருந்த ஒர்க் பிரெஷர்ல மறந்துட்டான்.

அன்று நைட் வீட்ல மூணு பேரும் சாப்பிடும்போது…

கெளதம்:“சாரிடா…
நான் எதுவும் யோசிக்கல.
ஆபீஸ் ஃபுல்லா மல்லியை என் வைஃப்னு நினைச்சுட்டாங்க…
எப்படி ஃபிக்ஸ் பண்றேன்னு தெரியல.”

மல்லி:
“அதெல்லாம் யாரு ஞாபகம் வச்சுக்கப் போறாங்க.
நாமளே போய்ட்டு விளக்கம் கொடுத்துட்டா இருக்க முடியும்
என்னைக்காச்சும் ஒரு நாள் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்.
நீங்க என் பிரதர்னு சொல்லிடுங்க.”

அதைச் சொன்னபோதுதான் ராஜீவுக்கு ஒரு ரிலீஃப். ஒரு கிளுப்புனு உள்ளுக்குள்ள சிரிப்பு

“அசிங்கப்பட்டான் கெளதம்”னு மனசுல ராஜீவ் சிரிச்சான்.

மல்லிyயும்  வேணும்னுதான் சொன்னாள்.
அவ எந்தச் சூழ்நிலையிலயும் ராஜீவ் காயப்படக்கூடாதுனு முடிவெடுத்தாள்.
ஆனா மல்லிக்கு கெளதம் ஃபேஸ்ல இருந்த டிஸப்பாயிண்ட்மென்ட் கவனிக்காம இல்ல. இருந்தாலும் அவளுக்கு அது ஒரு பொருட்டல்ல.

மல்லி இவளோ இம்பாக்ட் காட்டும் பொது ராஜீவோம்
இன்செக்குரிட்டி எல்லாம் பஞ்சா பறக்க
ராஜீவ் அப்போதான் கொஞ்சம் மனசு இறங்கிப் பழைய ராஜீவா
பேச ஆரம்பிச்சான்.

“சம்மா சொல்லக் கூடாது கெளதம்…
உன்னோட அதாவது நீ இல்லாத emptiness நல்லாவே தெரிஞ்சது.

இந்த வீக் எங்க வீட்டுக்குத் திரும்பிப் போகும்போது…
நீ இல்லாம இருக்கிற அந்த ஹோம்…
பழகிக்க கொஞ்ச நாள் ஆகும்.”


கெளதம்: நான் ஒரு பாசிங் க்ளவுட் மச்சா, என்னோட ப்ரெசென்ஸ் இல்லனு பீல் பண்ணாதீங்க. ஆனா நான் ஒன்னு சொல்வேன் ரெண்டு பெரும் கோச்சுக்காம கேப்பிங்களா?

ராஜீவ் : சொல்லுடா

கெளதம் :  
“ஏன்… உங்களுக்குன்னு ஒரு சொந்தம்  இருக்குல்ல ?
I know they didn’t accept your marriage.
ஆனா இன்னுமா உங்க ஃபேமிலிஸோட சேரறதுக்கு முயற்சி எடுக்கல.”
மல்லியும் ராஜீவும் ஒருத்தர ஒருத்தர பார்க்க…

கெளதம்: “என் நிலை வேற.
I have patti.
My appa and step mother are kinda evil.
So நான் அவங்க சைடு போறது இல்ல.
இவங்க ஜஸ்ட் உங்க ஃபேமிலிஸ்தானே… நீங்க எடுத்த டெஸிஸின் புடிக்காம ஒதுங்கி இருக்காங்க. நொவ் யு both ஆர் efficient அண்ட் prooven
பேசினா என்ன? ட்ரை பண்ணிப் பாருங்க.”


மல்லி:  “அதெல்லாம் set  ஆகாது…
உங்களுக்குத் தெரியுமா என் ஃபேமிலியைப் பத்தி…

என் அக்கா தவிர யாரும் எனக்குச் சப்போர்ட் இல்ல.
என் அம்மா என்னைத்தான் திட்டுவாங்க.
என் அண்ணன் எப்போ பாரு பிசினஸ் மைண்ட்செட். கோவக்காரன்
அப்பா சொல்லவே வேண்டாம்… அரசியல், இண்டஸ்ட்ரினு சுத்துறாரு.

அவங்க கண்ணுல நான் ஒரு பொருட்டில்ல. நான் போய் நின்னா ஏளனமா தான் பாப்பாங்க

கெளதம்: “உங்க அக்கா மேரீட் ஆ?”
மல்லி: “நான் இவரோட வரும்போது she is not married.”
கெளதம்: “எனக்கு ஒரு சான்ஸ்  இருக்குமோ அப்ப உங்க அக்கா உன்ன மாதிரி சுமாரா இல்ல அழகா இருபங்களானு கேக்க ?

மல்லி அவனோட கைய செல்லமா தட்டி விட்டு கிண்டல் பண்றிங்களா, i will show her to you அவளை விட நான்  அழகு னு சிரிக்க.

எங்க அவங்க போட்டோ  இருக்கானு கேக்க ?”

