Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 23 – புதிய வீட்டின் முதல் பார்வை

ECR ரோடு ஸ்ட்ரெச்.
கிட்டத்தட்ட 20 நிமிஷம் ட்ராவல்.
ஆபீஸ்ல இருந்து 10 நிமிஷம் தூரம்.

பக்கம்தான். டிராஃபிக் இல்லன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல.

ராஜீவ், மல்லி, கெளதம்… மூணு பேரும் போனாங்க. அவங்க போனப்பயே இன்னும் வேலை முடியல னு தெருஞ்சது என்ஜினீயர் எப்படியும் 1 வாரம் ஆயிடும் சார் னு சொல்ல.

மல்லி ராஜீவ் ரெண்டு பெரும் அந்த தெருவை ஒரு செகண்ட் சுத்தி பாத்தாங்க
வீடு இருந்த லொகேஷன்ல பெருசா வேற வீடு இல்ல.

பார்ம் ஹவுஸ் மாதிரி… கேப் விட்டு கேப் விட்டு இருந்தது.

அவங்க உள்ள நுழையும் போது , மல்லி தன்னோட கண்ண நம்பவே முடியாத அளவுக்கு அவ்ளவ் வேலைப்பாடு

ஏதோ குஷி ஆகி அவளே வீட ஒவ்வொரு ரூமை தொறந்து பாக்க ஆரம்பிச்சா

[b]வீட்டின் லேஅவுட்[/b]
  • கிரவுண்ட் ஃப்ளோர்ல பெரிய ஹால்
  • ஒரு பெட்ரூம்
  • கிச்சன்
  • இன்னொரு ஹால் (டிஸ்கஷன்/மீட்டிங்க்கு)
  • ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல ரெண்டு பெட்ரூம்
  • செகண்ட் ஃப்ளோர்ல ஒரு ஸ்விம்மிங் பூல்
  • ஒரு சைடுல ரொம்ப பெரிய ஸ்பேஸ் (தோட்டம் மாதிரி)
    ஹைடு அண்ட் சீக் விளையாடறதுக்குக்கூட ஒளியிற அளவுக்கு செம இடம்.


இத்தனையும் பாத்த மல்லிக்கு வேற ஒரு கேள்வி மனசுல வந்தது



[b]மல்லி:[/b] “கெளதம்… இவ்ளோ பெரிய வீட்ல தனியாவா இருக்கப் போறீங்க?”
[b]கெளதம்:[/b] “கல்யாணம் ஆகுற வரைக்கும் தனியாதான்.
பட் வீக்லி ஒன்ஸ்  நான்தான் உங்க வீட்ல இருப்பேனே.

நீங்க ரெண்டு பேரும் இங்க வந்தாலும் எனக்கு ஓகேதான்.
பட் நான் பாட்டிகிட்ட சில உண்மையெல்லாம் சீக்கரம் சொல்ல போறேன், அப்ப பாட்டி என்கூட வந்து இருக்கேனு சொன்னா எல்லாருக்கும் சங்கடமா இருக்கும்

வீகென்ட் முடிஞ்சா அளவு அங்க தான். மத்த நாள் இங்க
மல்லி ஒன்னும் சொல்லல.
ஆனா அவ பார்வையில ஒரு வித நிம்மதியும்…
கொஞ்சம் தயக்கமும் தெரிஞ்சது.

அவளுக்கு ஒரு பக்கம் கெளதம் மொத்தமா விலகி நிக்கலன்னு சந்தோசம் இருந்தாலும் இன்னொரு பக்கம்  ஏதோ ஒரு உண்மைய கெளதம் மறைகிறது தெளிவா தெரிய. அவளோட கோவம் கரணம் இல்லமா ராஜீவ் மேல போனது

ராஜீவ் வீட்டைச் சுத்திப் பார்த்துக்கிட்டே…

“சரி மச்சா… இது நல்லா இருக்கு”னு மட்டும் சொன்னான்.

கெளதம் : “இந்த வீக்எண்ட் முடியும் முன்னாடி நான் இங்க குடி வர போறேன் .

நீங்க ரெண்டு பேரும் ஃப்ரீயா இருந்தா… ஹெல்ப் பண்ணுங்க.” அது மட்டும் இல்ல, ரெண்டு பெரும் ஒரு வாரமாச்சும் என் கூட இங்க தங்கணும் , என்கூட தங்கிருங்க னு சொல்ல ரொம்ப ஆசை ஆனா ராஜீவ் கு இது செட் ஆகாது, ஒரு பிரெண்டா எனக்கு அவனை நல்லா தெரியும், அவன் என்ன நெனைக்குறான், என்ன சிந்திக்குறான்னு நான் இணைக்கும் அவனுக்கு தொந்தரவா இருக்க மாட்டேன்.

