Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 20– மூவரின் பார்வையியல்


எப்பயும் போல நைட்டு மல்லி சமைச்சு
ராஜீவும் கௌதமும் ஹெல்ப் பண்ண
நேரமா சாப்டாங்க.

மல்லி பார்வையில் .......

சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும்  எனக்குள்ள ஒரு விதமான பயம்
ஏன் ராஜீவ் ஒரு மாதிரி சந்தேக படுற பார்வையிலேயே இருக்காரு
என் மேல ஏன் இப்ப திடிர்னு நம்பிக்கை இல்லாம போச்சு.
கௌதம சந்தேகப்படலாம் ஒரு நியாயம் இருக்கு
நான் அப்படி பண்ணுவேன்னு? எப்படி நெனச்சாரு.

இந்த உலகமே என்ன தப்பா நெனச்சப அவன் தான எனக்கு நம்பிக்கை கொடுத்து என்ன நடமாட விட்டான்

இவனே என் மேல சந்தேக படுறானோ ?
சந்தேகம் இல்ல வேற ஒரு உண்மை னு சொன்னாஅப்படி  என்ன உண்மையா இருக்கும்?

என்னால அது என்னனு தெரிஞ்சுக்கலான மண்டை வெடிக்கிறமாரி ஒரு உணர்வு
செரி கெளம்புவோம்னு
நானே ஆரம்பிச்சேன்.

கெளதம் எனக்கு தலைவலி நான் நேரமா தூங்க போறேன், பிளேட் லாம் அப்படியே வச்சுருங்க, மார்னிங் நான் கழுவிக்கிறேன்னு சொல்ல.

கெளதம் எப்பயும் நீதானா பண்ற இன்னைக்கு  நான் பன்றேன்,  நீ தூங்க போ குட் நைட் னு கிட்சேன் பக்கம் தட்டெல்லாம் எடுத்துட்டு போக

எனக்கு மனசுல கேக்கல, நானும் பின்னாடியே வந்து, அவனோட சேந்து 3-4 பத்ரம் பிளட் எல்லாம் கழுவி வச்சுட்டு ராஜீவோட உள்ள போனேன்

நான் ஒரு படத்ததோட இருக்க, ராஜீவ் எனக்கு மேல
என்ன சொல்ல போறான் என்ன செய்ய போறான் தெரியல நானே கேக்க நெனச்சேன்

எல்லாம் அந்த கெளதம்நால வந்தது, என் பிராவ உருப்படியா எங்கயாச்சும் மறச்சு வச்சு இருக்கலாம். எதுக்கு பெட் கு அடில வச்சான். ஏற்கனவே அவனுக்கு தெரியாம தான் நான் கெளதம்கு ஹெல்ப் பண்றேன். ஒரு நாள் நிச்சயம் ராஜீவ் கிட்ட சொல்லிடணும்னு நெனச்சேன். இனி நான் உண்மையா சொன்னாலும் நம்புவானா? அவனுக்கு சந்தேகம் வந்துருச்சே. வாழ்க்கைல ஒரு தடவ கணவன் கிட்ட இருந்து மறைச்சதுக்கு என்னோட கேரக்டர் மேலயே சந்தேகம் வருதோ? யார் நெனச்சாலும் இவர் எப்படி நினைக்கலாம். நான் என்ன கௌதமோட கள்ள தொடர்புலயா இருக்கேன்?

என்னோட நண்பனா மாறின கௌதமுக்கு நான் என்ன பதில் சொல்வேன். எங்க ரெண்டு பேருக்காக அவனோட உயிரையே  பணயம் வச்சானே கெளதம். இப்பவே இப்படி சந்தேக பட்டா எப்ப எப்படி நான் அந்த பிரா பத்தின உண்மைய சொல்வேன் ?  என்ன மன்னிச்சுடுங்க கெளதம் எனக்கென்னமோ நெலமை கை மீறி போகுதுனு தோணுது , இனிமே நான் என்னோட கணவனுக்கு தெரியாம எதையும் செய்ய போறது இல்ல.  இதை நானே இன்னைக்கே பேசி சேரி பனிக்குறேன்

நான் : ஏங்க என்ன சந்தேகப்படறீங்களா?

