29-08-2026, 08:58 AM
(This post was last modified: 29-08-2026, 09:07 AM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 21 – கெளதமின் கேம்
காலை 8.30
மல்லியும் ராஜீவும் எந்திரிச்சதுல இருந்து ஏதும் pesikkala\
அவங்க இன்னும் நைட் பேசுன அந்த உரையாடல் ல இருந்து வெளிய வரல
மல்லி வழக்கம் போல டீ போடா போக
அங்க ஆல்ரெடி
கௌதம் ஹால்லல நின்னுக்கிட்டு… இருக்க மல்லிக்கு ஏதோ அவன் கண்ணா பாக்க முடியாம போக
கெளதம் புரிஞ்சுக்கிட்டான் , மல்லிக்கு ஹெவியா குற்றவுணர்ச்சி
அவ தப்பு பண்ணல, ஆனா ராஜீவோட வார்த்தைகள் ஏதோ அவ சொன்ன வார்த்தை மாறி என் கண்ணா பாக்க சேரமப்பட்ட
கொஞ்ச நேரத்துல ராஜீவும் வர
குட் மார்னிங் மச்சா பாட்டி பேசுனங்களா?
நான் கேக்க மறந்துட்டேனு சொல்ல
நைட் அவளோ நேரம் என் மேல வன்மத்தை கக்கிட்டு எப்படி நடிக்குறான் பாருன்னு என் மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன்
மல்லிக்கு எனக்கும் டீ எடுத்து வர.
நான் என்னோட கேம் ஆஹ் ஸ்டார்ட் பண்ணேன்
மல்லி ராஜீவ் உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசணும்
கொஞ்சம் பேசணும்.
மல்லியும் ராஜீவும் ஒருத்தர ஒருத்தர் பாக்க
உக்காருங்க, பேசணும் னு சொல்லி.
ஒரு செகண்ட் கழிச்சு ஆரம்பிச்சேன்
நம்ம புது ஆபீஸ் பக்கத்துலேயே… ஒரு 4 கிமீ தூரத்துல பீச் சைடுல ஒரு பில்டிங் vவிலைக்கு வருது.
சோ நான் வாங்கலாம்னு பிளான்ல இருக்கேன்.
ரெண்டு பேரும் ஃப்ரீயா இருந்தா… போய் ஒரு கிளான்ஸ் பாக்கலாமா?”
ராஜீவ் ஷாக் ஆகி…
“வாங்குறியா? எப்படி வாங்குற? லோனா? இல்ல வேற ஏதாவதுமா?
என்ன திடிர்னு
பிசினஸ்ல இனிமே நாம நிறைய இன்வெஸ்ட் பண்ணணும்.
not a wise ஐடியா.”
நான்: “மச்சா… அதெல்லாம் எனக்கும் தெரியும். பட் நீ கொஞ்சம் பிராட் மைண்ட் ல பாரு
ஒரு செகண்ட் மல்லி முகத்தை பாத்தேன்.
ஏன் மல்லி உனக்கு ஏதும் ஒப்பீனியன் இல்லையா?
மல்லி : எனக்கு சந்தோசம் தான், ஆனா ஏன் திடிர்னு நீங்க போகணும்னு முடிவு பண்ற அளவுக்கு அப்படி என்ன ஆச்சு
நான் : நான் போறேன்னு எப்ப சொன்னேன்?
மல்லி : அப்ப ஏன் வீடு பாக்கறீங்க, இங்கயே இருக்கலாமே , ராஜீவ் சொல்ற மாதிரி இங்கயே இருங்க, பிசினஸ் ல அந்த காச இன்வெஸ்ட் பண்லாமே . நான் உங்கள வாங்கவே வேணாம்னு சொல்லல இப்ப என்ன திடீர் தேவை ஏன் இந்த மாற்றம்?
நான் : திடீர் மாற்றம் லாம் இல்ல ரொம்ப நாலா யோசிச்சது தான். பாட்டி வந்ததுக்கு அப்பொறம் நான் கணபார்ம் பண்ணிக்கிட்டேன்
மல்லி : ஏன் பாட்டிக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்
ராஜீவ் : அதான ? நீ ஏதோ தப்ப பிளான் பண்ற மச்சா , கொஞ்சம் பொறு நாம இன்னும் பெரிய பங்களா கூட வாங்கலாம் இப்ப பிசினஸ் ல போடுவோம் . இல்ல பாட்டி ஏதாச்சும் இந்த வீடு சிறுசா இருக்குனு ஏதாச்சும் சொல்ராங்களா
நான் : (சிரித்துக்கொண்டே )
ஹஹ்ஹா அப்படிலாம் இல்ல மச்சா இட்ஸ் அபௌட் க்ளாரிட்டி
see … பாட்டி வந்ததுக்கு அப்புறம் சில கிளாரிட்டி தேவைப்பட்டுச்சு.
