30-08-2026, 12:05 PM
(This post was last modified: 30-08-2026, 12:07 PM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 25 - முதல் தீப்பொறி
அடுத்த நாள் காலை.
மல்லி எழுந்திருக்கும்போது கெளதம் ஏற்கனவே தன் டிரஸ்லாம் பேக் பண்ணி கிளம்பிட்டு இருந்தான்.
மல்லி அவன் கிட்ட போய்…
“இன்னும் பில்டிங் வேலை முடியல.
அதுக்குள்ள கிளம்பியாச்சா?”னு கேட்டாள்.
கெளதம்:
இல்ல மல்லி…
நான் பாட்டியைப் பாக்கப் போறேன்.
கேஷ் ட்ரான்ஸ்ஃபர் எல்லாம் இனிஷியேட் பண்ணிட்டேன்.
போய் ஃபர்ஸ்ட் அவங்க கிட்ட செட்டில் பண்ணிட்டு…
ஒரு வாரம் அங்க ஸ்டே பண்ணப் போறேன்.
பொறுமையா நம்ம விஷயத்தைப் பத்தி பாட்டி கிட்ட பேசணும்.
அப்புறம் நான் வர்றதுக்கும் வேலை முடியறதுக்கும் சரியா இருக்கும்.
நான் வந்ததும் ரெஜிஸ்ட்ரேஷன் முடிச்சுட்டு… அங்கேயே நேரா போயிடுவேன்.
நானே வந்து உன்னையும் ராஜீவையும் பிக்அப் பண்ணிக்கிறேன். ஓகேவா?”
மல்லி ஏதோ சிந்தனையில இருந்தாள்.
கெளதம் ஒரு புன்னகையோட “பை”னு சொல்லிட்டுக் கிளம்பினான்.
அந்த ஒரு நொடி மல்லி எது ஒரு emptiness பீல் பண்ண ஆரம்பிச்சுட்டா
[b]கெளதம்[/b] [b]ஊருக்கு[/b] [b]போன[/b] [b]அந்த ஒரு வாரம்[/b]
கெளதம் ஊட்டிக்குப் போன அந்த வாரம்…
ராஜீவும் மல்லியும் சரியா பேசிக்கலை.
இத்தனை மாசம் ஒண்ணுமண்ணா பழகிட்டு ஒரே வீட்டுக்குள்ள இருந்திட்டு…
இன்னைக்கு ஒருத்தன் அவனோட இடத்தைக் காலி பண்ணும்போதும்…
அந்த வெற்று இடம் அவங்களை டிஸ்டர்ப் பண்ணிச்சு.
ராஜீவ் ப்யூர் guilt modeku போனான்.
மல்லிக்கு ராஜீவ் மேல அப்படி ஒரு கோவம்.
நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே போச்சு
என்ன மல்லி இப்ப தனியா இருக்கா.
முன்னாடி ஒருத்தர் லேட்டா வந்தாலும் இன்னொருத்தர் வீட்ல இருப்பாங்க
யாரோ ஒருத்தர் லீவு போடுவாங்க, இலை வெளிய கிளைன்ட் பாத்துட்டு நேரமா வருவாங்க
5 மணி நேரத்துக்கு மேல guarantee ஆஹ் மல்லி தனியா இருக்க மாட்டா
ஏன் கௌதமுக்கு ஆஸிடெண்ட் ஆனப்ப 24 மணி நேரமும் பேச்சு துணைக்கு கெளதம் இருந்தான்
இப்ப அதே டிவி அதே கிட்சன்
ராஜீவும் கௌதமோட வேலைய சேத்தி செய்றதுனால
அவன் வரதுக்கே நைட் 11 மணி ஆகுது
அப்படி ஒரு நாள் நைட்…
மல்லி இதை தாங்கிக்க முடியாம நேரடியா ராஜீவ் கிடா சண்டை போட்டா.
“எல்லாம் உங்களாலதான்.
இப்போ பழையபடி நான் வெறும் செவுத்தோட தான் பேசணும்.
நீங்க இல்லனா நானும் ஒரு ஜடம் மாதிரி இந்த 4 சுவருக்குள்ளேயே கிடக்கணும்.
இதுதான் என் விதி.
சந்தேகம் மாதிரி ஒரு பேய்…
எதுவும் இல்ல.
இனியாச்சும் தெரிஞ்சுக்கோங்க.
நான் சண்டை போட வேண்டாம்னு பார்த்தேன்.
ஆனா என்னால முடியல.
கெளதம் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்.
அவ்ளோதான்.
இனி நீங்களாச்சும் உங்க சந்தேகமாச்சு
எனக்கு ஒரே ஒரு உதவி பண்ணுங்க.
கெளதம் வர்ற ஒரு வாரமாச்சும் உங்க சந்தேகத்தை ஒதுக்கி வச்சுட்டு…
கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்க…
எப்படிப்பட்ட ஃப்ரெண்டை மிஸ் பண்ணியிருக்கீங்க”னு சொல்லிட்டு முகத்தை திருப்பி படுத்துக்கிட்டா
மல்லி சொல்லிட்டா ஆனா ராஜீவ் கு அவனோட குற்ற உணர்ச்சி மனசாட்சி ரூபத்துல தொல்லை பண்ண ஆரம்பிச்சது
[b]ராஜீவ் [/b][b]அவனோட[/b] [b]மனதில்[/b][b] :[/b]
மல்லி சொல்றதும் உண்மைதான்.
