Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 28 – வீட்டின் முதல் முத்தம் (மறுபக்கம்)


ஓத்தா…
இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ நடந்திருக்குன்னு…
ஒரு கோவம் எனக்குள்ள வர.

மல்லி என்னை ஒரு காமப் பார்வையில பார்த்துச் சிரிக்க.
இது என்ன… இதை எப்படி எடுத்துக்கிறதுனு தெரியாம…
கேட்காம இருக்கவும் முடியாம கேட்டேன்.
“மல்லி… எதுக்கு உன்னோட நைட்டி பட்டனை மாட்டுன?
இல்ல
எதுக்கு முதல்ல திறந்த?”

மல்லி கிளுகிளுனு சிரிச்சாள்.
“என்ன மிஸ்டர் சந்தேகமா …
உன் ஃப்ரெண்டும் நானும் ஏதாவது பண்ணியிருப்போம்னு
மல்லி திமிரா நக்கலாக பேச…”

அப்புறம்…
“எதுக்கு நைட்டி பட்டன் இப்போ மாத்துற?னு அவன் வேற மேல் டிரஸ் இல்லாம வரானான் என்னதான் நடக்குதுனு ராஜீவ் கேக்க
மல்லி பெருமூச்சு விட்டாள்.
“பாட்டி மேல அனுப்பினதால ரெண்டு பேரும் இங்க இருந்தோம்.
புடவை காத்திருந்தேன் ல கச கச னு இருந்துச்சு மாத்தலாம் னு யோசிச்சேன்
அப்போதான் கெளதம் பால்கனி டோர் சமாசாரம் சொன்னாரு.
‘கொஞ்ச நேரம் கழிச்சு போறேன்…
ஒரு வேளை பாட்டி வந்தா என்ன பண்றது’னு கேக்க
டோர் மேல அவரு சட்டையைப் போட்டாரு.


எப்படியும் நீ தான் வருவீங்க இப்பனு தெரியும்.
அதான் நீ வர்றதுக்குள்ள… சேலையில இருந்து நைட்டி மாத்தினேன்.”

ஏதும் பதில் சொல்லமுடியுமா நான் நிக்க
மல்லி என் கிட்ட வந்தா …
என் நெஞ்சு மேல கை வச்சு…
“உன் சந்தேகத்துக்கெல்லாம் இன்னைக்குப் பதில் தரேன்”னு
என் சட்டையை இழுத்து…

பெட்ல தள்ளினாள்.
ஒரு செகண்ட் டோர் திரும்பிப் பார்த்தாள்.

ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சு…
என் மேல ஏறி…

லிப் டு லிப் கிஸ் பண்ணாள்.
நான் கொஞ்சங்கூட எதிர்பாக்கல.
வாரக்கணக்கா  எங்களுக்குள்ள இருக்கிற குழப்பம், பிரச்சனை…
இதெல்லாம் தாண்டி…

இன்னைக்கு ரெண்டு பேரும் கிஸ் பண்ணும்போது…
அதுவும் மல்லியே இனிஷியேட் எடுத்தப்போ…

எதிர்பாக்கல.
நான் திரும்ப கிஸ்  பண்ணினேன் .

கொஞ்ச நேரம்…
ஒருத்தர ஒருத்தர் முத்த மழையால  பொழிய … நான்  சிரிச்சுட்டு  சொன்னேன் .

“இந்த வீடை வாங்குனவன் ஃபர்ஸ்ட் கொண்டாட வேண்டியதை…
நாம பண்றோம்.”
அப்போதான் மல்லிக்கு ஏதோ ஞாபகம் வர…

“அயோ… ஆமால…
சரி அப்ப இதெல்லாம் நம்ம வீட்ல வச்சுக்கலாம்”னு சொன்னாள்.
நான் ஏமாந்த மாறி மோகத்தை வச்சுக்கிட்டாலும்.
மறுபடி மல்லி என்கிட்ட நெருங்கி எப்பயும் போல அன்ப பொழியும் போது
அந்த ஒரு விஷயம் எனக்கு போதும்னு தோணுச்சு
ரெண்டு பேரும் சிரிச்சுட்டு … தூங்கப் போனாங்க.