ராஜீவ் முகத்துல சின்ன தடுமாற்றம் , ஏதோ குற்ற உணர்ச்சி அவனை ஆட்கொள்ள.
மல்லியும் கொஞ்சம் தடுமாறிட்டா .. மல்லி மனசுல ஒரு மாதிரி கணபார்ம்  பண்ணிக்கிட்டா நிச்சயம் கெளதம்கு ஏதோ தெரிஞ்சுருக்குனு


கெளதம் : என்னடா சத்தத்தையே காணோம்
ராஜீவ் : சரிடா வீகென்ட் எல்லாரும் இங்க வந்துடலாம்
கெளதம் : மல்லி, ஒரு வாரம் இந்த வீடே உன்ன நம்பி தான் உன்னோட சமையல், ஹால் டெக்கரேஷன் ல உன்னோட கை வண்ணம் அப்படி இப்படி னு இது உன்னோட வீடா நீ மாத்தி வச்சுக்க.

மல்லி தலையாட்டினாள்.

ராஜீவ் “சரி”னு சொல்லிட்டான்.
ஆனா மூணு பேர் மனசுலயும்

வெவ்வேறு எண்ணங்கள் ஓடிக்கிட்டிருந்தன.


ராஜீவ் மனசுல --

கெளதம் ஏன் திடிர்னு விலகுறான் , திடிர்னு ஒரு வீடு பாக்குறான். நல்ல நண்பர்களா தான இருந்தோம் இவன நம்பித்தானே நான் இவன என்னோட வீட்டுக்குள்ள அதும் மல்லி கூட பழக விட்டேன் ஆனா என்னோட நடப்பையும் என்னோட நம்பிக்கையையும் இவன் தானே ஒடச்சான் . கொஞ்ச நாள் முன்னாடி மழைல தொபே தொபே னு நலஞ்சு நானும் இவனும் வரையிலே மல்லிய ஒரு தோழி மாதிரி ஒரு தங்கை மாதிரி நெனச்சுஇருப்பனு நம்பி தான மல்லி உன் தலைமுடியை துவட்டி விடறப்ப நான்  கண்டும் காணாது போனேன். அப்படி இருந்த நான் இப்படி மாற நானா காரணம்?   நானா இவன மல்லியோட ப்ரா வ எடுத்து இவனோட வக்கிரத்தை காமிக்க சொன்னேன். ஒரு வேலை அன்னைக்கு காலைல நான் பக்கமா விட்ருந்தா , இந்நேரம் ஏதோ ஒன்னு பன்னிருப்ப, மல்லிய அடைய ஏதாச்சும் திட்டம் போட்டிருப்பல  . உன்ன என்னால சுத்தமா இப்ப நம்ப முடியல.

ஆனா திடிர்னு நீ விலகி போறது எனக்கு புரியல ... என்ன அறியாமலே ஒரு வலி .. நான் இன்னும் உன்ன சரியா புரிஞ்சிக்கலயா ? இல்ல நான் ஏதாச்சும் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா, ஆனா மனசு அதெல்லாம் தாண்டி வேற ஒண்ணா ஸ்ட்ராங்கா நெனைக்குது . இன்னும் சொல்ல போனா  ஏதாச்சும் திட்டம் கிட்டம் வச்சுருக்கியான்னு தான் எனக்கு என்ன தோணுது.

என்னைக்கு நீ என் மனைவி மேல ஒரு கண் இருக்கிறது தெரிஞ்சதோ அன்னைகே உன்ன நாம் துரோகியா வில்லனா தான் பாக்க ஆரம்பிச்சேன். இனியும் அப்படிதான். ஆனா நீ விலகும் போது ஏதோ ஒரு வலி. போனது போகட்டும், கொஞ்ச நஞ்ச நட்ப காப்பதாக இனியாச்சும் முயற்சி எடு. எப்படியாச்சும் இதெல்லாம் தப்புனு எனக்கு உணர்த்து, நான் நெனச்சுது தப்புனு ப்ரூவ் பண்ணிடு .

அந்த நாளுக்கு நானும் காத்துட்டு இருக்கேன் நண்பா. உனக்கு தெறியாது கெளதம்   நான் ஆல்ரெடி உன்னோட கட்டுப்பாட்டுல இருந்து வெளிய போய்ட்டு தான் இருக்கேன் , உனக்கே தெரியாம பிசினஸ் ல எனக்குன்னு ஒரு அவுட் ப்லொவ் ஏற்பாடு பண்ணிருக்கேன் . எல்லா அக்ரீமெண்ட்ளையும் கொஞ்சம் லூப் ஹோல் வச்சுதான் இருக்கேன் நீ என்ன தொட நெனச்சா, மல்லிய தொட நெனச்சா நான் அதை தொடுவேன்

இவளோ பெரிய மாளிகை மாதிரி வீடு, ஒரு வாரம் நானும் மல்லியும் இங்க இருப்போம், உனக்கு லாஸ்ட் சான்ஸ் உன்ன நீயே prove பண்ணிடு இல்லனா இது எங்க போய் முடியும் னு எனக்கு தெரியும் அப்பொறம் நான் உன்ன ஏமாத்திட்டேன்னு வந்து நிக்காத .
[+] 8 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 30-08-2026, 08:33 AM



Users browsing this thread: mathiyalagan, Rajsri111, Vijay kinh, 17 Guest(s)