Adultery மல்லி என் மனைவி
#1
Heart 
கதைச் சுருக்கம்

மல்லி – என்னோட 28 வயது மனைவி.

நாலு வருஷத்துக்கு முன்னாடி இவளைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன்.

THIS COMES UNDER [Cuckold, Cheating, Lies, Love, Romance, Friendship] People who are uncomfortable can skip it :)

[Image: 761635909_malli.jpg]



எங்க ரெண்டு பேர் வீட்லயும் எதிர்ப்பு வெளியே வந்தோம். ஒன்னும் இல்லாம இருந்த நாங்க, இன்னைக்கு ஒரு அபார்ட்மெண்ட் ஃபிளாட்ல கவுரவமா குடியிருக்கோம். ஒரு செகண்ட் ஹேண்ட் கார், ஒரு பைக்… நல்ல சம்பளம் னு எல்லாம் இருந்தும் ஒரு வாரிசு இல்ல. போகாத டாக்டர் இல்லை எங்க ரெண்டு பேருக்கும் எந்த குறையும் இலை, ஆனாலும் இன்னும் நேரம் வரலை போலனு எடுத்துகிட்டோமே தவிர, பெருசா அத ஒரு குறையா பாக்கல .

சந்தோஷமா இருந்தோம்.

ஆனா எங்க லைஃபை ஒரு புயல் திருப்பிப் போட்டுச்சு.

அதுக்குக் காரணம் ஒரு ஆணோ பெண்ணோ இல்ல.
நாங்க தான்.

இன்னும் சொல்ல போனா ஒரு பொய்.




Disclaimer :

இதை முன்னாடியே பன்னிருக்கணும் , இருந்தாலும் சில கேள்விகள் வந்ததுக்கு அப்பொறம் நானே போடுறது தான் முறை

மல்லி யோட கரு என்கிட்ட இருந்தது. என்கிட்ட இன்னும் இருக்க பல ஐடியா ல மல்லியும் ஒன்னு.  மல்லி - ஒன் லைன்  சொசைட்டி ல இருந்து விலகுன ஒருத்தன் , அவனுக்கு கெடச்ச ஒரே நண்பன், ஆனா நண்பன் மனைவி அழகு திசை மனது, ஏமாந்து போன நண்பன் திரும்ப ரிவென்ஜ் எடுக்கிறான். அதுக்கு அப்பொறம் நடக்க போற ஆபத்துகள் அதுல இருந்து எப்படி மீண்டு வராங்க அப்படினு எழுத நெனச்ச கதை தான் மல்லி. ஆனா இதை ஆங்கிலத்துல எழுத நெனச்சேன். அப்ப இங்கிலிஷ் ல தொடர் விமர்சனம் நால கொஞ்சம் டிப்ரெஸ்ஸின்  தமிழ் கதைகள் கொஞ்சம் படிக்க இங்க வந்தேன்.

அப்படி என் கண்ல DEV ராஜன் கதை : பத்தினி மனைவியும் பதறிய வாலிபனும் கண்ல பட்டது

https://xossipy.com/thread-74939.html  

இந்த கதைல வந்த அந்த ப்ரா இன்சிடென்ட். எனக்கு ரொம்ப புடிச்சது. உடனே தமிழ் ல எழுதுர ஆர்வம் வந்தது காமமென்ட்  அங்கேயே போட்டேன்  

அதுக்கு அப்பொறம் தேவ் என்கிட்ட போன் ல பேசினார். அவர் என்கிட்ட பேசுறப்ப மல்லி கதை ஆரம்பிச்சுட்டேன். எழுதிட்டு இருந்தேன். கதை கரு என்னோடத irundhaalum, அந்த ப்ரா இன்சிடென்ட் இன்ஸ்பிரஷன். அதா சுத்தி தான் நான் மல்லி கதையை சுவரசியத்துக்காக கட்டமைச்சேன்.


இதன் உண்மை. என்னுடைய தப்பு, இதை அவர் கிட்ட தனிப்பட்ட முறைல சொன்ன நான் கதை ஆரம்பிக்கும் பொது இது தான் இன்ஸ்பிரஷன் னு சொல்லிருக்கணும். இப்ப முழு கதையும் நம்மளது இல்லனு சொல்லும் போது ஒரு வருத்தம்.

சரி இனியாச்சும் நேர்படுத்துவோம் னு தான் இந்த disclaimer

அதுக்கு அப்பொறம் ,அவர் கதையை நான் படிக்கச் முடியறது இல்லை , ஏன்னா ennoda கதை ல முழு கவனம் செலுத்தினேன்.

இன்னைக்கு ஒரு காபி கிளைம் அதான் இந்த பதிவு . இந்த கதை முழுக்க முழுக்க என்னுடையது. இந்த ஆரம்பம், அவரோட கதையோட ஒரு இன்சிடென்ட் . கிரெடிட் where its due

மத்தபடி ரெண்டும் ஒரே கதையை இல்லையானு நீங்களே படிச்சு முடிவு பண்ணுங்க :) நன்றி .
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மல்லி என் மனைவி - by heygiwriter - 21-08-2026, 01:54 AM



Users browsing this thread: aparnajai, 18 Guest(s)