மல்லியோட மனசுல ஒரு விஷயம் தெளிவாச்சு
சூழ்நிலை ஆயிரம் இருந்தாலும் புருஷனுக்கு நாம அவனுக்கானவ தாணு நிரூபிச்சாலே பாதி சந்தேகத்துக்கு இடம் இல்லனு தோணுச்சு
அதான் அத ஊடல் மூலமா  சொல்ல நெனச்சு இணைக்கு அதுக்கு கை மேல பலன்
என் புருஷனோட அன்பை அவனோட அதே அன்பான எரிச்சல் இல்லாத, காதல் முழுசும் ஒழுகி விழுகுற அந்த பார்வை

அதுக்கு எவளோ பொய் சொன்னாலும் தகும்னு தோணுச்சு மல்லிக்கு
ஆமா பொய் தான்
புடவை கச கசன்னு இருந்தனால மல்லி நைட்டி மாத்தள

அது ஒரு பொய்.

மல்லியோட நினைவு ஒரு 30 நிமிஷம் முன்னாடி போச்சு

இன்னைக்கு மல்லிய கௌதமோட அவன் ரூமுக்கு அனுப்ப,
மல்லி பாலும் பலமும் கொண்டு வர.

கெளதம் மல்லிக்கிட்ட வந்தவன், அவ காதுல ஏதோ சொல்ல.
மல்லி பார்வையில்

பாட்டியும் நானும் ரொம்ப பிரெண்ட்ஸை ஆயிட்டோம்
பாடி என்கிட்ட இதான் கெளதம் குடிக்கிற கடைசி பாலா இருக்கணும்
நான் : அப்பொறம்
பாட்டி : அப்பொறம் அவன் உன் பால கேட்டு தொந்தரவு பண்ணனும் டி, என்னடி வயசு குமரிக்கு இதெல்லாம் சொல்லி கொடுக்கணும் னு சொல்ல.

எனக்கு சங்கோஜம் சிரிப்பு எல்லாம் ஒண்ணா கலந்து வர.
பாட்டி : நீயும் அவனும் என்ன பண்றிங்கனு வழக்கம் போல பாப்பேன்
நான் : பாட்டி இதெல்லாம் அநாகரிகம் இதெல்லாம் எட்டி பாப்பிங்களா bad பாட்டி னு சொல்லி சிரிக்க
பாட்டி : நான் குட் பாட்டியா இருக்கணும்னு தான் நெனைக்கிறேன் ஆனா எல்லாரும் என்ன ஏமாத்துறாங்களே
செரி உனக்காக இனி நான் பாக்க மாட்டேன் ஒகே வா
பாட்டியும் பேத்தியும் க்யூட்டா பேசி குட் நைட் சொல்ல

பெட் ரூம் கதவை தொறந்தப்ப கெளதம்
என்கிட்ட வந்தவன், பாட்டி டோர் வரைக்கும் தன் உன் ராஜாங்கம் எல்லாம்
இனிமே என் பொறுப்புன்னு , என் தோல் மேல கை போட்டவர் அப்படியே என்னோட இடுப்பு மடிப்பு மேல கை வைக்கைல பார்டர் தாண்டுறமோனு ஒரு உணர்வு irundhaalum எனக்கு கெளதம் மேல ஒரு நம்பிக்கை

கதவு சாத்திநோன
நான் கெளதம் கிட்ட பாட்டி பேசினது எல்லாம் சொல்ல
கெளதம் என் தோளுல கை வச்சு, என்கிட்ட நெருங்க எனக்கு ஒரு நிமிஷம் பயம் இருந்தாலும் அசைக்க முடியாத ஏதோ ஒரு நம்பிக்கையை அவன் மேல

