Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 27  -   பூஜை  இரவு



பாட்டி உள்ள வந்ததும்…
தடபுடலா வேலைகள் ஆரம்பிச்சாச்சு.
பாட்டி செல்லமா மல்லியைக் கொஞ்சினா.
பேத்தியும் பாட்டியும் ஏதோ அவங்களுக்குள்ளே பேசிக்கிட்டுச் சிரிச்சாங்க.

ராஜீவும் கெளதமும் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கிட்டாங்க.
ராஜீவ் அந்த வாரம் முழுக்க “வேலை வேலை”னு இருந்ததால…
நிறைய யோசிக்க முடியல. முக்கியமா பாட்டி வர நாள், மல்லியும் கௌதமும் புருஷன் பொண்டாட்டியா நடிக்க போறதுனால வர பிரச்சனை எதுவும் அப்ப அவனுக்கும் மண்டைல யோசனை வரல

பூஜைல உக்காரும்போதுதான் அவனுக்கு அந்தப் பிரச்சனையே தெரிய வந்துச்சு.
கெளதமும் மல்லியும் தம்பதியா உக்காரணும்.

பாட்டி கூப்பட…
மல்லி ஒரு நிமிஷம் யோசிச்சாலும்
மல்லி கெளதம் பக்கத்துல உக்கார…
புருஷன்-பொண்டாட்டியா ஆரம்பிச்ச பூஜை.

மல்லி பால் காச்சுறதுல முடிஞ்சது.
பூஜைலாம் முடிஞ்சு… 8 மணி போல…
மெதுவா கெஸ்ட்லாம் வர ஆரம்பிச்சாங்க.

அதுதான்
அடுத்த தலைவலி…
இதுவரைக்கும் ராஜீவோட வைப் யாருனு கம்பெனி staffs யாருக்கும் தெரியாது

கெளதம் அவங்க கம்பெனி ஸ்டாஃப்ஸைக் கூப்பட்ருக்கான் .
ராஜீவ் யோசிக்கவே இல்ல.
அது என்னான்னா…

வந்திருந்த ரெண்டு-மூணு கம்பெனி ஸ்டாஃப்…
மல்லியும் கெளதமும் புருஷன்-பொண்டாட்டினு நினைக்க ஆரம்பிச்சாங்க.

ராஜீவுக்கு இது தலைவலி மட்டும் இல்ல ஒரு கௌரவ பிரச்சனை
தான் பொண்டாட்டிய இன்னொருத்தன் அவன் பொண்டாட்டின்னு அறிமுகப்படுத்தறது.
நாலு பெரு அவங்கள பொருத்தமான ஜோடி னு சொல்றதுன்னு
சரவதையும் சகிச்சுட்டு ஜடம் மாறி உக்கார வேண்டிய சூழ்நிலை
மல்லியால புரிஞ்சுக்க முடிஞ்சாலும்…
இந்த இடியாப்ப சிக்கல்ல இருந்து எப்படி வெளிய வர்றதுனு அவளுக்கும்  தெரியல.


கண்ணை மூடி… கண்ணைத் திறக்குறதுக்குள்ள…
அந்த நாளும் போயிடுச்சு.

நைட்.
பாட்டி வழக்கம் போல…

மல்லியையும் கெளதமையும் ரூமுக்குள்ள அனுப்பினா.
ராஜீவ் எதுவும் செய்ய முடியாம நின்னான்.
பாட்டி கிரவுண்ட் ஃப்ளோர்ல தங்க.

மல்லி-கெளதம் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல முதல் பெட்ரூம்ல இருக்க.

ராஜீவ் ரெண்டாவது பெட்ரூம்ல இருந்தான்.
கொஞ்ச நேரத்துல ரூம்ல ஏதோ கதவு தட்டுற மாதிரி  சத்தம் கேட்க.
ராஜீவ்  கு ஆச்சர்யம் ஏன்னா சத்தம்
பெட்ரூம் டோர் பக்கம் வரல.

பால்கனி சைடு வர.
ராஜீவ் எந்திரிச்சு போய்
பால்கனி டோர் திறக்கும்போது…
அங்க
கெளதம்  நின்னுட்டு இருந்தான் .

ராஜீவ்:“என்னடா… இந்நேரம்?” இது என்ன புது வழியா ? னு கேட்டான்.


கெளதம்: என்ன கேள்வி இது , நான் உன் பொண்டாட்டியோடயா படுக்க முடியும் (வென்றும் என்றே )  பாட்டி தூங்கியிருப்பாங்க. இனி நடிக்க வேண்டாம் அதான் கெளம்பி வந்தேன்
அப்பொறம்
இது புது வீடு… பாட்டி என்ன ஹால்லயா இருக்காங்க.
இந்த மாதிரி சிக்கல் வரக்கூடாதுன்னு தன் என்ஜினீயர் கிட்ட சொல்லி ரெண்டு பால்கனியும் டோர்  வச்சு ரெண்டையும் இணைச்சு வச்சுருக்கேன்.

இனிமே இப்படி ஒரு சூழ்நிலை வந்தா
நான் உள்ள போற மாதிரி போயிடு பால்கனி வழிய வரேன்.

ராஜீவ்:  “ஒரு வேளை அவங்க ஓட்டை வழியா பார்த்தா…?”
கெளதம்:  “டோர் லாக் மேல சட்டையைத் தொங்கப் போட்டிருக்கேன்”னு சொன்னான்.


அப்போதான் கெளதம் bare செஸ்ட்டோட இருக்கிறதைப் பார்த்தான்.

ராஜீவ்: “மல்லி…?”
கெளதம்: “அவ  அங்கதான் இருக்கா

இனிமே பாட்டி வரப் பாலம்.
நான் இந்த பால்கனி டோர் வழியா வந்துருவேன் .
நீ அங்க போயிடு.

பிரச்சனை சால்வ்ட்”னு சொன்னான்.
இவனை நம்புறதா?
இல்ல இது ஏதாவது கேமா…னு புரியாம தவிக்க.

கெளதம்:“மச்சா… போடா… போய் தூங்கு.

மார்னிங் நீ தான் பாட்டியைப் பேக் பண்ணி ஊருக்குக் கிளம்பற வரைக்கும் கூட இருக்கணும்”னு சொன்னான்.

நான் “சரி”னு சொல்றதைத் தவிர வேற ஒன்னும் தெரியல.

இந்த ஒரு சம்பவம்
எனக்கும் அவன் மேல
ஒரு அசைக்க முடியாத சின்ன நம்பிக்கையை உருவாக்கிச்சு.

ஒரு புன்முறுவலோடு நான் அவனோட ரூமை நோக்கி போக
அந்த ரூமோட பால்கனி கதவைத் திறக்கும்போதுதான் கவனிச்சேன்…

மல்லி அவளோட  நைட்டி பட்டன மாட்டிட்டு இருந்தா.

எல்லாம் சரியா இருக்கே
நான் ஏதும் சந்தேகப்பட வேண்டாம்னு நினைக்கிறப்ப…
இந்த மாதிரி விஷயம் கண்ணுல படுறப்ப…
நான் என்னதான் செய்றது?
[+] 9 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 30-08-2026, 01:28 PM



Users browsing this thread: mathiyalagan, Vijay kinh, 24 Guest(s)