30-08-2026, 09:32 AM
அத்தியாயம் 24 – மூன்று எண்ணங்கள்
வீட்டுக்குத் திரும்பி வரும்போது மூணு பேரும் அமைதியா இருந்தாங்க.
ஆனா ஒவ்வொருத்தர் மனசுலயும் வெவ்வேறு புயல் அடிச்சிக்கிட்டிருந்தது.
மல்லி மனசு
நல்ல வேல ராஜீவ் ஒரு வாரம் இங்க தங்க சம்மதிச்சாரு.. இந்த நட்பு, பிணைப்பு எல்லாம் அப்படியே முடிஞ்சுரும்னு நெனச்சேன்.
இப்ப ஒரு வாரம் கெடச்சுருக்கு
இந்த ஒரு வாரம் தங்கும்போது…
நான் ரெண்டு பேரையும் மீண்டும் பழைய மாதிரி பிரெண்ட்ஸ் ஆக்கணும் .
இப்ப ரெண்டு பேரும் பிரெண்ட்ஸா நடிக்கிறது பச்சையா தெரியுது.
ரெண்டு விஷயம் நிச்சயம்
எனக்குத் தெரியும்.
கெளதமுக்கும் ராஜீவுக்கும் நடுவுல பனிப்போர் போகுது.
கெளதம் பிசினஸ் வேற பர்சனல் வேறன்னு பாக்க ஆரம்பிச்சுட்டார்
இந்த வீடு இன்வெஸ்ட்மென்ட், பைனான்ஸ் கம்பெனி மூலமா நம்ம கம்பெனி கு fund
எல்லாம் பிளான் பண்ண இதான் காரணம்னு எனக்கு தோணுது . ராஜீவும் ஏதோ பிசினஸ் ல தன்னோட safer சைடு பாக்குறாரு னு அவரே சொல்லறார்
ராஜீவ் செய்றது புரிஞ்சுக்க முடியுது.
ஆனா கெளதம்? அவரு ஏன் இப்படி என்னனும் ?
கெளதம் நெனைக்கிறதுக்கான விலகுறதுக்கான ஆரம்ப புள்ளி என்ன?
பாட்டி எங்க ரெண்டு பேரையும் பெட் ரூம் குள்ள அனுப்பிச்ச காரணமா ?
அதனால ஏற்பட்ட சங்கோஜமா? இல்ல ராஜீவ் எங்களை sex பொசிஷன் ல பாத்தநால கௌதமுக்கு வந்த குற்ற உணர்ச்சியா ? இல்ல ஒரு வேலை நானும் ராஜீவும் பேசுனதை கேட்ருப்பாரா ?
மொதல்ல அத கண்டுபிடிக்கணும்
அப்ப தான் கௌதம சரி பண்ண முடியும்.
ஆனா ராஜீவ எப்படி சரி பண்றது
அது இப்போதைக்கு முடியுமான்னு தெரியல
அதுக்கு முக்கிய காரணம்… ராஜீவோட சந்தேகம்.
ராஜீவை நார்மலா ஆக்கணும்னா…
முதல்ல அவனை இரிட்டேட் பண்ணக்கூடாது.
அவன் சொல்றத கேட்டு… நடந்துக்காட்டணும்.
அவனுக்கு நான் அவனோட பொண்டாட்டி, அவனுக்கு மட்டுமே சொந்தமானவனு என்னோட செயளால காட்டானும்
கெளதம் கு ரொம்ப சப்போர்ட் பண்ணாம, (அடலீஸ்ட் இந்த ஒரு வாரம் )
அவன் வார்த்தைகளைக் கேட்பேன்.
அதுல வர மாற்றத்தை பொறுத்து அடுத்த ஸ்டேப் எடுப்போம்
கெளதமும் ராஜீவும் மறுபடியும் நண்பர்களா சேரும்படி செய்யணும் .
இவங்க ரெண்டு பேரும் எனக்குக் கிடைச்ச பரிசு.
இவங்களை ஒன்னு சேக்காம விட மாட்டேன்.
