28-08-2026, 01:41 PM
Continuation
மல்லி : அது நானா எடுத்த முடிவு, நான் யோசிக்கல பாட்டிய ஏமாத்த மட்டும் நெனச்சேன்
ராஜீவ் : ரொம்ப இதை பத்தி பேச வேணாம், அடுத்த வாரத்துக்குள்ள நாம அவன் கிட்ட பேசுறோம். வேற வீடு பாக்க சொல்றோம். குட் நைட். ராஜீவ் காரர் னு சொல்லி படுக்க போக
மல்லி தான் செஞ்சது எந்த அளவு அவளுக்கே பாதகமா வந்துருகுணு கொஞ்சம் கொஞ்சமா புரிய.. adreline ரஷ் ல எடுத்த அந்த முடிவு அவளுக்கு எதிரா திரும்ப ...
அவளும் ஒரு நாள் கௌதம புரிஞ்சுக்குவ அப்ப நீ வருத்தப்படுவனு திரும்பி படுத்திருக்க அவனை பாத்து பேசிட்டு படுக்க போய்ட்டா.
மல்லி விடாம கெளதம் பக்கம் நிக்கிறது ராஜீவ எரிச்சல் பண்ண. அவன் பொறுமை இழந்து படுத்துட்டே சொன்ன விஷயம் தான் எல்லாத்தையும் மாத்தினது . கெளதம் ஒரு கேடுகெட்டவன், அவனை புரிஞ்சுக்க இங்க என்ன இருக்கு. அவனுக்கு இங்க உன்ன அறிமுகப்படுத்தினதுல இருந்தே ஏதோ ஒரு எண்ணம் இருந்துருக்கும் bastard உன்ன அடைய துடிக்கிறான்.
மல்லி : போதும் ராஜீவ், அப்படி உனக்கு அப்ப இருந்தே தெரியும்னா எல்லாத்தையும் கட் பன்னிருக்கணும் , எதுக்கு அவன் ப்ரெண்ட்ஷிப்பை வளத்த , எதுக்கு அவங்க பாட்டி கிட்ட பணம் வாங்குன . ஆதாயத்துக்காக அவன் நட்பா பாராட்டுனியா?
ராஜீவ் : நீ எப்படி வேணா எடுத்துக்கோ அது பிசினஸ், என் பர்சனல் குள்ள வர வரைக்கும் நான் ஏதும் கண்டுக்கமாட்டேன். ஊர்ல உன்ன எவளோ பேர் சைட் அடிக்கிறான் அவன்கிட்டலாம் போய் சண்டை போடா முடியுமா.
மல்லி : அப்ப ஆரம்பத்துல இருந்து நீ அவனை பிரெண்ட பாக்கல.
ராஜீவ் : உன் ப்ரா அவன் கைல போற வரைக்கும் அவன் பிரெண்டா தான் இருந்தான். இனி அவன் என் நண்பன் இல்ல அவன் மேல எனக்கு எந்த பட்சாபமும் இல்ல , இன்னும் கொஞ்ச மாசம், அவன் பாட்டி கனக்க செட்டில் பன்னிட்டு நான் தனி பிசினஸ் பண்ண போறேன். இல்லனா வேற ஐடியா அவன் இல்லாத இடமா நகர போறேன்.
மல்லி : நீ இவளோ செலிபிஸ் னு எனக்கு தெரில ராஜீவ்
ராஜீவ் : என் குடும்பம்ங்கிற அடையாளத்தை காப்பாத்தறது செலிபிஸ்னா அது அப்படியே இருக்கட்டும்
மல்லி : எந்த முகத்தை வச்சு நாளைக்கு இதெல்லாம் சொல்ல போற . கொஞ்சம் மாசம் பொருனா அப்பா அது வரைக்கும் பிரெண்டுனு நடிக்க போறியா இது உன்னோட சுயம் இல்ல ராஜீவ், நீ ஏதோ வெறுப்புல பேசுற
ராஜீவ் : எதுக்கு உண்மைய சொல்லணும், இந்த ப்ரெண்ட்ஷிப்பையும் என்னோட பிசினெஸ் இது ரெண்டையும் இனி நான் ஒண்ணா பாக்க போறது இல்ல. நான் இந்த பிசினஸ் ல ரா பகலா ஒழச்சுருக்கேன். 70% என்னால தன் இது ரன் ஆகுது . ஒரு கட்டம் வரும் கொறஞ்சது 50%, இன 70% வரை நான் என்னோட profita sharea வெளிய எடுக்கணும். அது வரைக்கும் நான் நடிச்சுதான் ஆகணும் . என்னோட எண்ணம் நிறைவேறுற வரைக்கும் என்னோட திட்டங்கள எண்ணங்களை அவன் கிட்ட இருந்து மறைக்க போறேன் அவளோ தான்
இதுக்கு மேல இதை பத்தி பேச வேணாம் தூங்கு.
மல்லி : நீ தப்பான பாதைல போற, கெளதம் நல்லவரு அதை நான் நிச்சயம் prove பண்ணுவேன், அவருக்கு நீ சந்தேக படுற மாறி சபலம் இருக்கலாம் , ஏன் உனக்கு இல்லையா நீ ஒரு தடவ சொல்லிருக்கியே ஒரு ஹவுஸ் வுணர் ஆன்டி.