ராஜீவ் பார்வையில் இருந்து :

இடியாப்ப சிக்கல் னு சொல்வாங்க ஊருக்குள்ள
அப்படி ஒரு சிக்கலை நானே தேடிகிட்டேன்
எனக்கு என்ன ஆச்சுன்னு எனக்கே தெரியல, சமீபகாலமா நடக்குற விஷயம் என்ன வேற மாறி யோசிக்க வைக்குது

எனக்கு ஏதோ உள்ளுணர்வு
மல்லி ஓட பிரா கெளதம் ரூம்க்கு  போனதுல மல்லிக்கு ஏதோ பங்கு இருக்கு
அவ கொஞ்சம் மறைக்குறா னு உள்ளுணர்வு சொல்லிகிட்டே இருக்கு

அவ அவளுக்கு தெரியல்னு தான் சொல்றா ஆனா ஏன் என் மனசுல எது ஒரு நெருடல்
இவளோ நாள் அவளை எனக்கு நல்லா தெரியும்னு நெனச்சுட்டு இறுக்கனால தான் இவளோ பிரச்சனையா?

அப்படி  இதுல இவளுங்க பங்கு இருக்கும்னு எப்படி என் மனசுல ஒரு ஓரத்துல என்னம்  வந்துச்சு , அப்ப அவளை நான் இன்னும் செரியா புரிஞ்சிக்கலயா இல்ல அவளை பத்தி தெரிஞ்சுக்க முடியாத அளவு வேலை பிசினஸ் னு விலகிட்டானா ?
கெளதம் இங்க அச்சிச்டன்ட் அப்பொறம் இருந்த சமயம் அவங்களுக்கு ஏற்பட்ட நட்பு நெருக்கம் இது ரெண்டையும்  நான் ரொம்ப கண்டுக்காம கண்டுக்காம விட்டுட்டேன்?

இவளை சந்தேக படறோம்னு தெறிஞ்சா என் காதலோடு அஸ்திவாரமே   ஆடி போகுமே  
இதோ கேட்டுடா அவளை சந்தேகப்படறானான்னு

அப்பா சொல்லி தான் ஆகணும்
உண்மைய இல்ல ஒரு பொய்ய

மல்லி : என் ஏதும் சொல்லமாட்டேங்கிற
உண்மையா சொல்லு நீ என்ன உன் மல்லிய சந்தேக படுறியா ?


ராஜீவ் சொல்லப் போற அந்த ஒரு பொய்…
ராஜீவ் : சீ i know you

மல்லி அப்பொறம் ஏன் கதவு சாவி ஓட்டை வழியா பாத்த ?

ராஜீவ் : அதா எப்படி சொல்ல.
மல்லி எப்படியாச்சும் சொல்லு ஆனா உண்மையா சொல்லு நீ என சந்தேகப்படறானு பச்சயா தெரியுது

ராஜீவ் அடிச்சனா கன்னம் பழுத்துரும் . உன்ன என்னைக்காச்சும் சந்தேகப்படுவேனா

மல்லி அப்பொறம் ஏன் எட்டி பாத்திங்க வந்துருக்கலாம்லா நேரா உள்ள.

ராஜீவ் : உண்மையா சொல்லுவேன் ஆனா நீ என்ன எப்படி எடுத்துக்குவான்னு தெரியல (பொய் தேடி konde)

மல்லி : எதுனாலும் சொல்லுங்க நான் சத்தியமா தப்பா எடுத்துக்க மாட்டேன்

ராஜீவ் : “எனக்கு அந்த ஃபேன்டஸிலாம் இருக்கு.
உன்னை இன்னொருத்தரோட பாக்குறது…”
[+] 10 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 28-08-2026, 12:44 PM



Users browsing this thread: 15 Guest(s)