கெளதம் என் காதுக்கிட்ட வந்து, சாரி பாட்டி இண்டீசெண்டா பேசுனதுக்குனு சொல்ல
நான் அதெல்லாம் இல்லை இனி அவங்க ஸ்பை பண்ண மாட்டாங்கன்னு சொல்ல
கெளதம் மறுபடியும் என் காது கிட்ட வந்து அதெல்லாம் ஒரு பொய் பேசுற கெழவி நம்பாத நாம நடிச்சு தான் ஆகணும் னு சொல்ல.

நான் : ஐயோ இப்ப என்ன பண்றது ?

கெளதம் : மறுபடி என் காது அருகே வந்து. நாம ஸ்மூச் பண்ற மாதிரி கிஸ் பண்றமாதிரி ஆக்ட் பண்ணுவோம் அப்படியே உன்கைள இருக்க பால் செம்பை வாங்கும் போது என் மேல விழுகுற மாறி நடிப்போம் என் டிரஸ் ல கொட்டும் சட்டையை அவசர அவசரமா  கழட்டி எங்க போட்றதுன்னு தெரியாத மாதிரி ஆக்ட் பண்ணி அந்த கதவு door ஹண்ட்லே மேல வச்சுடறேன் ,  அது அந்த ஓட்டைய மறைக்கும்  பாட்டியாலா பாக்க முடியாது நாம நிம்மதியா தூங்க போலாம்னு சொன்ன வேகத்துல, என் கன்னத்துல கௌதமோட கை

நான் யோசிக்கிறதுக்குள்ள என்னோட வலது கன்னத்துல அவனோட லிப்ஸ் பதிய
அடுத்த செகண்ட் இன்னொரு கன்னத்துல, அப்படியே என்னோட பின்னங்கழுத்துல
அடுத்த வினாடி, என்னோட லிப்ஸ் டு அவரோட லிப்ஸ் பட்டும் படமா ஒரு டிஸ்டன்ஸ் ல இருக்க. நான் சுவாசிக்க முடியாம தவிக்க.

கொஞ்ச நேரம் என் தலையும் அவரோட தலையும் சாஞ்சு வெளிய இருந்து பாக்கிறவங்க நிச்சயம் கிஸ் னு நினைப்பாங்க. ஆனா எங்க உதடு ஒட்டவே இல்ல, ஜஸ்ட் மேல இருக்க.

கெளதம் .. ம்ம்ம் இம்ம்ம் இம்ம்ம் னு ஏதோ வாயால ஒரு சத்தம் சிக்னல் மாதிரி கொடுக்க எனக்கு என்னனு புரியல.

அப்ப தான் என்னோட இதழோட, அவனோட இதழ் இணைய, அந்த செகண்ட் தடுமாறிட்டேன் என் பால் சோம்பு கைல இருந்தது விழ என்னோட புடவை அவனோட சட்டை ஷார்ட்ஸ் னு தெளிக்க.

ஒ ஷீட் னு கெளதம் துள்ள, சுயநினைவுக்கு வர முன்னாடி அவனோட கை அவனோட டிரஸ் கழட்டி , சட்டையை எங்க வைக்கிறதுனு தெரியாத மாறி ஒரு நடிப்பை போட்டு அப்படியே door மேல போட்டுட்டு வந்து என்கிட்ட ,சாரி நீ செம்ம போடல ஒரு வேலை பாட்டி பாத்துட்டு இருந்தா டைம் வேஸ்ட் ஆகுது அதான் உன்ன எச்சரிக்கை தான் நான் கிட்ட வந்தேன் அது கிஸ் ஆகும் னு தெரியல னு சொல்ல.

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, அது என்னவோ அடிக்கடி நானும் கௌதமும் கிஸ் பன்னிக்குறோம் .