மல்லி:“எடுத்துட்டு வர்றேன்.”
உள்ள போய் லேப்டாப் கொண்டு வந்து…
அதுல அவங்க போட்டோஸ்லாம் காட்ட…
காட்ட…

மல்லி கண்ணுல ஒரு கண்ணீர் தேங்குறதை
கெளதமும் ராஜீவும் ரெண்டு பேரும் நோட்டிஸ் பண்ணாங்க.

கெளதம் ஃபைனலா சொன்னான்:
“நான் உங்க அக்காவை சைட் அடிக்கக் கேக்கல.
நீ அவங்க எல்லாம் உன் மேல பாசம் இல்லாதவங்கனு
நீயே ஒரு பொய்யைக் கட்டமைச்சு …
உன்னோட மேரேஜ் சாயிஸை நியாயப்படுத்தி…
ராஜீவ் ஹர்ட் ஆகாம பாத்துக்கிற.”

கெளதம்: “ராஜீவ்… இப்பயாச்சும் நோட்டிஸ் பண்ணியா?
She is actually missing her family…”
நான் பலதடவ மல்லி லேப்டாப் ல போட்டோஸ் பாத்துட்டு இருக்கிறதா பாத்துருக்கேன்.
உங்கிட்ட போட்டு கொடுக்கணும்னு தோணுச்சு.

மல்லி: “அப்படிலாம் ஒன்னும் இல்ல கெளதம்…
நீங்க கற்பனை பண்றீங்க.
உங்களுக்கு என் ஃபேமிலி பத்தித் தெரியாது.”

கெளதம்:
“ஏன் தெரியாது?
உன் அண்ணன் இப்போ ஒரு பெரிய இண்டஸ்ட்ரியாலிஸ்ட் பொண்ணைக் கட்டியிருக்காரு… அவரு பெரு முரளி , உன்ன பாத்த இடத்துலயே அறையனும் அடிக்கணும்னு காத்துட்டு இருக்கார், நீ உங்க குடும்பத்துக்கு துரோகம் செஞ்சுடனு நெனைக்குறார் கரெக்ட்டா பட் பேசிக்கல்லி பாசக்காரன்

அவரை நான் மீட் கூட பண்ணியிருக்கேன்.”

மல்லி:
“அவனை மீட் பண்ணியிருக்கீயா? எப்போ? எப்படி?”

கெளதம்:
“இப்போதான் பேமிலி பத்தித் தெரியாது… அது இதுனு சொன்ன…
இப்போ என்ன ஆர்வம்?”

ராஜீவ் இதெல்லாம் புரியாம பார்க்க.
மல்லி அவன் பக்கம் திரும்பி…
“ராஜீவ்… எனக்கு நீ… உனக்கு நான்…
இதுதான் நாம பேசினோம்ல ஆரம்பத்துலேயே.

அதோட சரி… வேற எதுலயும் என் மைண்ட் இல்ல”னு  சொல்ல .

கெளதம்:
ooh இவரும் அப்படி சொல்லிருக்காரா
“அப்புறம் ஏன் ராஜீவ் அவரோட சிஸ்டர் மேரேஜ்க்கு ரேண்டமா கிஃப்ட் அனுப்பினாரு?”

மல்லி ஒரு மாதிரி குழப்பத்தோட பார்க்க.

கெளதம்: “நீங்க ரெண்டு பேருமே என் கூட ரொம்ப நேரம் டைம் தனி  தனியா ஸ்பெண்ட் பண்ணியிருக்கீங்க.

ராஜீவ் ஆபீஸ்ல இருக்கிற ஆபீஸ் பாய் வச்சுத்தான் கூரியர் அனுப்பினான்.
யாரு என்னானு  நோண்டுனேன் . விஷயம் தெரிஞ்சது.

அதே மாதிரி… நீ பல டைம் லேப்டாப் ஓபன் பண்ணி உன் ஃபேமிலி போட்டோ பாக்குறதை  நான் வீட்ல இருக்கும்போது பார்த்திருக்கேன்.

see … ரெண்டு பேருக்கும் சொல்றேன்.
ஒரு ட்ரை  பண்ணுங்க familoda சேர .
ஒன்னும் பிரச்சனை இல்ல.
வேணும்னா நான் பேசுறேன்.
Unlike me… உங்க ரெண்டு பேருக்கும் நல்ல ஃபேமிலி தான்.
Just they are disappointed in both of you.”

மல்லிக்கும் ராஜீவுக்கும் என்ன சொல்றதுனு தெரியல.
ஆனா ரெண்டு பேருக்கும் ஒரு ஆச்சர்யம்…

எப்படி இவங்க ஏதும் சொல்லாமல் கெளதம் இவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்கானுதான்.
மல்லிக்கு அவளோட மனசுல
கெளதமுக்குப் பெரிய இடம் கொடுக்க…

ராஜீவுக்கு…
“பிரதிபலன் இல்லாம எதுக்கு இவன் உதவணும்?
எதுக்கு ஃபேமிலியை ஒன்னு சேர்க்கணும்?
எதுக்கு மொதல்ல எங்க ரெண்டு பெரு background செக் பண்ணனும்
என்ன இவனோட திட்டம்?”னு
ஒரு டவுட் தான் வந்தது.
[+] 8 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 30-08-2026, 05:45 PM



Users browsing this thread: 9 Guest(s)