கெளதம் மனசு
இந்த ஒரு வாரம்…
இது ஒரு ஸ்ட்ராடஜி.
ராஜீவ்கு என் மேல சுத்தமா நம்பிக்கை இல்ல
அவனும் மல்லியும் என் மேல வச்சுருக்க நம்பிக்கையை இன்னும் கூட்டணும்
நான் அங்கேயே இருந்திருந்தா ராஜீவ் மேலும் மேலும் எரிச்சல் ஆயிருப்பான்
மல்லி இப்ப எனக்காக சண்டை போட்டாலும், கொஞ்ச நாளுல அவனுக்காக என்ன ஒதுக்கிருப்பா . ஏன் அவளோட சந்தேக பார்வை என் மேல அதிகரிச்சுட்டே போகும்
இப்ப
நான் போறதுக்குக் காரணம் ராஜீவ் சந்தேகம்னு விதை போட்டுட்டேன்.
மல்லி இப்ப குற்ற உணர்ச்சில இருப்பா
இனி இந்த ஒரு வாரம் முடிஞ்சா பிறகு
அவள் ராஜீவைக் கொஞ்சம் கொஞ்சமா குறை சொல்லி…
என்னோட நட்பு போனதுக்கு அவனுன்னு நம்புவா
என் மேல ஒரு குருட்டு நம்பிக்கை வரும் நான் என்ன சொன்னாலும் கேப்பா
அப்ப தன் என்னோட ரியல் கேம் ஸ்டார்ட் ஆகும்
ராஜேச்வ பிசினஸ் ல எனக்கு பண்ற துரோகத்துக்கு
பின்னாடியே இந்த பரிசை அவனுக்கு கொடுப்பேன்
ஆனா மேலோட்டமா பாத்த நான் நல்லது பண்ற மாதிரி தெரியும்
ராஜீவோட ஃபேமிலி… மல்லி ஃபேமிலி…
எல்லாரையும் சேர்த்து வைக்கணும்னு பெரிய ஸ்டெப் டிராமா செய்யணும்
ஆனா இதெல்லாத்துக்கும் பின்னாடி இருக்கிற ஒரே purpose …
மல்லியை அடையணும்.
என்ன தப்பா நினைச்ச ராஜீவைத் தண்டிக்கணும்.
நேத்து ரெக்கார்டர்ல கேட்டதெல்லாம் இன்னும் காதுல ஓடுது.
ராஜீவ் என்னைத் துரோகினு சொல்லிட்டான்.
இப்போ நான் தனியா போறேன்.
ஆனா இது முடிவு இல்ல தொடக்கம்
எனக்கும் மல்லிக்கும் நடுவுல ஆரம்பிக்க போற காம உறவுக்கான ஆரம்பம்
_____________________________________
ஒரு வழியா கார் வீட்டுக்கு வர
மூணு பேரும் ஆளுக்கொரு மைண்ட் கேம் ல இருந்தாங்க
[b]ராஜீவ்:[/b]
அவனோட மைண்ட் கேம்…
நீ ஒரு நண்பன்னு ப்ரூவ் பண்ணு.
இல்லனா உனக்கே தெரியாம நான் எல்லாத்தையும் கம்பெனில இருந்து எடுப்பேன்.
இல்லாட்டியும் எடுப்பேன், என்ன இங்க எந்த உறவும் நிரந்தரம் இல்ல. என்னோட சேப்டி நான் பாக்கணும்
கெளதம்:
என்னை ஹர்ட் பண்ணல…
மல்லியை அடஞ்சு காட்டுறேன்.
மல்லி:
இவங்க ரெண்டு பேரும் எனக்குக் கிடைச்ச கிஃப்ட்.
இவங்களை ஒன்னு சேர்க்கமா விட மாட்டேன்.
மூணு பேரோட மைண்ட் கேம்ல கடைசியா யார் வின் பண்ணுவா ?

- கெளதம் என்ன நெனைக்கிறார்னு தெரியல ஆனா அவரு ஒதுங்குறாரு அது நிச்சயம்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)