கெளதம் நேரடியா மல்லியை எதுவும் பண்ணல.
அவன் அப்படி ஒரு சிம்ப்டம்ஸ்கூட காமிக்கல.
எனக்காக ஸ்டேஷன் ஸ்டேஷனா அலைஞ்சது…
என்னை வெளிய கொண்டு வர ரிஸ்க் எடுத்தது…
யேன் நான் கம்பி எண்ணும்போதுகூட அவன் தான் மல்லியைப் பாதுகாப்பா வச்சிருந்தான்.
எனக்காகவும் மல்லிகாகவும் அவன் கார் ல குறுக்க வந்து மாசக்கணக்குல பெட் ல இருந்தான் யார் இப்படிலாம் பிரெண்ட்ஷிப்காக செய்வாங்க
அப்படிப்பட்டவன் எப்படி இப்படி மல்லியை அடைய துடிக்கிறான் னு நம்புனேன் ?
மல்லி ப்ரா அவன் கையில இருந்ததால…
அவனுக்கும் ஒரு செக்ஷுவல் தாட்ஸ் இருந்ததாலதானா?
எந்த ஆம்பளைக்கும் தான் அந்த எண்ணம் வராது?
அதுவும் மல்லி மாதிரி ஒரு செக்ஸி பொண்ணு… ஹோம்லியா இருந்தா… எந்த ஆம்பளைக்கும் வரும்.
ஏன் நீயே மல்லி அவன் கூட இருந்தப்ப உன்னோட பூலு நட்டுகிட்டு நிக்கல ?
sexual பீல் வந்ததால நீ என்ன cuck ah இல்லைல
அதே மாதிரி, அவனுக்கும் மல்லி மேல sexual பீல் இருந்துருக்கும்
கெளதம் என்ன போட்டையா?
கெளதம் ஜஸ்ட் நைட் மல்லியை நினைச்சு கை அடிச்சுட்டு விட்டிருப்பான்.
ஆனா நான் இவ்ளோ ரியாக்ட் பண்ணியிருக்க வேண்டாம்.
பட் இது நான் எதுவும் வேணும்னு பண்ணலையே…
மல்லி கிட்ட மாட்டிக்கிட்டேன்.
சந்தேகப்படக்கூடாதுனு தான் இப்படி ஒரு கேம் ஆடினேன்.
அப்பவும் என்னோட மல்லி சேஃப்டிக்குத்தானே.
சரி… ரொம்ப யோசிக்க வேண்டாம்.
அவன் உன்னோட ஃப்ரெண்ட். இவளோ நாள் கூட இருந்தான் இப்ப இல்ல அதனால வர குழப்பம் தான் இது
மல்லி பத்தி தப்பான எண்ணம் கௌதமுக்கு இருக்கு… அது தெரிஞ்சதால ஒதுங்கிகிட்ட அவ்ளோதான்
ஒருநாள்
மல்லிக்கும் தன்னால புரியும்.
பிசினஸ், பணம் ரெண்டுலயும் உஷாரா நம்ம கணக்கு எடுத்துப்போம். அவ்ளோதான்.
அவன் தன்னைத்தானே சமாதானப்படுத்தித் தூங்கப் போனான்.
கிட்டத்தட்ட ரெண்டு வாரம்
இப்படியே போச்சு.
ரெஜிஸ்ட்ரேஷன், வாங்குறது எல்லாம் தள்ளிப் போக…
கெளதம் எப்போ வருவானு மல்லிக்கு ஆர்வம் அதிகமாயிடுச்சு.
அவளுக்கு கெளதமுக்கு போன் பண்ணவும் தயக்கம்.
அவ ராஜீவ்கு பயந்தா, எங்க நாம போன் பண்ணி பேசி அதையும் ஒரு பிரச்னையை சந்தேகமா எடுத்துக்கிட்டா என்ன பண்ண?
அந்த வாரம் இறுதியில்
நாட்கள் இப்படி செல்ல
ஒரு நாள் வந்தது
அந்த வார இறுதியில்
அவங்க வீட்டு காலிங் பெல் அடிக்க…
மல்லி கதவைத் திறந்தாள்.
அங்கே ------ கெளதம்.
மல்லிக்குள்ள இருந்த அந்த சந்தோஷம்… விவரிக்க முடியாதது.
அவ முகத்துல அப்படி ஒரு சந்தோசம்.
மல்லிக்கு கெளதமை ஒரு ஹக் பண்ணி வெல்கம் பண்ணணும் போல இருந்தது.
ஆனா எப்போ ராஜீவ் சந்தேகப்பட்டானோ…
இனி இப்படி செஞ்சா நல்லா இருக்காதுனு…
கெளதம் கையை மட்டும் பிடிச்சு… செல்லமாக ஒரு கிள்ளு கிள்ளி
வாங்க சார் ..
“ஒரு போன் இல்ல… புதுசா வீடு எல்லாம் வாங்குனோன எங்களை மறந்தாச்சா?”னு kகேக்க .
உள்ள வந்த கெளதம் …
மல்லி கேட்காமலே… suddena ஒரு ஹக் பண்ணினான்.
மல்லி இதை சற்றும் எதிர்பாக்கல
கெளதம்ஓட மோகம் அவளோட கழுத்துல பதிய, அவளோட மார்பு
கெளதமோட நெஞ்ச முட்ட
ராஜீவ் பார்த்ததும்…
அதிர்ச்சில
டென்ஷன் ஆக.
முதல் தீப்பொறி பற்ற ஆரம்பித்தது.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)