நான் யோசிக்க ஆரம்பிக்கு ம் போது கெளதம் பால்கனி door பத்தி சொல்ல நான் அப்பா தான் சமாதானம் ஆனேன் இல்லனா இந்த இரவு கடக்கிறதுக்கே கஷ்டமா இருந்துருக்கும்

நான் அவனை வர சொல்றேன், நீ டிரஸ் மாத்திக்கோ பாத்தா ஏதாச்சும் சந்தேகப்படுவான் னு சொல்றப்ப தான் என் மண்டைல ஒரு பொறி தட்டுச்சு

சந்தேகப்படுவான் ?அப்ப கெளதம்கு ஏதோ தெரிஞ்சுருக்கே
அப்ப இந்த வீடு வாங்குறது விலகி போறது எல்லாம் தற்செயல் இல்ல
ராஜீவ் தான் காரணமோ ? அவன் சந்தேகம் தான் காரணமோ ?

எனக்குள்ள வந்த கோவத்துக்கு ராஜீவ் கூட சண்டை போடா தான் தோணுச்சு
ஆனா ஒரு நிமிஷம் யோசிச்சு பாத்தேன்
அவன் நம்மள நம்பாம இருக்கிறது எதனால ?
நாம அவனுக்கு மட்டும் தான்கிற எண்ணம் வராதனால
ஏன் அபப்டி  , நான் கெளதம் கிட்ட காட்டுற நெருக்கம்
இப்ப நாங்க கிஸ் பணிகிட்டது தெரிஞ்சா இன்னும் அதிகம் தான் ஆகும்

வேண்டாம் நம்ம மூணு பேரும் ஒண்ணா இருக்கணும்னா அதுக்கு மொதலை எங்களுக்குள்ள நம்பிக்கை வரணும்
அதுக்கு கெளதம் நல்லவனா தெரியணும்
நான் அவனுக்கானவனா தெரியணும்
கெளதம் கு என்ன உண்மை தெரிஞ்சதுனு தெரிஞ்சுக்கணும்
அது வரைக்கும் ரெண்டு பெரு மனசும் நோகாம பாத்துக்கணும்
முக்கியமா ராஜீவ்
சில விஷயம் லாம் இப்ப ஒடனே அவருக்கு  தெரியணும்னு  அவசியம் இல்ல
ப்ரா விஷயம் மாறி இந்த கிஸ் விஷயமும் கொஞ்ச நாள் மறச்சு வைப்போம்

அப்படி எடுத்த முடிவுதான் இப்ப மல்லி அந்த கிஸ்ச  மறச்சு , அவனோட நம்பிக்கைய திரும்ப நிலைநாட்ட, அவ அவன்கிட்ட தான் புருஷன் கிட்ட சரணடைஞ்சா

அவனோட அன்ப நம்பிக்கையை கை மேல பலன் கொடுக்கிற மாதிரி கிடைக்க
மல்லிக்கு ஒரு புது ரூட் கெடச்சது
தான் அவனுக்கானவனு காட்ட நம்பிக்கை கொடுக்க, இனி எதையும் மறைக்கலாம்னு முடிவெடுதா

மல்லி தன்னையறியாம கௌதமோட கேம் ல மோத சிக்ஸ் அடிச்சுருக்கா

"அது என்னனா மறைக்கிறது"


புருஷன்கிட்ட இருந்து மறைக்க ஆரம்பிக்கிறது

இன்னைக்கி கிஸ்ச மறைச்சது நாளைக்கு வேற ஒண்ணா மறைச்சாலும் செறினு நெனைக்க வைக்குற ஒரு மோசமான  விஷயம்


அது அவங்க நல்லதுக்குனு நெனைக்கிறா
ஆனா அவளுக்கு தெரியாது இது கௌதமோட நல்லதுக்குனு.
[+] 9 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 30-08-2026, 02:35 PM



Users browsing this thread: 10 Guest(s)