எவ்ளோ நாள் நானும் மல்லியும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா நடிக்க முடியும்?
அவங்க இன்னும் 3 மாசம் கழிச்சு மல்லி ஏன் கர்பம் ஆகலனு கேட்டா என்ன சொல்வோம்?
பாட்டியை ஏமாத்தினோம்… இல்லனு சொல்லல.
அதும் பிசினஸ் காக தான் அதையும் மறுக்கல
பட் we have enough money now macha.
பாட்டி பணம் கேப்பிடல்
அது இந்த கம்பெனிக்காக வாங்குனது
இப்ப வி ஹவ் எனப் money
நேத்து தான் புது ப்ராஜெக்ட் ரெண்டு அட்வான்ஸ் வாங்குவோம்.
அந்த கேஷ் எல்லாம் சேத்தி செட்டில் பண்ணுவோம்
ராஜீவ் : இதுக்கும் நீ வீடு வாங்குறதுக்கு என்ன சம்மந்தம். பாட்டிக்கு திரும்ப கொடுக்கிறோம் ஒகே . அதுவே றிஸ்க் தான் எல்லாம் பாட்டிக்கு கொடுத்தா, எப்படி கம்பனி ரன்னிங் கு Fund கொடுப்போம்.
நான் : முழுசா கேளு, அதுக்கு தான் நான் வீடு வாங்குறேன்
ராஜீவ் : புரிலயே.
நான் : See , பாட்டிக்கு இந்த பணம் கொடுத்தோம்னா . ரெண்டு விஷயத்துல இருந்து விடுதலை, மொத விஷயம் நானும் மல்லியும் இனி நடிக்க வேண்டாம் . நான் பின்னாடி சமாளிச்சுகிறேன் அவங்கள. மன்னிப்பும் கேட்டுக்கிறேன்
ரெண்டாவது விஷயம் - அவங்க நம்ம மேல கேஸ் கொடுக்க நெனச்சாலும், வி returned தி fund சோ ஆல்ரெடி செட்டில்டு கேஸ் ல புதுசா நம்ம கம்பெனி மேல கேஸ் போடா முடியாது legally secured .
பட் எல்லா பண்ணனும் கொடுத்தா கம்பெனி எப்படி ரன் ஆகும் ?
அதுக்கு தான் நான் வீடு வாங்க போறேன்.
ராஜீவ் : கரெக்டு தான் , நீ வீடு வாங்க உனக்கு பணம்
நாண் : இந்த பணம் பாட்டிக்கு கொடுக்கிறேன் இல்லையா அதான்
ராஜீவ் : டேய் மெண்டல் ஏன்டா என்ன பைத்தியம் ஆக்குற காலங்காத்தால
நான் : (சிரித்துக்கொண்டே )
ஹஹ்ஹா , டேய் பொறுமையா கேளு , பாட்டி நான் கேஷ் ஆஹ் கொடுத்தா, ஷி ஒண்ட அக்ஸ்ப்ட் , சோ நான் கம்பெனி ல இருந்து ட்ரான்ஸபெர் பண்ணுவேன்
பாட்டிய நேர்ல போய் பாக்கறப்ப வீடு வாங்க போறேன்னு சொல்வேன்.
