Adultery மல்லி என் மனைவி
Continuation 


மல்லி பார்வையில்


கெளதம் போனதும் நான் ராஜீவைப் பார்த்துக் கேட்டேன்.
“பாத்தீங்களா?
இதுதான் கெளதம்.

நீ அவளோ சந்தேகப்பட்ட…

ஆனா அவர் ஒரு நாள் என் கூட பெட்ல ஷேர் பண்ணணும்னு சங்கோஜமா இருக்குன்னு நெனச்சுருக்கார், அதான் எவளோ நான் நானும் மல்லியும் ஹஸ்பண்ட் அண்ட் வைப் ஆஹ் நடிப்போம் னு கேக்கிறார் இன்னுமா அவரை புரிஞ்சுக்க முடியல உங்களால  …
இப்ப பாருங்க,
பாட்டி கிட்ட உண்மையைச் சொல்லப் போறாரு.


ஒரு வேளை…
ஒரு வேளை நீங்க சந்தேகப்படாம இருந்திருந்தா…

நான் இன்நேரம் ‘கெளதம் வேண்டாம்’னு தடுத்திருப்பேன்.
பாட்டி கிட்ட சொல்லாதீங்க… நான் உங்க மனைவியா நடிக்கிறேன்.
எவளோ நாள் போகுதோ போகட்டும் னு சொல்லிருப்பேன்.

இப்ப பாருங்க
உங்க சந்தேக புத்தி .. என்னால ஒரு பிரெண்டா எதுமே சொல்ல முடியல.
என் கை மனசு எல்லாம் கட்டி போட்டு வச்சுருச்சு

ராஜீவுக்கு எரிச்சல் ஆக .
“உன் கெளதம் புராணத்த நிப்பாட்டு.


ஏதாவது நாம பேசினதைக் கேட்டிருப்பான்.
அதான் டிசென்ட்டா ஏதோ பிளான்  போட்டு  போறான்.

நான்: “இது உன் கேரக்டரே இல்ல.
ஏன் இவ்ளோ ஹார்ஷ்ஆ இருக்க?” ஏன் கௌதம் மேல இவளோ வெறுப்பு.

ராஜீவ்: “சூழ்நிலைகள்தான் மனுஷங்களை மாத்தும்.
மற்றபடி அவங்களுக்குன்னு நிரந்தரக் குணம் எப்போதும் இல்ல. .

Leave me. It’s time to go for office.”

அவனும் கிளம்பினான்.

கொஞ்ச நேரம் அங்கேயும் இங்கயும் உலாத்திட்டு இருந்த மல்லிக்கு
ஒரு புது சந்தேகம்.

“ஒரு வேளை ராஜீவ் கிளைம் பண்ற மாதிரி…
கெளதம் கு நாங்க பேசுனது கேட்ருக்குமோ ?
ஷீட்.

இப்ப நான் என்ன பண்றது , கெளதம் கிட்ட கேப்போமே?
வேணாமா?
ஒரு வேலை அவன் இதை எதேச்சையா செய்ய நானே வழிய கேட்டு மேலும் காம்ப்ளிகேட் பண்ண வேணாம்

பொறுத்து பாப்போம்
ஒரு வேலை கேட்ருந்தா ? கெளதம் கு ராஜீவ் மேல ஏதோ வெறுப்பு வந்துருக்கும் ல
அதான் அவரே டீசெண்டா ஒதுங்குறாரா ?

இவளோ நாள் ஒண்ணா இருந்தாங்க, இப்ப என்னால கோல்டு வார் மாதிரி ஏதோ நடக்குதா?

ராஜீவ் எனக்கு husband , கெளதம் நல்ல பிரென்ட்
நாங்க மூணு பெரும் பந்தம் தாண்டி நல்ல பிரெண்ட்ஸா இருந்தோமே இப்ப என்ன ஆச்சு , கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு பெரும் பிரியறது என் கண்ணனுக்கு நல்லாவே தெரியுது.

ஆனா இத நான் இப்படியே விட மாட்டேன் ரெண்டு பிரென்ட்ஸையும் சேத்தி வைப்பேன்

ராஜீவ் கு கெளதம் பத்தி புரிய வைப்பேன்
என்னோட பிரிஎண்ட்ஷிப் வித் கெளதம் அதையும் நிரூபிப்பேன்
ராஜீவையும் கௌதமையும் எந்த விரிசல் அவங்க நட்புக்கு நடுவுல வராம பாதுகாக்கணும்

மல்லி இதே சிந்தனையில் இருக்க. அந்த வீடு பாக்க போற நாளும் வந்தது
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 29-08-2026, 10:33 AM



Users browsing this thread: Arjunyadavhot, 16 Guest(s)