ராஜீவ் : அது ஜஸ்ட் பாண்டஸி யாரும் ரியல் ஆஹ் பண்ணல . இது ரியாலிட்டி என் குடும்பத்துல அவனை விட விருப்பம் இல்ல.
மல்லி : அதே தான் கௌதமும் ரியல் ஆஹ் பண்ணல , அவரு ஜஸ்ட் நடிக்கிறாரு எனக்காக. உனக்காக, பாட்டிக்காக. அவருக்கு நம்ம ரெண்டு பேர் மேல இருக்கிற அக்கறை, உரிமை இது எல்லாம் நான் ஒரு நாள் தெளிவா புரிய வைப்பேன். நான் என்னைக்கும் அவரோட நட்ப உன்ன மாதிரி சுயநலத்துக்கு பயன்படுத்தாம உண்மையா அவரை விட்டுக்கொடுக்காம இருப்பேன். நீயே பாப்ப ஒரு நாள் அவரை புரிஞ்சுக்குவா.
அவரு எனக்கு எந்த தீங்கும் பண்ண மாட்டார், நான் நம்புறேன்.
கொஞ்ச நேரம் எந்த குரலும் இல்ல
ராஜீவ் குறட்டை சத்தம் வர
ரெண்டு பேரும் தூங்க போக
இதெல்லாம் ஒட்டு கேட்டுட்டு இருந்த கௌதமுக்கு ஒன்னு தெளிவா புரிஞ்சது
ராஜீவ் கௌதம இப்ப ஒரு பிரெண்டா பாக்கிறது இல்ல. அவன் மனசு பூரா என் மேல ஒரு வெறுப்புல இருக்கான். தன் பொண்டாட்டிய அடைய துடிக்கிற ஒரு கயவனா தான் ட்ரீட் பண்ரான்னு அவனோட வார்த்தை செயல் இது ரெண்டுலயும் தெரிய.
கெளதம் ஒடஞ்சே போய்ட்டான். கெளதம் எதிர்பாத்து இருந்தது, ஏதோ ஒரு உண்மை. அந்த உண்மை "அது ஒரு fantasy" அப்படி னு முடிஞ்சுருந்தா குஷி ஆயிருப்பான். ஆனா ராஜீவ் சொல்லும்போதே சுத்த வடிகட்டின பொய் னு அவனுக்கு நல்லாவே தெரிஞ்சுது. ராஜீவ்க்கு இப்ப இருக்கிறது PURE சந்தேகம் .
ராஜீவ்கு அவன் கிளைம் பண்ற மாதிரி எந்த பாண்டஸியும் இல்ல
அவன் மல்லிய சந்தேக படுறது தெரிஞ்சா மல்லி அவனை வெறுத்துருவா னு அவனுக்கு ஒரு பாண்டஸி இருக்கிற மாதிரி ஒரு கதையை கெளப்பிருக்கானு தெளிவா புரிய
தன்னை ஒரு பிரெண்டா பாக்காத ராஜீவை இனி தானும் பாக்க போறது இல்லனு முடிவெடுத்தான்
மல்லி கெளதம் மேல வச்சுருக்க நம்பிக்கை ஒரு பக்கம் சந்தோசத்தை கொடுத்தாலும் இன்னொரு பக்கம் அது குற்ற உணர்ச்சில கொண்டு போக. ஒரு நிமிஷம் அவன் தடுமாறிட்டான்.
இனி ராஜீவை ஒரு பிரெண்ட பாக்க வேணாம்னு முடிவு எடுத்தோன அவன் இனி மல்லிய எந்த தயக்கமும் இல்லாம அப்போர்ச் பன்னலாம்னு முடிவு பண்ணன்.
ஆனா கெளதம் கெஸ் பண்ண மாதிரியே இவளோ உஷாரா இருக்க ராஜீவ் இப்ப என்ன கெளதம் ட்ரை பண்ணாலும், ஈஸியா பிரெடிக்ட் பண்ணி தடுத்துருவான்.
மல்லிய மனசளவுல டச் பண்ண அவனுக்கு அல்வா மாதிரி ஒரு சான்ஸ் ராஜீவ் உருவாக்கி கொடுத்துருக்கான். அது ராஜீவ் மல்லிக்கிட்ட என்ன பத்தி தப்பா பேசுனது, அதுக்கு மல்லி என் மேல வச்சுருக்க நம்பிக்கையை prove பன்றேன்னு சொன்னது . இதுல இன்னொன்னும் சேக்கணும். மல்லியோட சிறகை பறக்க விடணும்
அதுக்கு நான் ஒரு தியாகத்தை பண்ணனும்
நண்பா ராஜீவ் இனிமே நீ எனக்கு நண்பன் இல்ல. மல்லி கொஞ்சம் நாள் உன்னோட புது அத்தியாயத்திற்கு தயார் ஆகிக்கோ, கொஞ்ச நாள் அழுவ அப்பொறம் நீ ஒரு புது மனுஷியா வருவா. நான் உனக்கு பக்கபலமா உன்ன தாங்கி இருப்பேன் குட் நைட் டார்லிங் னு தூங்க போக. களம் சூடு பிடிக்கிறது.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)