ஏதோ ஒன்னு சென்டிமெண்டா பேசி இதே பணத்தை நான் என்னோட பர்சனல் கு மாத்திக்குவேன்
ராஜீவ் : அதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லேயே இருக்கலாமே
நான் : நீ இப்படி தான் சிந்திப்ப னு நெனச்சேன் , அடேய் மொதல்ல நாம வாங்குனது நேரா கம்பெனிக்கு. கம்பெனி அக்கவுண்டுக்கு தான அந்த பணம் போச்சு. நாம நேர்மையா காசு வங்காள பாட்டிய ஏமாத்துனோம். பாட்டி விட்டு கொடுத்தாலும் மத்த சொந்தக்காரனுங்க ஏத்தி விடுவாங்க. ஒரு நாள் நாம ஏமாத்துனது தெரியுறப்ப கம்பெனி மேல obligation இருக்கக்கூடாது அதுக்குதான் இந்த பிரஸ்ட் விஷயம்
அது செட்டில் பண்ணிட்டாளே நீ நான் மல்லி அப்பொறம் கம்பெனி எல்லாம் லீகல் விஷயத்துல இருந்து தப்பிப்போம். அடுத்து நாம face பண்றது மாறல் obligation அது ஒரு மன்னிப்புல முடிஞ்சுரும்
ராஜீவ் : சரி கரெக்ட் , ஆனா இப்ப நீ வீடு எதுக்கு அந்த கேஷ் வச்சு வாங்கணும், அது எப்படி கம்பெனி money flow கு ஹெல்ப் பண்ணும்
நான் : இப்ப தான் ட்ராக்கு வர , நான் வீடு கட்றேன்னு பணம் வாங்கி பாதி இன்வெஸ்ட் பண்ணி லோன் போடுவேன். கம்மி இன்டரஸ்ட் மீதி பணம் அப்படியே ஒரு பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சு. அதுல இருந்து நம்ம கம்பெனி கு லௌஸ்ட் இண்டேறேச்ட் ரேட் ல money flow ரொட்டேஷன் கு யூஸ் பண்ணுவேன் . பாங்க் கு எப்படி வாங்கிற கடனை நானே கொடுக்கிறேன். நாமம் கம்பெனி திரும்ப கொடுக்கிற இன்ட்ரஸ்ட் ஆஹ் எண்ணோட வீடு இன்டெரெஸ்ட் கு கொடுப்பேன். சோ நானும் கடனாளி இல்ல பணமும் safe . ஆல் கோஸ் வெள்.
ராஜீவ் ஆழ்ந்த சிந்தனைல இருக்க
மல்லி : நேத்து வர பேசிட்டு இருந்தோம் என்கிட்டகூட சொல்லல? வீடு ஏன் னு இன்னும் புரில .
நான்: “மல்லி… ஒரு நாள் நான் பாட்டி கிட்ட உண்மையைச் சொல்லப் போறேன்.
என்ன ஆகும்? உடனே பொண்ணு பாக்க ஆரம்பிப்பாங்க.
நான் எங்க ஸ்டே பண்ணிருக்கேன் இங்கன்னு சொன்னா… யாரு ஏத்துப்பா?
சோ வீடு அங்க வாங்கிட்டு… அதையே காட்டப் போறேன்.
நானும் சீக்கிரம் மேரேஜ் பண்ணணும்ல.”
மல்லி ராஜீவைப் பார்த்தாள்.
அவ பார்வையால “பாரு… அவரு மனசுல எந்த அழுக்கும் இல்ல”னு சொல்ல வந்தாலும்…
அவளோட மனசுக்குள்ளேயே, இன்னும் இந்த திடீர் யோசனை மேல ஒரு சின்ன சந்தேகம் ஒரு வேளை நாங்க பேசினதைக் கேட்டிருப்பானோ?”னு நினைச்சாள்.
அவளோட மனசு ஏதோ ஒரு விதத்துல ஏத்துக்க மருத்துருச்சு
இருந்தாலும் அவ கௌதம முழுசா நம்புனா
சரி நான் நேரமா ஒரு கிளைன்ட் பாக்கணும் வெளிய சாப்பிட்டுகிறேன் இந்த வீகென்ட் அந்த புது வீட பாக்க போலாம் னு சொல்லிட்டு நான் கிளம்பிட்டேன்
ராஜீவ் : மச்சா திஸ் ஒர்க்ஸ்.
நான் : (மனசுக்குள்ள ) வாடா மாப்ள , 70% வேணுமா உனக்கு .. வட்டி ரூபத்துல நான் அத ரெக்கவர் பண்ண போறேன். இப்ப 50-50 பாலன்ஸ் ஆயிடும். பட் மல்லி 100% எனக்கு தான் .
நான் : சூப்பர் வீகென்ட் மூணு பேரும் போவோம் பை.
மல்லி பார்வையில்
கெளதம் போனதும் நான் ராஜீவைப் பார்த்துக் கேட்டேன்.
“பாத்தீங்களா?
இதுதான் கெளதம்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)